சித்திரை வாழ்த்துக்கள்...

|

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

தூங்கிய கனவெல்லாம்
துளிர்த்து நனவாகி
தேங்கிய செயல்களெல்லாம்
தடையின்றி நடந்தேறி

வேகத்தோடு விவேகம்
வாழ்வினில் போற்றிட்டு
மகிழ்ச்சியது யாவருக்கும்
மனதில் வந்து நிறைந்திட

தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்
இறையவனை வேண்டி

விக்ருதி ஆண்டாக
வந்திருக்கும் சித்திரையை
மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு
முகம்மலர வரவேற்போம்...

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

சித்திரைத்திருநாளை சிறப்பான கவிதையுடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம்....

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....

sathishsangkavi.blogspot.com said...

மாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...

ஈரோடு கதிர் said...

//தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்//

நாமதான் ஏதாவது செய்யனும் பிரபா..

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிரபாகர்.. விக்ருதி ஆண்டு.. தமிழ் ஆண்டு தானான்னு பாருங்க..

இன்னிக்கு தமிழ் புத்தாண்டா இல்லியா? எனக்கு ஒரே குழப்பம்... சரி.. ஏதோ ஒன்றிற்கு வாழ்த்துகள்.

Paleo God said...

வாழ்த்துகள் பிரபாகர்..:))

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள் பிரபா

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா அண்ணா

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் பிரபா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

புத்தாண்டு வாழ்த்துகள் sir.......

மங்குனி அமைச்சர் said...

அனைவருக்கும் , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

வாழ்த்து சொல்றதுக்கு ஒருத்தரு கூட கிடைக்கலீயேன்னு இருந்தேன்.நீங்க மாட்டிகிட்டீங்க

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

வாழ்த்துகள் பிரபா.

சத்ரியன் said...

சித்திரைக் கவிதை சிறப்பாயிருக்கு.

க.பாலாசி said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...

சித்திரை கவிதை சித்திரம்...

பிரபாகர் said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும், வாசித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

//
சேட்டைக்காரன் said...
சித்திரைத்திருநாளை சிறப்பான கவிதையுடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!
//
நன்றி சேட்டை நண்பா....

//
Sangkavi said...
வணக்கம்....
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....
//
நன்றி பங்காளி...
//
Sangkavi said...
மாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...
//
கண்டிப்பாய்....

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்//

நாமதான் ஏதாவது செய்யனும் பிரபா..

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
//
நன்றி கதிர்...

//
ச.செந்தில்வேலன் said...
பிரபாகர்.. விக்ருதி ஆண்டு.. தமிழ் ஆண்டு தானான்னு பாருங்க..
இன்னிக்கு தமிழ் புத்தாண்டா இல்லியா? எனக்கு ஒரே குழப்பம்... சரி.. ஏதோ ஒன்றிற்கு வாழ்த்துகள்.
//
இப்படித்தாங்க இருக்கு, நன்றி செந்தில்.

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வாழ்த்துகள் பிரபாகர்..:))
//

நன்றி சேம் பிளட்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
புத்தாண்டு வாழ்த்துகள் பிரபா
//
நன்றிங்கய்யா, என்றும் உங்கள் ஆசி வேண்டும்...

//
நல்லவன் கருப்பு... said...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா அண்ணா
//
நன்றி கருப்பு!

//
துபாய் ராஜா said...
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா!

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் பிரபா.
//
நன்றி சரவணக்குமார்.

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....
//
நன்றிங்கய்யா!

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
புத்தாண்டு வாழ்த்துகள் sir.......
//
நன்றி ஜெய்...

பிரபாகர் said...

//
மங்குனி அமைச்சர் said...
அனைவருக்கும் , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//
நன்றி மங்குனி...
//
சின்ன அம்மிணி said...
சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

//
ரொம்ப நன்றிங்க...
//
ராஜ நடராஜன் said...
வாழ்த்து சொல்றதுக்கு ஒருத்தரு கூட கிடைக்கலீயேன்னு இருந்தேன்.நீங்க மாட்டிகிட்டீங்க

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றிங்க....

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
வாழ்த்துகள் பிரபா.
//
நன்றி நண்பா...

//
சத்ரியன் said...
சித்திரைக் கவிதை சிறப்பாயிருக்கு.
//
நன்றி நண்பா..

//
க.பாலாசி said...
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...
சித்திரை கவிதை சித்திரம்...
//
நன்றி இளவல்...

ரோஸ்விக் said...

இன்னைக்கு புத்தாண்டு இல்லைங்க... ஐயா மாத்திட்டாருல... சன் டிவி-யோட சண்டை போட்டப்ப இதை மாத்தினாரோ??

இன்னைக்கு சன் டிவி-யின் 18- வது பிறந்த நாள்.

இருந்தாலும் கவிதை எழுதுன உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே! :-)

Unknown said...

//தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்
இறையவனை வேண்டி//

இதுதான் வேணும்..

புத்தாண்டு / சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

prince said...

உலகத் திசை யாவும் பரந்து வாழும் எங்கள் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். துயர் தந்து தமிழர் வாழ்வில் விரோதியான விரோதி வருடம் விடைபெற்றுப் போக அமைதியும் சாந்தியும் மிக்க ஆண்டாக விகிர்தி வருடம் அமைய பிரார்த்திப்போம்.

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
இன்னைக்கு புத்தாண்டு இல்லைங்க... ஐயா மாத்திட்டாருல... சன் டிவி-யோட சண்டை போட்டப்ப இதை மாத்தினாரோ??

இன்னைக்கு சன் டிவி-யின் 18- வது பிறந்த நாள்.

இருந்தாலும் கவிதை எழுதுன உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே! :-)
//
நன்றி ரோஸ்விக்... இப்படியெல்லாம் இருக்கான்னேன்?

//
முகிலன் said...
//தகிக்கும் வெயில் கூட
தண்மையாய் மாறி
அகமும் குளிர்ந்திடவும்
இறையவனை வேண்டி//

இதுதான் வேணும்..

புத்தாண்டு / சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
//
நன்றி தினேஷ்!

//
மாதேவி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி சகோதரி!

//
ப்ரின்ஸ் said...
உலகத் திசை யாவும் பரந்து வாழும் எங்கள் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். துயர் தந்து தமிழர் வாழ்வில் விரோதியான விரோதி வருடம் விடைபெற்றுப் போக அமைதியும் சாந்தியும் மிக்க ஆண்டாக விகிர்தி வருடம் அமைய பிரார்த்திப்போம்.
//
நன்றி பிரின்ஸ்...

Dr. Srjith. said...

அருமை நண்பரே

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB