போகாதே, போகாதே கேபிள் அங்கிள்....

|

சிங்கையை கலக்கிய அன்பு அண்ணன் கேபிள் சங்கர், எங்கள் மனங்களையெல்லாம் கொள்ளையடித்து இன்றிரவு சிங்கை நேரம் ஒன்பது முப்பது அளவில் சென்னையை நோக்கி கிளம்பியிருக்கிறார்.

ஜோசப், வெற்றிக் கதிரவன், தம்பி ரோஸ்விக், ஜெகதீசன், புதிதாய் எல்லோருக்கும் அறிமுகமான இளம் புயல் கருப்பு, பிரபாகர், அப்புறம் பதிவுலகின் எல்லோர் இதயங்களையும் கொள்ளை கொண்ட அன்பு சிங்கை நாதன் என வழியனுப்ப வந்திருந்து அண்ணாரை வழியனுப்பி வைத்தோம்.

சிங்கை நாதனை முதன்முறையாய் பார்த்தேன், சாந்தமான முகம், சாத்வீகமான பேச்சு, மனதை வருடும் அவரது செயல்கள்... நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிக்கிறான் என்பதற்கு உதாரணமாய் பட்டது.

நன்றாக மனத்துணிவுடன் இருக்கிறார். வரும்போது நாங்களெல்லாம் சாப்பிடுவதற்கு கபாப் வாங்கி வாங்கி வந்திருந்தார். நிறைய அவரோடு பேசினோம். கேபிள் அண்ணா ரொம்ப சந்தோஷப்பட்டார், அவரை சந்தித்ததற்கு. வெற்றிக்கதிரவனை பதிலுக்கு தூக்கி யூத் தான் என நிரூபித்தார்.

அண்ணா திரும்பவும் வாருங்கள், சிங்கை பதிவுலகமே காத்திருக்கிறது... அன்பான வருகைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. கீழே வழியனுப்பிய போட்டோக்கள் சில...

புகைப்படங்களில் கிளிக் செய்து பெரியதாகவும் பாருங்கள்...

ஜோசப்புடன் அண்ணா
 
சிங்கை நாதனுடன் அண்ணா

சிங்கைநாதனுடன் நான்.
 
பிரபாகருடன் அண்ணா
 
'கருப்பு' வுடன் அண்ணா

பதிலுக்கு தூக்குவேன்ல... வெற்றிக்கதிரவனை தூக்கும் அண்ணா...போகாதீங்க அங்கிள்... வெற்றிக்கதிரவன் லொல்...
(கருப்பு, சிங்கைநாதன், வெ.க, ரோஸ் விக், ஜோசப்)ஜெகதீஷ், கேபிள் அண்ணா, ஜோசப், சிங்கைநாதன், கருப்பு, ரோஸ் விக், வெற்றிக்கதிரவன்.

31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Prathap Kumar S. said...

கேபிள்ஜி டாடா பைபை....

Paleo God said...

உங்கள் மகிழ்ச்சி படங்களில் தெரிகிறது..
கலக்கல் பிரபாகர்..:))

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல..

Ashok D said...

இனி சென்னை பாவம்தான்... CABLE UNCLE... REALLY WE MISS U DARLING...

cheena (சீனா) said...

Welcome CABLE SHANKAR - We extend a warm welcome here too

இராகவன் நைஜிரியா said...

வெல்டன் பிராபகர்.

பதிவுலக நட்பைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த நட்பு தொடரணும்.

கலகலப்ரியா said...

திரும்பவும்.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..

Unknown said...

சென்னைல போஸ்டர் ஒட்ட ஏற்பாடு பண்ணியாச்சா?

கத்திப்பாரால ஒரு ஃப்ளக்ஸ் வச்சிருங்க.

ஸ்பிக் பில்டிங் பக்கத்துல ஒரு 50 அடி கட்டவுட்டு..

அப்புறம் தொண்டர்களெல்லாம் சைதாப்பேட்டை கிட்ட நின்னாப் போதும்..

vasu balaji said...

கலக்குங்க சாமி. மிச்சம் கொத்துபரோட்டால படிச்சிக்கிறம்.

புலவன் புலிகேசி said...

யூத்தை திருப்பி அனுப்பிட்டீங்களா..அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ஒரு இனிய சந்திப்பு.... பிரபாகர் அண்ணா, என்னைய இந்த சிங்கப்பூர் கூட்டத்தில அறிமுகம் செய்ததற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி...

நாங்களும் இந்த கும்பல்ல ஐயிக்கியமகிட்டோம்ல .....

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பிரபாகர்..:))

மரா said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே....மத்த முக்கியமான படங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்...

Ganesan said...

அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து, பதிவு நுணுக்கங்களை கற்று கொடுத்து இன்று சென்னை வரும் கேபிளாரை வருக என வரவேற்கும்
சென்னை பதிவர்கள்.

ரோஸ்விக் said...

இவ்வளவு அவருடன் கலந்துரையாடி அவரது யூத் மனதை மறைத்து, பிறந்த தேதியை மட்டும் வைத்து அவரை அங்கிள் ஆக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... :-)

படமும் விளக்கமும் அருமை அண்ணா...

ரோஸ்விக் said...

"ரோஸ் விக் " அல்ல "ரோஸ்விக்" :-)

வடுவூர் குமார் said...

ப‌ட‌ங்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கு.

நட்புடன் ஜமால் said...

கேபிள்-ஜீ நல்லபடியாக போய் இருப்பீங்க சென்னைக்கு :)

வருக வருக “கருப்ஸ்”

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

பனித்துளி சங்கர் said...

கேபிள் அங்கிள்
மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் .

க.பாலாசி said...

வரட்டும்... இங்கதான வராரு....

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)

விக்னேஷ்வரி said...

நல்ல பகிர்வு, அழகான படத் தொகுப்புடன்.

settaikkaran said...

பதிவும் புகைப்படங்களும் பார்த்து உண்மையிலேயே இப்படியொரு சந்திப்பில் இடம்பெற வேண்டும் என்று ஆசை பிறக்கிறது! படு சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!!

priyamudanprabu said...

நல்ல பகிர்வு, அழகான படத் தொகுப்புடன்.

Punnakku Moottai said...
This comment has been removed by a blog administrator.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
Comment deleted

This post has been removed by a blog administrator.
//

அருமை.. அழித்தவிதம் அருமை..

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
கேபிள்ஜி டாடா பைபை....
//
நன்றி பிரதாப்...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உங்கள் மகிழ்ச்சி படங்களில் தெரிகிறது..
கலக்கல் பிரபாகர்..:))
//
நன்றி ஷங்கர்!

//
Sangkavi said...
ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல..
//
சந்தோஷமா இருந்துச்சி!

//
D.R.Ashok said...
இனி சென்னை பாவம்தான்... CABLE UNCLE... REALLY WE MISS U DARLING...
//
நன்றி அஷோக்...

//
cheena (சீனா) said...
Welcome CABLE SHANKAR - We extend a warm welcome here too
//
நன்றிங்கய்யா!

//
இராகவன் நைஜிரியா said...
வெல்டன் பிராபகர்.

பதிவுலக நட்பைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த நட்பு தொடரணும்.
//

கண்டிப்பா! நன்றிங்கண்ணா, சிங்கை வாங்க!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
திரும்பவும்.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..
//

திரும்ப திரும்ப நன்றி சகோதரி!

//
முகிலன் said...
சென்னைல போஸ்டர் ஒட்ட ஏற்பாடு பண்ணியாச்சா?

கத்திப்பாரால ஒரு ஃப்ளக்ஸ் வச்சிருங்க.

ஸ்பிக் பில்டிங் பக்கத்துல ஒரு 50 அடி கட்டவுட்டு..

அப்புறம் தொண்டர்களெல்லாம் சைதாப்பேட்டை கிட்ட நின்னாப் போதும்..
//
நன்றி முகிலன்!

//
வானம்பாடிகள் said...
கலக்குங்க சாமி. மிச்சம் கொத்துபரோட்டால படிச்சிக்கிறம்.
//
நன்றிங்கய்யா!

//
புலவன் புலிகேசி said...
யூத்தை திருப்பி அனுப்பிட்டீங்களா..அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
ம்... இனிமே உங்க பொறுப்பு!

//
Karuppu said...
ஒரு இனிய சந்திப்பு.... பிரபாகர் அண்ணா, என்னைய இந்த சிங்கப்பூர் கூட்டத்தில அறிமுகம் செய்ததற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி...

நாங்களும் இந்த கும்பல்ல ஐயிக்கியமகிட்டோம்ல .....
//
நன்றி கருப்பு!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
கலக்கல் பிரபாகர்..:))
//
நன்றிங்கய்யா!

//
மயில்ராவணன் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே....மத்த முக்கியமான படங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்...
//
நன்றி, கண்டிப்பாய்!

//
காவேரி கணேஷ் said...
அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து, பதிவு நுணுக்கங்களை கற்று கொடுத்து இன்று சென்னை வரும் கேபிளாரை வருக என வரவேற்கும்
சென்னை பதிவர்கள்.
//
நன்றிங்க!

//
ரோஸ்விக் said...
இவ்வளவு அவருடன் கலந்துரையாடி அவரது யூத் மனதை மறைத்து, பிறந்த தேதியை மட்டும் வைத்து அவரை அங்கிள் ஆக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... :-)

படமும் விளக்கமும் அருமை அண்ணா...
//
நன்றி தம்பி!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
"ரோஸ் விக் " அல்ல "ரோஸ்விக்" :-)
//
சாரி ரோஸ் விக்... அகைன் சாரி.. ரோஸ்விக்....

//
வடுவூர் குமார் said...
ப‌ட‌ங்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கு.
//
நன்றிங்க!

//
நட்புடன் ஜமால் said...
கேபிள்-ஜீ நல்லபடியாக போய் இருப்பீங்க சென்னைக்கு :)

வருக வருக “கருப்ஸ்”
//
நன்றிங்க ஜமால்!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கேபிள் அங்கிள்
மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் .
//
நன்றி சங்கர்...

//
க.பாலாசி said...
வரட்டும்... இங்கதான வராரு....
//
நன்றி இளவல்...

//
சிங்கை நாதன்/SingaiNathan said...
:)
//
நன்றிங்க நண்பா!

//
விக்னேஷ்வரி said...
நல்ல பகிர்வு, அழகான படத் தொகுப்புடன்.
//
ரொம்ப நன்றிங்க!

//
சேட்டைக்காரன் said...
பதிவும் புகைப்படங்களும் பார்த்து உண்மையிலேயே இப்படியொரு சந்திப்பில் இடம்பெற வேண்டும் என்று ஆசை பிறக்கிறது! படு சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!!
//

நன்றி சேட்டை நண்பா

//
பிரியமுடன் பிரபு said...
நல்ல பகிர்வு, அழகான படத் தொகுப்புடன்.
//
நன்றி பிரபு...

//
Punnakku Moottai said...
This post has been removed by a blog administrator.
MARCH 18, 2010 1:09 PM
பட்டாபட்டி.. said...
//
Comment deleted

This post has been removed by a blog administrator.
//

அருமை.. அழித்தவிதம் அருமை..
//
அதை மெயில் பண்றேன், பாருங்க....

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB