நூறாவது இடுகை - புத்தாண்டு வாழ்த்து...

|

நன்றி, நன்றி, நன்றி...
(இங்கு கதிர் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...)

HTML - கீழே...
இடுகையினை எழுதவந்த
ஏழரை மாதங்களில்
படித்தோர்கள் ஆயிரத்தில்
முப்பத்து ஆறருகில்


தொடர்ந்தென்னை வருவோரும்
நூறோடு மூன்று சேர
இடுகையதும் நூறின்று
இஃதெல்லாம் உங்களால்தான்.


நட்புக்கு இலக்கணமாய்
நல்ல பல நண்பரெல்லாம்
விடாமல் கருத்தெழுதி
ஊக்குவித்து வருதலினால்


மடைதிறந்த வெள்ளமென
மனமெல்லாம் பூரிப்பு...
குட்டுங்கள் திருத்துங்கள்
குறையிருந்தால் குறையின்றி...

புத்தாண்டு வாழ்த்து.

ஈராயிரத்தொன்பதுவும்
இனிதே கழிந்தடுத்த
சிறப்புநிறை ஒன்றாக
வருமிந்த ஆண்டுமக்கு


வருத்தங்களை போக்கி நல்
சிறப்போடு செல்வமதும்
சேர்த்திட்டு மகிழ்வூட்டி
சிந்தனையை புதிதாக்கி


உற்றார் உறவினரும்
உடனுறைந்த நண்பர்களும்
மற்றோர் யாவரையும்
மகிழ்வினில் ஆழ்த்திட்டு


நிறைவேறா எண்ணங்களும்
நீண்டநாள் கனவுகளும்
குறைவின்றி கிடைத்திடவே
இறையருளை வேண்டுகிறேன்.

பிரபாகர்.

43 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

புலவன் புலிகேசி said...

நாந்தான் முதல்..தல 100க்கு வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் எழுத்த் பயணம்...

ஹேமா said...

மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா.
புத்தாண்டு வாழ்த்தும் கூட.

கிரி said...

வாழ்த்துக்கள் பிராபகர்

ஷங்கி said...

வாழ்த்துகள் பிரபாகர்!

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் நண்பா,,,,,

நாடோடி இலக்கியன் said...

தொடர்ந்து கலக்குங்க.

Cable சங்கர் said...

மேலும்பல நூறு காண வாழ்த்துகிறேன்.

துளசி கோபால் said...

சதமடிச்சதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

இன்னும் பலநூறாகப் பெருகட்டும்!

ஈரோடு கதிர் said...

பாருய்யா...

முந்தாநாள் 100 பாலோயர்

நேத்து பிறந்தநாள்

இன்னிக்கு 100 வது இடுகை

நானும்தான் தினம் தினம் வாழ்த்துறேன்

வாழ்த்துகள் பிரபா..

இதெல்லாம் எப்பிடி.... உங்கள் இடுகையில வர்ற மாதிரி ஏதாவது செட்டப்பா ராசா....

(பொறுப்பி: முதல் வரியில் இருக்கும் விளம்பரத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல)

Anonymous said...

வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் பிராபகர்..:-)))))

செ.சரவணக்குமார் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பா.

ஜெட்லி... said...

நூறு
சீக்கரமே ஆயிரம் ஆக
வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டில் இன்னும் பல சதங்கள் காண வாழ்த்துக்கள்!

மணிஜி said...

வாழ்த்துக்கள் தம்பி..

பாலா said...

இதையும் கவிதைலயே சொல்லுறீங்களே!!

எனக்கு பேசவே தமிழ் ததிங்கினத்தம் போடுது!!!

வாழ்த்துகள்!!! :) :)

பழமைபேசி said...

Congrats Buddy!

vasu balaji said...

நூறுக்கும் பல நூறு படைக்கவும் வாழ்த்துகள் பிரபாகர்

vasu balaji said...

/Anonymous said...

வாழ்த்துகள்/

ரிபீட்டேய்:))))

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா

தேவன் மாயம் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!!

அன்புடன் நான் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்

கலகலப்ரியா said...

புத்தாண்டில் இன்னும் புத்துணர்ச்சியுடன் நிறைய எழுத வாழ்த்துகள் அண்ணா...

க.பாலாசி said...

//முந்தாநாள் 100 பாலோயர்
நேத்து பிறந்தநாள்
இன்னிக்கு 100 வது இடுகை

இதெல்லாம் எப்பிடி.... உங்கள் இடுகையில வர்ற மாதிரி ஏதாவது செட்டப்பா ராசா....//

அதானே....

நல்லாருக்குங்க தலைவரே கவிதைகள்...

வாழ்த்துக்கள்...

Prathap Kumar S. said...

அண்ணே பின்னிட்டேள் போங்கோ..100 என்பது ஆயிரமாக வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

ரெண்டு 100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன்said...
வாழ்த்துக்கள் நண்பரே.
//
வாழ்த்துகு நன்றிங்கய்யா!

//
புலவன் புலிகேசி said...
நாந்தான் முதல்..தல 100க்கு வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் எழுத்த் பயணம்...
//
நன்றி புலிகேசி...

//
ஹேமா said...
மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா.
புத்தாண்டு வாழ்த்தும் கூட.
//
நன்றி சகோதரி!

//
கிரி said...
வாழ்த்துக்கள் பிராபகர்
//
நன்றி கிரி!

//
ஷங்கி said...
வாழ்த்துகள் பிரபாகர்!
//
நன்றி ஷங்கி!

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்த்துக்கள் நண்பா,,,,,
//
நன்றி ஆரூரன்...

//
நாடோடி இலக்கியன் said...
தொடர்ந்து கலக்குங்க.
//
நன்றி நண்பா!

//
Cable Sankar said...
மேலும்பல நூறு காண வாழ்த்துகிறேன்.
//
நன்றிங்கண்ணா!

//
துளசி கோபால் said...
சதமடிச்சதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

இன்னும் பலநூறாகப் பெருகட்டும்!
//
ரொம்ப நன்றிங்க மேடம்...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
பாருய்யா...

முந்தாநாள் 100 பாலோயர்

நேத்து பிறந்தநாள்

இன்னிக்கு 100 வது இடுகை

நானும்தான் தினம் தினம் வாழ்த்துறேன்

வாழ்த்துகள் பிரபா..

இதெல்லாம் எப்பிடி.... உங்கள் இடுகையில வர்ற மாதிரி ஏதாவது செட்டப்பா ராசா....

(பொறுப்பி: முதல் வரியில் இருக்கும் விளம்பரத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல)
//
பொறுப்பல்லைன்னானும் விட்டுடுவோமா? நன்றி கதிர்!

//
Anonymous said...
வாழ்த்துகள்
//
(மொத்தம் பதினொரு வாழ்த்துக்கள்)

ரொம்ப நன்றிங்க!

//
கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துகள் பிராபகர்..:-)))))
//
ரொம்ப சந்தோஷம், நன்றிங்க.

//
செ.சரவணக்குமார் said...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பா.
//
வாழ்த்துக்கு நன்றிங்க சரவணக்குமார்.

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
நூறு
சீக்கரமே ஆயிரம் ஆக
வாழ்த்துக்கள்
//
நன்றின்க தம்பி!

//
ராமலக்ஷ்மி said...
புத்தாண்டில் இன்னும் பல சதங்கள் காண வாழ்த்துக்கள்!
//
உங்களின் அன்பிற்கு நன்றிங்க மேடம்!

//
தண்டோரா ...... said...
வாழ்த்துக்கள் தம்பி..
//
நன்றி அண்ணா!

//
ஹாலிவுட் பாலா said...
இதையும் கவிதைலயே சொல்லுறீங்களே!!

எனக்கு பேசவே தமிழ் ததிங்கினத்தம் போடுது!!!

வாழ்த்துகள்!!! :) :)
//
நீங்க ஆங்கிலபடத்தை விமர்சித்து கலக்குறீங்க, நாம நம்ம லோக்கல்ல புலம்பறோம், அவ்வளவுதான்! நன்றி என் ப்ரிய பாலா!

//
பழமைபேசி said...
Congrats Buddy!
//
நன்றிங்க அண்ணா!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நூறுக்கும் பல நூறு படைக்கவும் வாழ்த்துகள் பிரபாகர்

வானம்பாடிகள் said...
/Anonymous said...

வாழ்த்துகள்/

ரிபீட்டேய்:))))
//

நன்றிங்கய்யா! இந்த நூறுகளின் உங்களால் விமர்சிக்கப்பட்டவை, செம்மப்படுத்தப்பட்டவை பாக்கியம் செய்தன என்பேன்.

//
கார்க்கி said...
வாழ்த்துகள் சகா
//
நன்றி சகா!

//
தேவன் மாயம் said...
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!!
//
ரொம்ப நன்றிங்க!

//
சி. கருணாகரசு said...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்
//
நன்றிங்க கருணாகரசு...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
புத்தாண்டில் இன்னும் புத்துணர்ச்சியுடன் நிறைய எழுத வாழ்த்துகள் அண்ணா...
//
நன்றி என் அன்பு சகோதரி.

//
க.பாலாசி said...
//முந்தாநாள் 100 பாலோயர்
நேத்து பிறந்தநாள்
இன்னிக்கு 100 வது இடுகை

இதெல்லாம் எப்பிடி.... உங்கள் இடுகையில வர்ற மாதிரி ஏதாவது செட்டப்பா ராசா....//

அதானே....

நல்லாருக்குங்க தலைவரே கவிதைகள்...

வாழ்த்துக்கள்...

//
என் இளவல் பாலாசி! தானா வருது, செட் அப்பா! அப்படின்னா?

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே பின்னிட்டேள் போங்கோ..100 என்பது ஆயிரமாக வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி பிரதாப்!

//
பின்னோக்கி said...
ரெண்டு 100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி நண்பரே!

//
துபாய் ராஜா said...
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா!

பிரபாகர் said...

அனானி,
பத்து வாழ்த்துக்களை மனசுக்குள்ள பதிச்சிகிட்டு எடுத்துட்டேங்க!
பிரபாகர்.

ரோஸ்விக் said...

கலக்குறே பிரபா அண்ணா. பிறந்த நாள், 100 வது இடுகை, 100 க்கும் மேல் பாலோயர்கள். கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு.... அனைத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மாதேவி said...

வாழ்த்துக்கள்.மென்மேலும் தொடரட்டும்.

பிரபாகர் said...

//ரோஸ்விக் said...
கலக்குறே பிரபா அண்ணா. பிறந்த நாள், 100 வது இடுகை, 100 க்கும் மேல் பாலோயர்கள். கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு.... அனைத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//
நன்றி ரோஸ்விக்.... உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

// மாதேவி said...
வாழ்த்துக்கள்.மென்மேலும் தொடரட்டும்.
//

நன்றி மாதேவி!

வால்பையன் said...

சதத்திற்கும், பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் தல!

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபாகர்.

பிரபாகர் said...

//
வால்பையன் said...
சதத்திற்கும், பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் தல!
//
அன்பிற்கு நன்றி என் அன்பு அருண்...

//
சின்ன அம்மிணி said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
ரொம்ப நன்றிங்க. ரொம்ப சந்தோஷம்...

கோவி.கண்ணன் said...

இது எப்போ நடந்தது ! சொல்லவே இல்லை ....

:)

வாழ்த்துகள் !

பிரபாகர் said...

//கோவி.கண்ணன் said...
இது எப்போ நடந்தது ! சொல்லவே இல்லை ....

:)

வாழ்த்துகள் !
//
நன்றிங்கண்ணா! எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB