புகைப்படத் தொகுப்பு - III

|

மலேசியா மற்றும் தாய்லாந்தில் எடுத்த சில புகைப்படங்கள் இன்று...பிடிக்காமல் இருந்தால் அவசியம் உங்களால் கருத்துக்களை சொல்லுங்கள், என்னை செம்மைப்படுத்த...கீழிருந்து பார்க்கையில்....
காரிலிருந்து எடுத்தது...ஒரு புத்தரின் கோவிலில்..இன்னுமோர் புத்தர் கோவிலில்...கோவிலின் வெளியில்...


22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் படம் டெக்னிக்கல் ட்ரீட்

கடைசி படம் கொள்ளை அழகு

கிரி said...

இரண்டாவது மூன்றாவது படங்கள் வித்யாசமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் அதன் அழகை ரசிக்க முடியவில்லை..

மற்ற படங்கள் நன்றாக உள்ளது பிரபாகர்

(இது என் கருத்து மட்டுமே)

ஜோதிஜி said...

இந்த பாடங்கள் மொத்தமும் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களின் பார்வையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் பிரபாகரன்.

போன இடம் தான். மிகவும் ரசித்தேன்.
சிறப்பு.

vasu balaji said...

எல்லாம் நல்லா இருக்கு பிரபாகர்.

ஜெட்லி... said...

தங்க கோபுரம் சூப்பர் ஷாட் அண்ணே...

Prathap Kumar S. said...

முதல் படம் ட்ரிக்ஷாட் மாதிரி வித்தியாசமா இருக்கு...
அப்புறம் கடைசிபடமும் அழகு. அதுல ரெண்டு தாமரை மொட்டுதான் படத்தின் அழகைகூட்டுகிறது.

சந்தோஷ்சிவன் கிட்ட பேசிருக்கேன்...உங்களை மைன்டுல வச்சுருக்காரு :-)

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா..!

ஆ.ஞானசேகரன் said...

நச்ச்ச்... நல்ல படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபாகர்

பீர் | Peer said...

//ஒரு புத்தரின் கோவிலில்..//

:-)

பழமைபேசி said...

நன்றிங்க பிரபாகர்!

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
முதல் படம் டெக்னிக்கல் ட்ரீட்

கடைசி படம் கொள்ளை அழகு
//
நன்றி வசந்த்.

//
இரண்டாவது மூன்றாவது படங்கள் வித்யாசமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் அதன் அழகை ரசிக்க முடியவில்லை..

மற்ற படங்கள் நன்றாக உள்ளது பிரபாகர்

(இது என் கருத்து மட்டுமே)
//
சரிதான் கிரி, காரிலிருந்து எடுத்திருக்கும் அந்த படம் முழுமையாய் இல்லை. வேகமாக செல்லும்போது அவ்வாறுதான் எடுக்க முடிந்தது.

பிரபாகர் said...

//
தேவியர் இல்லம் ஜோதிஜி said...இந்த பாடங்கள் மொத்தமும் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களின் பார்வையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் பிரபாகரன்.

போன இடம் தான். மிகவும் ரசித்தேன்.
சிறப்பு.
//
நன்றிங்கய்யா. உங்களின் அன்பான பாராட்டிற்கு.

//
வானம்பாடிகள் said...எல்லாம் நல்லா இருக்கு பிரபாகர்.
//
எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாகம், ஆதரவு.

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
தங்க கோபுரம் சூப்பர் ஷாட் அண்ணே...
//
நன்றி ஜெட்லி.

//
நாஞ்சில் பிரதாப் said...முதல் படம் ட்ரிக்ஷாட் மாதிரி வித்தியாசமா இருக்கு...
அப்புறம் கடைசிபடமும் அழகு. அதுல ரெண்டு தாமரை மொட்டுதான் படத்தின் அழகைகூட்டுகிறது.

சந்தோஷ்சிவன் கிட்ட பேசிருக்கேன்...உங்களை மைன்டுல வச்சுருக்காரு :-)
//
ம்.... இன்னிக்கு நான்தான் மாட்டினேனா? நன்றி பிரதாப்.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா..!
//
நன்றி சகோதரி.

//
ஆ.ஞானசேகரன் said...
நச்ச்ச்... நல்ல படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபாகர்
//
நன்றி நண்பா... உங்களிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கிறேன்!

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
//ஒரு புத்தரின் கோவிலில்..//

:-)
//
நன்றி பீர்.

//
பழமைபேசி said...நன்றிங்க பிரபாகர்!
//
எதுவும் எழுதாம விட்டதுக்கா?... இஃகி...இஃகி
உங்களிடம் பேசவேண்டும் பழமைபேசி!

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை பிரபு..வாழ்த்துக்கள்

மாதேவி said...

படங்கள் நன்றாக இருக்கின்றன.

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமை பிரபு..வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன்... உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்!
//
மாதேவி said...
படங்கள் நன்றாக இருக்கின்றன.
//
நன்றிங்க மாதேவி....

கமலேஷ் said...

மிக மிக அழகான பதிவு..
நன்றி...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒவ்வொரு படத்துலயும் உங்க முகம் தெரியுதே !

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல படங்கள்!

பீர் | Peer said...

தமிழ்மணம் விருது 2009 காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்) தலைப்பின் கீழ் இந்த இடுகையை எதிர்பார்த்தேன். அனுப்பியிருக்கலாமே, பிரபாகர்.[முந்தைய என் பின்னூட்டத்தில் சொல்ல வந்தது 'புத்தரின் ஒரு கோவிலில்' என்று இருக்க வேண்டும் என்பதை]

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB