சிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்படம்.

|

பதிவர் சந்திப்பின் மூலம் ஒரு நாளின் பெரும்பகுதியை சந்தோஷமாய் ஆக்கிக் கொள்ள முடியுமா? ஆக்கிக் கொண்டது நேற்று மதியம் இரண்டு முதல் இரவு பண்ணிரெண்டு முப்பது வரை.

சிங்கை பதிவர்கள் ஓரிருவரைதான் சந்தித்திருக்கிறேன், அவசர தருணங்களில். ஆனால் இன்றுதான் நிறைய பேச, புரிந்துகொள்ள மிக அற்புதமான சந்தர்ப்பமாய் அமைந்தது.

அவர்களோடு சந்தித்த அந்த நிகழ்வின் புகைப்படங்கள் மட்டும் இந்த இடுகையில். அடுத்ததாய், முழு விவரங்களோடு...ஜோசப் மாமா பையன், ஜோ, கேபிள் அண்ணா, வெற்றிக்கதிரவன், ஆயிரம் பதிவு கண்ட அண்ணன் கோவியார்.

நாங்கள் எல்லோரும்...

ஜோ, கேபிள்ஜி, நான்

ஜமால், கோவியார், பாரதி, வெ.க.

நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட...ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...

நிஜமா வெற்றிக்கதிரவனுக்கு மூச்சு பிடிச்சுக்கல.... கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.

அறிவிலி, ஓம்கார், சரவணன் 

இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...

ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு ..?, ஜோ, பாலா, கேபிள்ஜி...

சீரியஸா கேட்கிறோம்ல.... இதுக்கப்புறம் வெடிச்சிரிப்பு. அடுத்த இடுகையில விவரமா..

காத்திருக்கிற நேரத்தில் விவாதம்...

77 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

மாதேவி said...

பதிவர் சந்திப்பு கமென்ட் போடாமல் படத்தைமட்டும் போட்டுவிட்டீர்களே பிரபா.

படிக்கும் போது நாங்களே போட்டுக்கறோம் :)

அறிவிலி said...

படங்கள் அருமை. நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..கலக்குங்கள் வாழ்த்துக்கள் படங்கள் அருமை ...

எறும்பு said...

கேபிள் சங்கர் bagla என்ன வச்சிருக்கார்? bag இல்லாம ஒரு போஸ் கூட இல்ல?

அனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..

எறும்பு said...

கேபிள் சங்கர தூக்குவது யாருங்க? அவரு வாழ்க்கைய இன்சூர் பன்னிருக்காரா?. ஏன் இந்த மாதிரி தெரிஞ்சே தற்கொலை முயற்சில எறங்குராறு?

:)))

எறும்பு said...

முதல்படம், கேபிள் சங்கர் :ஒருத்தன் சிக்கிடான்,கூட நிக்கிற பய புள்ளைகளையும் பார்த்தா அப்பாவி மாதிரிதான் தெரியுது. bag ல வச்சுருக்கிற லெமன் ட்ரீ புக் எல்லாத்தையும் வித்துரனும்..

:)

எறும்பு said...

2Nd Photo :

இந்த வாரம் கொத்து பரோடால எழுத ஒரு கடை கிடைச்சிடுச்சு.. தட்ட வச்சுடாங்க சாப்பாட்ட கண்ல காட்டமாட்டேன்கிறாங்க...
:)

சிங்கை நாதன்/SingaiNathan said...

பல புதிய முகங்கள் ;( ரொம்ப மிஸ் பண்றேன்

அன்புடன்
சிங்கை நாதன்

எறும்பு said...

7th photo :சுவாமி ஒம்காரும் பின்னே கட்டிடங்களும்..

Swami omkar: பின்னாடி ஓடுற,இந்த நதி மாதிரி நானும் கூவத்த மாத்திரலாம்னு கருத்து சொன்னா ஒரு பய மதிக்க மாட்டேன்கிறான்.

:)

வானம்பாடிகள் said...

படம் ஒரு இடுகை. விவரம் ஒரு இடுகையிலயா?

முகிலன் said...

இந்தக் “குப்பை”க்கு ஓட்டுப் போடணுமா?? ;-))

பிரியமுடன் பிரபு said...

வெற்றி கதிரவன் பலமான ஆள்தான்
கேபிளாரை தூக்கிட்டாரே

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர் ஷாட்ஸ்..:)

நிஜமா நல்லவன் said...

बॉस फोटोस सुपर!

நிஜமா நல்லவன் said...

ಫೋಟೋಸ್ ಕಳಕ್ಕಲ್!

நிஜமா நல்லவன் said...

సూపర్బ్!

நிஜமா நல்லவன் said...

कालक्कल् फोतोस बोस्स!

நிஜமா நல்லவன் said...

παδανγαλ αρυμαιυο αρύμαι:)

இய‌ற்கை said...

நெறைய நல்லவங்க போட்டோ போட்டிருக்கீங்க.. ம்ம்..ந‌ல்ல சந்திப்பு

நிஜமா நல்லவன் said...

ஓட்டு போட மறந்துட்டு போய்ட்டேன்.....இப்போ போட்டாச்சு:)

நிஜமா நல்லவன் said...

/நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட.../

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்....இந்த கமெண்ட் இப்ப தான் பார்க்கிறேன்....ஆனா வேற ஒரு போட்டோவுக்கு சொன்ன கமெண்ட் எப்படி இங்க வந்துச்சி:)

gayathri said...

நிஜமா நல்லவன் said...

ಫೋಟೋಸ್ ಕಳಕ್ಕಲ್!
repetttttttttttttttttttttttuuuuuuuuuuuu

எறும்பு said...

//இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...//

நல்லா கேட்டீங்க போங்க.. அங்க ஒருத்தர் மேல பாத்து போட்டோ எடுக்குறத பாத்தா சாமி ரெம்ப உசரத்துல இருந்து பிரசங்கம் பண்ணினாரு போலிருக்கு.

:)

எறும்பு said...

// கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.//

என்ன சொல்ல வரீங்க கேபிள் தொப்பை மட்டுமே தொண்ணூறு கிலோன்னா?
:)

Anonymous said...

பாஸ், நான் இன்னைக்கு காலையில கேபிள் சங்கர் நம்பருக்கு(The number which is given by KOVIAR ANNAN in his post
) போன் பண்ணினேன் .. அவர் எடுக்கல...I am very much interested to meet all of them... but No success.... Let me try to meet all by Next time...
என்றும் அன்புடன்,
கருப்பசாமி , 91141082

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு ஷாட்ஸ் ...

நட்புடன் ஜமால் said...

அந்த “?” போட்டோவில் முருவோட நண்பர். சரவணன் என்று நினைக்கிறேன்.

சேட்டைக்காரன் said...

எல்லார் முகத்திலேயும் சந்தோஷம் தாண்டவமாடுதே! அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ? :-))

butterfly Surya said...

பிரபா. பகிர்விற்கு நன்றி.

கேபிள்.. கலக்கல்.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஹாலிவுட் பாலா said...

ஏங்க...

தமிழ்ப்படத்துல சொல்லுற மாதிரி.. மெட்ராஸ்ன்னா... சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி.. சிங்கப்பூர்ன்னா.. அந்த பேக்ரவுண்டை விட்டா வேற எதுவுமே கிடையாதா???

கேபிளை தூக்கினவரின் ஆத்மா, சாந்தியோ சுந்தரியோ அடைய.. சுவாமி ஓம்கார் தலைமையில் ஒரு கூட்டம் போட்டுடலாமா?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

போட்டோக்கள் மிக அருமை. அண்ணன் கோவி மெலிந்து விட்டாரே!!

நாஞ்சில் பிரதாப் said...

அருமை... கேபிள்ஜி அந்த பேக்கை கீழேயே வைக்கலை போலருக்கு.... மலை ஏறப்போற ரேன்சுக்கு இருக்கு...

கலகலப்ரியா said...

கலக்கல்...

நிலாமதி said...

படத்தில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி.

புலவன் புலிகேசி said...

சிங்கை சென்ற யூத்துக்கு வாழ்த்துக்கள்....

Anonymous said...

கமெண்டுகளோட போட்டதுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

புகைப்படங்கள் அருமை - மகிழ்ச்சி -அடுத்த விரிவான இடுகை உடனே இடுக - ஓம்காரின் நிகழ்ச்சி பற்றி எழுதுக = நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

படங்கள் சிறப்பாக வந்திருக்கு பிரபா

ஜெட்லி said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே.....
பித்தனின் வாக்கு பக்கத்தில் ஏன்
கேள்வி குறி அது அவரே தான்.....

மயில்ராவணன் said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்....

ஜோ/Joe said...

//ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு ..?, ஜோ, பாலா, கேபிள்ஜி.//
ஓ! இவர் தான் ஜோ-வா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ayyo naan miss pannittane. aduththa santhippu eppa boss

ஈரோடு கதிர் said...

கலக்கல் பிரபா

D.R.Ashok said...

கேபிள் அங்கிள் போட்டோ தூக்கிரிச்சு.... :))

ப.ந.

Punnakku Moottai said...

//ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...//

கிராபிக்ஸ் போல தெரியுது !!

அக்பர் said...

இப்பதான் முதல் முறையா ஜமாலை போட்டோவில் பார்க்கிறேன். எழுத்தை போலவே நேரிலும் அழகு.

பாவம் வெற்றிக்கதிரவன், தூக்கும்போது கூட கேபிள்ஜி பேக்கை கழட்டலை பாருங்களேன்.

படங்கள் அருமை. நண்பர்களை கண்டது மிக சந்தோசமாக் இருக்கிறது.

நன்றி பிரபாகர்.

அடுத்த இடுகையை விரைவில் இடவும்.

காவேரி கணேஷ் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் ஷாட்ஸ்

சத்ரியன் said...

பிரபாகர்,

கூப்பிடாம விட்டுட்டீங்களே....!

க.பாலாசி said...

அடடா.... அருமை....

ஜீவன்பென்னி said...

படங்கள் அருமை
வாழ்த்துக்கள்.

கண்ணா.. said...

வெற்றிகதிரவன் லைப்ல எவ்ளோ ரிஸ்க் எடுக்கறாரு..!!!!!!

தண்டோரா ...... said...

வவுத்தெறிச்சல்.......

வேடிக்கை மனிதன் said...

படங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா

Vijayashankar said...

Nice pictures!

பிரபாகர் said...

//
மாதேவி said...
பதிவர் சந்திப்பு கமென்ட் போடாமல் படத்தைமட்டும் போட்டுவிட்டீர்களே பிரபா.

படிக்கும் போது நாங்களே போட்டுக்கறோம் :)
//
நன்றி சகோதரி!

//
அறிவிலி said...
படங்கள் அருமை. நன்றி.
//
ரொம்ப நன்றிங்க!

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
அனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..கலக்குங்கள் வாழ்த்துக்கள் படங்கள் அருமை ...
//
சேர்த்துவிட்டேன் தம்பி!

பிரபாகர் said...

/
எறும்பு said...
கேபிள் சங்கர் bagla என்ன வச்சிருக்கார்? bag இல்லாம ஒரு போஸ் கூட இல்ல?

அனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..
//
இணைத்துவிட்டேன்...

//
எறும்பு said...
கேபிள் சங்கர தூக்குவது யாருங்க? அவரு வாழ்க்கைய இன்சூர் பன்னிருக்காரா?. ஏன் இந்த மாதிரி தெரிஞ்சே தற்கொலை முயற்சில எறங்குராறு?

:)))
//
என்ன பண்றது? சில நேரங்கள்ல ரிஸ்க் எடுக்கிற மாதிரி ஆயிடுது...

//
எறும்பு said...
முதல்படம், கேபிள் சங்கர் :ஒருத்தன் சிக்கிடான்,கூட நிக்கிற பய புள்ளைகளையும் பார்த்தா அப்பாவி மாதிரிதான் தெரியுது. bag ல வச்சுருக்கிற லெமன் ட்ரீ புக் எல்லாத்தையும் வித்துரனும்..

:)
//
சரி ஸ்பீடா வித்துடுச்சி, நோ ஸ்டாக்

பிரபாகர் said...

//
சிங்கை நாதன்/SingaiNathan said...
பல புதிய முகங்கள் ;( ரொம்ப மிஸ் பண்றேன்

அன்புடன்
சிங்கை நாதன்
//
நல்லா இருக்கீங்களா? உங்களின் முதல் பின்னூட்டம். நன்றி.

///
எறும்பு said...
2Nd Photo :

இந்த வாரம் கொத்து பரோடால எழுத ஒரு கடை கிடைச்சிடுச்சு.. தட்ட வச்சுடாங்க சாப்பாட்ட கண்ல காட்டமாட்டேன்கிறாங்க...
:)

\ எறும்பு said...
7th photo :சுவாமி ஒம்காரும் பின்னே கட்டிடங்களும்..

Swami omkar: பின்னாடி ஓடுற,இந்த நதி மாதிரி நானும் கூவத்த மாத்திரலாம்னு கருத்து சொன்னா ஒரு பய மதிக்க மாட்டேன்கிறான்.

:)

//
கமெண்ட்டுக்கு நன்றிங்க!

பிரபாகர் said...

//
முகிலன் said...
இந்தக் “குப்பை”க்கு ஓட்டுப் போடணுமா?? ;-))
//
வேண்டாங்க நண்பா!

//
வானம்பாடிகள் said...
படம் ஒரு இடுகை. விவரம் ஒரு இடுகையிலயா?
//

ஆமாங்கய்யா!

//
பிரியமுடன் பிரபு said...
வெற்றி கதிரவன் பலமான ஆள்தான்
கேபிளாரை தூக்கிட்டாரே
//
அசந்துட்டோம்...

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சூப்பர் ஷாட்ஸ்..:)
//
சீக்கிரம் வாங்க!

//
நிஜமா நல்லவன் said...
बॉस फोटोस सुपर!

நிஜமா நல்லவன் said...
ಫೋಟೋಸ್ ಕಳಕ್ಕಲ್!

நிஜமா நல்லவன் said...
कालक्कल् फोतोस बोस्स!

நிஜமா நல்லவன் said...
సూపర్బ్!ா
நிஜமா நல்லவன் said...
παδανγαλ αρυμαιυο αρύμαι:)

//

பல மொழிகள்ல கலக்குங்க. கூகள் ட்ரான்சிலியேசன் வாழ்க!

பிரபாகர் said...

//
இய‌ற்கை said...
நெறைய நல்லவங்க போட்டோ போட்டிருக்கீங்க.. ம்ம்..ந‌ல்ல சந்திப்பு
//
நன்றிங்க!

//
நிஜமா நல்லவன் said...
ஓட்டு போட மறந்துட்டு போய்ட்டேன்.....இப்போ போட்டாச்சு:)
//
நன்றி பாரதி!

//
நிஜமா நல்லவன் said...
/நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட.../

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்....இந்த கமெண்ட் இப்ப தான் பார்க்கிறேன்....ஆனா வேற ஒரு போட்டோவுக்கு சொன்ன கமெண்ட் எப்படி இங்க வந்துச்சி:)
//
அப்படித்தான்!

பிரபாகர் said...

//
gayathri said...
நிஜமா நல்லவன் said...

ಫೋಟೋಸ್ ಕಳಕ್ಕಲ್!
repetttttttttttttttttttttttuuuuuuuuuuuu
//
வாங்க காயத்ரி! நன்றி/

//
எறும்பு said...
//இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...//

நல்லா கேட்டீங்க போங்க.. அங்க ஒருத்தர் மேல பாத்து போட்டோ எடுக்குறத பாத்தா சாமி ரெம்ப உசரத்துல இருந்து பிரசங்கம் பண்ணினாரு போலிருக்கு.

:)

எறும்பு said...
// கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.//

என்ன சொல்ல வரீங்க கேபிள் தொப்பை மட்டுமே தொண்ணூறு கிலோன்னா?
:)
//
நன்றிங்க!

பிரபாகர் said...

//
Karuppu said...
பாஸ், நான் இன்னைக்கு காலையில கேபிள் சங்கர் நம்பருக்கு(The number which is given by KOVIAR ANNAN in his post
) போன் பண்ணினேன் .. அவர் எடுக்கல...I am very much interested to meet all of them... but No success.... Let me try to meet all by Next time...
என்றும் அன்புடன்,
கருப்பசாமி , 91141082
//
அழைத்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி!

//
நட்புடன் ஜமால் said...
நல்லாயிருக்கு ஷாட்ஸ் ...
//
ரொம்ப நன்றிங்க பாஸ்...

//
நட்புடன் ஜமால் said...
அந்த “?” போட்டோவில் முருவோட நண்பர். சரவணன் என்று நினைக்கிறேன்.
//
சேர்த்துவிட்டேன்.

பிரபாகர் said...

/
சேட்டைக்காரன் said...
எல்லார் முகத்திலேயும் சந்தோஷம் தாண்டவமாடுதே! அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ? :-))
//
ம்... கண்டிப்பா!

//
butterfly Surya said...
பிரபா. பகிர்விற்கு நன்றி.

கேபிள்.. கலக்கல்.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
//
நன்றி, உங்கள் வரவினை எதிர்பார்க்கிறோம்...

//
ஹாலிவுட் பாலா said...
ஏங்க...

தமிழ்ப்படத்துல சொல்லுற மாதிரி.. மெட்ராஸ்ன்னா... சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி.. சிங்கப்பூர்ன்னா.. அந்த பேக்ரவுண்டை விட்டா வேற எதுவுமே கிடையாதா???

கேபிளை தூக்கினவரின் ஆத்மா, சாந்தியோ சுந்தரியோ அடைய.. சுவாமி ஓம்கார் தலைமையில் ஒரு கூட்டம் போட்டுடலாமா?
//
அதெல்லாம் மொதல்லயே ஆச்சு பாலா!

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
போட்டோக்கள் மிக அருமை. அண்ணன் கோவி மெலிந்து விட்டாரே!!
//
ஆம், மிக இளமையாய் இருக்கிறார்.

//
நாஞ்சில் பிரதாப் said...
அருமை... கேபிள்ஜி அந்த பேக்கை கீழேயே வைக்கலை போலருக்கு.... மலை ஏறப்போற ரேன்சுக்கு இருக்கு...
//
படுக்கிற நேரத்தைத்தவிர விடவே இல்லை!

//
கலகலப்ரியா said...
கலக்கல்...
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
நிலாமதி said...
படத்தில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி.
//
நன்றி சகோதரி!

//
புலவன் புலிகேசி said...
சிங்கை சென்ற யூத்துக்கு வாழ்த்துக்கள்....
//
வாங்க புலிகேசி!

//
சின்ன அம்மிணி said...
கமெண்டுகளோட போட்டதுக்கு நன்றி.
//
நன்றிங்க!

பிரபாகர் said...

//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

புகைப்படங்கள் அருமை - மகிழ்ச்சி -அடுத்த விரிவான இடுகை உடனே இடுக - ஓம்காரின் நிகழ்ச்சி பற்றி எழுதுக = நல்வாழ்த்துகள்
//
நன்றிங்கய்யா!, உடன் எழுதுகிறேன்.

//
கோவி.கண்ணன் said...
படங்கள் சிறப்பாக வந்திருக்கு பிரபா
//
நன்றிங்கண்ணா!

//
ஜெட்லி said...
பகிர்வுக்கு நன்றி அண்ணே.....
பித்தனின் வாக்கு பக்கத்தில் ஏன்
கேள்வி குறி அது அவரே தான்.....
//
நன்றி தம்பி!

பிரபாகர் said...

//
மயில்ராவணன் said...
பகிர்வுக்கு நன்றி பாஸ்....
//
நன்றிங்க!

..
ஜோ/Joe said...
//ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு ..?, ஜோ, பாலா, கேபிள்ஜி.//
ஓ! இவர் தான் ஜோ-வா? :)
//
ஜோசப் சுருக்க்மாய் ஜோ!

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ayyo naan miss pannittane. aduththa santhippu eppa boss
//
சீக்கிரம்!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
கலக்கல் பிரபா
//
நன்றி கதிர்.

//
D.R.Ashok said...
கேபிள் அங்கிள் போட்டோ தூக்கிரிச்சு.... :))

ப.ந.
//
நன்றி கவிஞரே!

//
Punnakku Moottai said...
//ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...//

கிராபிக்ஸ் போல தெரியுது !!
//
பக்கத்துல இருந்து பார்த்துமா?

பிரபாகர் said...

//
அக்பர் said...
இப்பதான் முதல் முறையா ஜமாலை போட்டோவில் பார்க்கிறேன். எழுத்தை போலவே நேரிலும் அழகு.

பாவம் வெற்றிக்கதிரவன், தூக்கும்போது கூட கேபிள்ஜி பேக்கை கழட்டலை பாருங்களேன்.

படங்கள் அருமை. நண்பர்களை கண்டது மிக சந்தோசமாக் இருக்கிறது.

நன்றி பிரபாகர்.

அடுத்த இடுகையை விரைவில் இடவும்.

//
நன்றி சினேகிதா!

//
காவேரி கணேஷ் said...
ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாழ்த்துக்கள்
//
நன்றிங்க!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
சூப்பர் ஷாட்ஸ்
//
நன்றிங்கய்யா! சிங்கை வாருங்கள்....

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
பிரபாகர்,

கூப்பிடாம விட்டுட்டீங்களே....!
//
ஆல்வேஸ் வெல்கம்!

//
க.பாலாசி said...
அடடா.... அருமை....
//
நன்றி இளவல்.

பிரபாகர் said...

//
ஜீவன்பென்னி said...
படங்கள் அருமை
வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றிங்க!

//
கண்ணா.. said...
வெற்றிகதிரவன் லைப்ல எவ்ளோ ரிஸ்க் எடுக்கறாரு..!!!!!!
//
ரிஸ்க், ரஸ்க் சாப்பிடறமாதிரின்னு சொல்றாரு!

//
தண்டோரா ...... said...
வவுத்தெறிச்சல்.......

பிரபாகர் said...

//
சீக்கிரம் ஒரு ட்ரிப் போடுங்கண்ணா!

//
வேடிக்கை மனிதன் said...
படங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா
//
நன்றி நண்பா!

//
Vijayashankar said...
Nice pictures!
//
ரொம்ப நன்றிங்க!

குடுகுடுப்பை said...

சின்ன ஊர்னால நல்ல எஞ்சாய் பண்றீங்க. டெக்ஸாஸ்ல இருக்கேன் அடுத்த பதிவர சந்திக்க குறைந்தபட்சம் நாலு மணி நேரம் கார் ஓட்டனும். ஓட்டிட்டுப் போய் தமிழ்மணம் நிர்வாகிகள் நா.கணேசன், தமிழ்சசியை சந்திக்கலாம், ஆனால் அவங்க நேரத்த வீணடிக்கிற ஆளுங்க மாதிரி தெரியல......)

Anonymous said...

என்ன சுவாமி ஒம்காரை அஞ்சபருக்கு கூட்டிட்டு போகலையா?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை . மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் . எல்லோரையும் கேட்டதாக சொல்லவும் .

பிரபாகர் said...

//

குடுகுடுப்பை said...

சின்ன ஊர்னால நல்ல எஞ்சாய் பண்றீங்க. டெக்ஸாஸ்ல இருக்கேன் அடுத்த பதிவர சந்திக்க குறைந்தபட்சம் நாலு மணி நேரம் கார் ஓட்டனும். ஓட்டிட்டுப் போய் தமிழ்மணம் நிர்வாகிகள் நா.கணேசன், தமிழ்சசியை சந்திக்கலாம், ஆனால் அவங்க நேரத்த வீணடிக்கிற ஆளுங்க மாதிரி தெரியல......)
//

நன்றிங்க, பேசி ரொம்ப நாளாச்சு....

//

Anonymous said...

என்ன சுவாமி ஒம்காரை அஞ்சபருக்கு கூட்டிட்டு போகலையா?
//

அவரு சைவங்க! ரொம்ப நல்ல சாமி...!

//

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை . மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் . எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்.

//

கண்டிப்பாய்... நன்றிங்க...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB