ஏனோ...மனம்... - கவிதை...

|

மனம்...

பக்கத்து வீட்டுப் பையனின்
பரிட்சைத் தோல்வியை
பரிகசிக்கும் மனம்
மாத்திரையுண் டவன்
மரணவாயிலில் நிற்கையில்
மாறித்தான் போகிறது


பிச்சை...

அய்யா, அம்மா... பிச்சை
அழும் முகத்துடன்
அழுக்கான சிறுமி
அடித்து விரட்டும்
அனுதாபமில்லாத அவர்.

சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...

16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கோவி.கண்ணன் said...

//சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...//
இரு ஒப்பீடுகளும்.
உண்மை.

ரோஸ்விக் said...

மனம் தொட்ட கவிதைகள் இரண்டுமே! அருமை.

மங்குனி அமைச்சர் said...

ரெண்டுமே சூப்பர் சார்

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு பிரபா

vasu balaji said...

நல்லாருக்கு பிரபா.

பனித்துளி சங்கர் said...

///////அய்யா, அம்மா... பிச்சை
அழும் முகத்துடன்
அழுக்கான சிறுமி
அடித்து விரட்டும்
அனுதாபமில்லாத அவர்.///////

சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...///////பிச்சை என்பது பழகிப்போனாலும் இங்கு கவிதை என்பது புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி !

ஏலே மக்கா மீண்டும் வருவேன்ல

settaikkaran said...

கவிதை இரண்டுமே நடைமுறை உண்மைகளின் வெளிப்பாடு!

ஹேமா said...

இரண்டுமே யதார்த்தமான சிந்தனை பிரபா.கவிதை வரிகள் அருமை.

கலகலப்ரியா said...

ஐ அண்ணா ஸ்டைல் மாறிடிச்சு... நல்லாருக்கு... ரெண்டாவது கவுஜ பிடிச்சிருக்கு...

க ரா said...

ரெண்டு கவிதையும் ரொம்ப நல்லாருக்குண்ணா.

தெய்வசுகந்தி said...

super!!!!!!!!!!!

Unknown said...

அருமை பிரபா...

பிரபாகர் said...

//
கோவி.கண்ணன் said...
//சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...//
இரு ஒப்பீடுகளும்.
உண்மை.
//
நன்றிங்கண்ணா!

//
ரோஸ்விக் said...
மனம் தொட்ட கவிதைகள் இரண்டுமே! அருமை.
//
நன்றி ரோஸ்விக்!

//
மங்குனி அமைச்சர் said...
ரெண்டுமே சூப்பர் சார்
//
நன்றி மங்குனி!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
நல்லாயிருக்கு பிரபா
//
நன்றி கதிர்!

//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு பிரபா.
//
ரொம்ப நன்றிங்கய்யா!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////அய்யா, அம்மா... பிச்சை
அழும் முகத்துடன்
அழுக்கான சிறுமி
அடித்து விரட்டும்
அனுதாபமில்லாத அவர்.///////

சொன்னத செய்யாம
சோறு திங்க மட்டும்
சரியா... சனியன்
சொல்லும் மருமகள்
செவிமடுக்கும் அவர்...///////பிச்சை என்பது பழகிப்போனாலும் இங்கு கவிதை என்பது புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி !

ஏலே மக்கா மீண்டும் வருவேன்ல

//
வாங்க சங்கர், நன்றி!

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
கவிதை இரண்டுமே நடைமுறை உண்மைகளின் வெளிப்பாடு!
//
நன்றி என் அன்பு நண்பா!

//
ஹேமா said...
இரண்டுமே யதார்த்தமான சிந்தனை பிரபா.கவிதை வரிகள் அருமை.
//
நன்றி சகோதரி!

//
கலகலப்ரியா said...
ஐ அண்ணா ஸ்டைல் மாறிடிச்சு... நல்லாருக்கு... ரெண்டாவது கவுஜ பிடிச்சிருக்கு...
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
இராமசாமி கண்ணண் said...
ரெண்டு கவிதையும் ரொம்ப நல்லாருக்குண்ணா.
//
ரொம்ப நன்றிங்க!

//
Deivasuganthi said...
super!!!!!!!!!!!
//
ரொம்ப நன்றிங்க!

//
முகிலன் said...
அருமை பிரபா...
//
நன்றி தினேஷ்!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB