மாறிவரும்
மாற்றிவரும்
முகம் சேர நேரமில்லா
மின்னல் வாழ்வதனில்
மங்கையவள்
மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்
****
எவ்வாறு மனைவி
இருக்க என்றதற்கு
இயல்பாய் சொன்னேன்
எலியைப்போலென.
ஏற இறங்க நோக்க
கணிப்பொறியை
கைசெலுத்த
கட்டுக்குள்ளே
கிடத்திடவே
கையுதவும் சுட்டெலியாய்
கடந்து செல்லும்
காலம்தனை
கட்டுக்குள்ளே வைத்திடவே
கைப்பிடித்தாள் துணையோடு
கச்சிதமாய் சுட்டுதற்கு...
மிச்சர்கடை
4 weeks ago
17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இரண்டாவது கவிதை அருமை
நடக்கட்டும் நடக்கட்டும்
//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//
இதுதான் யதார்த்தம் தல..
அருமையான கவிதைகள்.....
மனக்கற்பனை அருமை
கலக்கல் கவிதை! அருமை!!
//ரோஸ்விக் said...
அறிந்த எனக்குப் புரிந்தது... ம்ம்ம்...//
அப்போ எனக்கு!!!!
பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))
அருமை... அருமை... நல்லாயிருக்கு...
-
DREAMER
என்னாச்சு அண்ணா....
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !
கவிதை அருமை.
அருமை.........அருமை............
@@சின்ன அம்மிணி said...
இரண்டாவது கவிதை அருமை
@@
நன்றிங்க!
@@முகிலன் said...
நடக்கட்டும் நடக்கட்டும்
@@
ஓகே... ஒகே...
@@புலவன் புலிகேசி said...
//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//
இதுதான் யதார்த்தம் தல..
@@
நன்றி புலிகேசி...
@@T.V.ராதாகிருஷ்ணன் said...
கவிதை அருமை
@@
நன்றிங்கய்யா!
@@Chitra said...
அருமையான கவிதைகள்.....
@@
நன்றிங்க சித்ரா...
@@றமேஸ்-Ramesh said...
மனக்கற்பனை அருமை
@@
நன்றி றமேஸ்...
@@சேட்டைக்காரன் said...
கலக்கல் கவிதை! அருமை!!
@@
நன்றி நண்பா!
@@ஈரோடு கதிர் said...
//ரோஸ்விக் said...
அப்போ எனக்கு!!!!
@@
நீங்கதான் சொல்லனும்...
@@வானம்பாடிகள் said...
பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))
@@
சிக்க வுடறிங்களே அய்யா!
@@
DREAMER said...
அருமை... அருமை... நல்லாயிருக்கு...
@@
முதல் வருகைக்கு நன்றிங்க!
@@ கலகலப்ரியா said...
என்னாச்சு அண்ணா....
@@
சும்மா! டமாசு தங்கச்சி!
@@♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !
@@
நன்றிங்க!
@@மாதேவி said...
கவிதை அருமை.
@@
நன்றி சகோதரி!
@@vidivelli said...
அருமை.........அருமை............
@@
நன்றிங்க!
:)
@@kutipaiya said...
:)
@@
முதல் வருகைக்கு நன்றிங்க...
அருமையான கவிதை பிரபாகர்.
Post a Comment