புத்தாண்டே வருக
புது வாழ்வை தருக
மதமென்னும் செருக்கு
மடமையினை போக்கி
இதமான இதயம்
எல்லோருக்கும் தரவே
                    (புத்தாண்டே)
பாழ்படும் இயற்கை
பஞ்சத்தை பற்றும்
சூழலை மாற்றி
சுகந்தத்தை தரவே
                   (புத்தாண்டே)
தொகுதி உறுப்பினர்
தவறிட வேண்டி
மிகுதியானோர் நினைக்கும்
மூட நிலை போக்க
                  (புத்தாண்டே)
வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய
                   (புத்தாண்டே)
கவலைக்கு வாக்கப்பட்டு
கழிக்கும் எம்மினம்
அவலங்கள் போக்கி
அதிசயங்கள் நிகழ்த்திட
                  (புத்தாண்டே)
மொத்தமாய் சோகம்
முழுதுமாய் அகற்றி
அத்தனை இன்பமும்
அள்ளித் தந்திட
                  (புத்தாண்டே)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
11 hours ago
 
37 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அண்ணா புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல எண்ணங்களில் அமைந்த இந்த கவிதையில் இடம்பெற்ற அனைத்தும் நிறைவேறட்டும்.
தமிழ்மணத்தில இணைச்சிட்டேன். :-)
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//தொகுதி உறுப்பினர்
தவறிட வேண்டி
மிகுதியானோர் நினைக்கும்
மூட நிலை போக்க///
ஏன்.....ஏன் இந்த கொல வெறி....இப்புடில்லாம் நடக்காதான்னு ஏங்கிட்டிருக்கு சனம்......ஹி...ஹி,,,
அருமை பிரபாகர்
//மதமென்னும் செருக்கு
மடமையினை போக்கி
இதமான இதயம்
எல்லோருக்கும் தரவே//
முதல் சங்கதியிலயே பின்னிட்டீங்க..மெட்டு போட்டு பாடலாம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Wish you a Happy New year thala
நல்லா இருக்கு கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி//
மவனே... இனி பின்னூட்டத்தில கவுத போட்ட... நம்ம நட்பு கெட்டுப்போயிருமாக்கும்...
கவிதை அழகு பிரபா
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே
ஐயா டக்ளசு, இங்கேயும் ஒரு கவிதை போடுறது
புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த ஏய் நீ கேளேன். ஏய் நீ கேளேன் தொடர்ந்திச்சின்னா சிங்கப்பூர் ரிடர்ன் டிக்கட்டுக்கு காசு ரெடி பண்ணிக்கடிங்கொய்யால.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
//வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய//
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
//ரோஸ்விக் said...
அண்ணா புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல எண்ணங்களில் அமைந்த இந்த கவிதையில் இடம்பெற்ற அனைத்தும் நிறைவேறட்டும்.
ரோஸ்விக் said...
தமிழ்மணத்தில இணைச்சிட்டேன். :-)
//
என்னோடு இணைந்த தம்பி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
T.V.Radhakrishnan said...
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//
நன்றிங்கய்யா! புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
ஆரூரன் விசுவநாதன் said...
//தொகுதி உறுப்பினர்
தவறிட வேண்டி
மிகுதியானோர் நினைக்கும்
மூட நிலை போக்க///
ஏன்.....ஏன் இந்த கொல வெறி....இப்புடில்லாம் நடக்காதான்னு ஏங்கிட்டிருக்கு சனம்......ஹி...ஹி,,,
அருமை பிரபாகர்
//
நன்றிங்க ஆரூரன். நிலம அப்படி இருக்குன்னு சொல்ல வந்தேன்..... ஹி...ஹி...
//
புலவன் புலிகேசி said...
//மதமென்னும் செருக்கு
மடமையினை போக்கி
இதமான இதயம்
எல்லோருக்கும் தரவே//
முதல் சங்கதியிலயே பின்னிட்டீங்க..மெட்டு போட்டு பாடலாம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி புலிகேசி! புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
♠ ராஜு ♠ said...
Wish you a Happy New year thala
//
நன்றி ராஜு... புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
முகிலன் said...
நல்லா இருக்கு கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி முகிலன், புத்தாண்டு வாழ்த்துக்கள்....
//
ஈரோடு கதிர் said...
//வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி//
மவனே... இனி பின்னூட்டத்தில கவுத போட்ட... நம்ம நட்பு கெட்டுப்போயிருமாக்கும்...
கவிதை அழகு பிரபா
//
நாட்டாமை சொல்லிட்டீருல்ல,இனிமே இருக்காது.
//
Sangkavi said...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
//
ரொம்ப நன்றிங்க, உங்களுக்கும் என்னிடமிருந்து...
//
சின்ன அம்மிணி said...
ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//
ரொம்ப நன்றிங்க புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
சங்கர் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே
ஐயா டக்ளசு, இங்கேயும் ஒரு கவிதை போடுறது
//
அவருக்கு தான் நான் கவிதை பின்னூட்டம் போடறது வழக்கம்... நன்றி சங்கர். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/
/வானம்பாடிகள் said...
புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த ஏய் நீ கேளேன். ஏய் நீ கேளேன் தொடர்ந்திச்சின்னா சிங்கப்பூர் ரிடர்ன் டிக்கட்டுக்கு காசு ரெடி பண்ணிக்கடிங்கொய்யால.
//
நீங்க வர்றதுக்காக இந்த தப்ப பண்ணலாம் போலிருக்கு. ஆனா, பெரியவங்க சொன்னா, கேக்கனும்.... இனிமே... இருக்காது!
//
கண்ணா.. said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//
நன்றி கண்ணா, உங்களுக்குமென் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
kamalesh said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
//
நன்றி கமலேஷ்! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
ஜெட்லி said...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
//
நன்றி ஜெட்லி! Wish you a Happy New Year.
//
செ.சரவணக்குமார் said...
//வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய//
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
//
மிக்க சந்தோஷம் நண்பரே! புத்தாண்டு வாழ்த்துக்கள்....
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-))
வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய/////////
நமது அன்பு என்றும் நிலையானது தான் நண்பா.
But Need of the hour..
nice.
Hearty new year wishes..
மொத்தமாய் சோகம்
முழுதுமாய் அகற்றி
அத்தனை இன்பமும்
அள்ளித் தந்திட,,,
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நாட்டு நடப்புகளை புட்டு புட்டு புத்தாண்டு கவிதையாக எழுதி இருப்பது அருமை.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
கார்த்திகைப் பாண்டியன் said...
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-))
//
நன்றிங்க நண்பா... குடும்பத்தார் எல்லோருக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
butterfly Surya said...
வலையுலக நட்பில்
வசந்தத்தை கூட்டி
நிலையான அன்பை
நிலைத்திடச் செய்ய/////////
நமது அன்பு என்றும் நிலையானது தான் நண்பா.
But Need of the hour..
nice.
Hearty new year wishes..
//
Thanks Surya. I feel proud of our friendship.
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
மொத்தமாய் சோகம்
முழுதுமாய் அகற்றி
அத்தனை இன்பமும்
அள்ளித் தந்திட,,,
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//
நன்றிங்க தம்பி... அறைத்தோழர், குடும்பத்தார் என எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
துபாய் ராஜா said...
நாட்டு நடப்புகளை புட்டு புட்டு புத்தாண்டு கவிதையாக எழுதி இருப்பது அருமை.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க ராஜ. குட்டி பூஜா, மற்றும் உங்களின் குடும்பத்தாருக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//
நன்றிங்க ஸ்டார்ஜன்...
அருமையா இருக்கு அண்ணா... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... (மன்னிச்சிடுங்க... லேட்டா வந்ததுக்கு..)
Wishes for a great year ahead prabakhar.
//கலகலப்ரியா said...
அருமையா இருக்கு அண்ணா... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... (மன்னிச்சிடுங்க... லேட்டா வந்ததுக்கு..)
//
நன்றி சகோதரி! உங்களின் அன்பிற்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
//
மணிகண்டன் said...
Wishes for a great year ahead prabakhar.//
//
நன்றி மணி! உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment