புகைப்படத் தொகுப்பு - முதல் தொகுப்பு...

|

புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு. அவ்வப்போது தனிமை கிடைக்கும் போது எடுத்தவைகளில் சில. நன்றாக இல்லையெனிலும் சொல்லுங்கள், என்னை சரி செய்துகொள்ள... 

சுவற்றின் பின்னணியில் எடுத்ததுசிங்கையில் எங்கும் இருக்கும் ஒரு பூமற்றுமோர் கோணத்தில்...முள்வேலியில் தனியே நீட்டிக்கொண்டு...கற்று வாங்கியை கொஞ்சம் அருகே...புல் தரையில் ஏதோ ஒன்று...பாசியில் ஒரு தட்டாம்பூச்சி....மாலைவேளை வானில் பறவைகள்...பேபி கேர் நினைவிற்கு...காரில் தொங்கிய மணி...

36 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நாகா said...

எல்லாமே நல்லாருக்கு ப்ரபா..

♠ ராஜு ♠ said...

Good Taste..!

மாதேவி said...

படங்கள் நன்றாக இருக்கின்றன.

சரியோ எனத் தெரியவில்லை.கருத்துக் கேட்டதற்காக 1,3,10 இன்னும் சற்று வடிவாக வந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.ஏனையவை அருமை.

எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும். கலைஞர்கள் கருத்துக் கூறுவார்கள்தானே.

ஜீவன் said...

எல்லாம் அழகு ..!
கோழியும் குஞ்சும் அசத்தல் ...!

காமராஜ் said...

சிங்கைப் பூவில் பாபா முத்திரை இருக்கு. படங்கள் அருமை. பேபிகேர் சூப்பர்.

ஜெட்லி said...

அடுத்த பி.சி.ஸ்ரீராம்....

யாழினி said...

அனைத்தும் அருமையாக உள்ளன!

பிரபாகர் said...

//
நாகா said...
எல்லாமே நல்லாருக்கு ப்ரபா..
//
நன்றி நாகா... உங்களின் அன்பிற்கு...

//
♠ ராஜு ♠ said...
Good Taste..!
//
வாங்க தம்பி... ரொம்ப நன்றி... இன்னிக்கு பேசுவோம்.

பிரபாகர் said...

//
மாதேவி said...படங்கள் நன்றாக இருக்கின்றன.

சரியோ எனத் தெரியவில்லை.கருத்துக் கேட்டதற்காக 1,3,10 இன்னும் சற்று வடிவாக வந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.ஏனையவை அருமை.

எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும். கலைஞர்கள் கருத்துக் கூறுவார்கள்தானே.
//
நன்றிங்க. எடுத்ததில் சிலவற்றை தேர்வு செய்து வெளியிட்டேன். நீங்கள் சொல்வது மிகச் சரி.

//
ஜீவன் said...
எல்லாம் அழகு ..!
கோழியும் குஞ்சும் அசத்தல் ...!
//
நன்றிங்க ஜீவன். பாராட்டுக்கு நன்றி.

பிரபாகர் said...

//
காமராஜ் said...
சிங்கைப் பூவில் பாபா முத்திரை இருக்கு. படங்கள் அருமை. பேபிகேர் சூப்பர்.
//
அண்ணனின் பார்வைத் திறனுக்கு இதுவே சான்று. சத்தியாமா எனக்கு ஒன்னும் தோனல, இதுக்கு முன்னால.

//
ஜெட்லி said...அடுத்த பி.சி.ஸ்ரீராம்....
//
இது கொஞ்சம் ஓவர் ஜெட்லி. நாமெல்லாம் ஜுஜூபி...

//
யாழினி said...அனைத்தும் அருமையாக உள்ளன!
//
நன்றிங்க...

Cable Sankar said...

:)

வானம்பாடிகள் said...

எல்லாப் படங்களும் அருமை.

கலகலப்ரியா said...

superb annaa..! soo.. beautiful..!

KALYANARAMAN RAGHAVAN said...

அருமையான படத் தொகுப்பு. ரசித்தேன்.

ரேகா ராகவன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லாமே நல்லாருக்கு

சி. கருணாகரசு said...

அத்தனையும் அழகு

Truth said...

நல்லா இடுத்திருக்கீங்க.
நீங்க காம்போசிஷன் கொஞ்சம் கத்துக்கணும்.
இதை படிங்க. இன்னும் பல பதிவுகள் வரவிருக்கின்றன. ஒன்னொன்னா படிங்க. சுலபமா கத்துக்கலாம்.

Mrs.Menagasathia said...

எல்லா படமும் அசத்தல்.கோழியும் அந்த குட்டியும் அழகு..

ஈரோடு கதிர் said...

பிரபா.... சூப்பர்பா

butterfly Surya said...

நல்லாயிருக்கு பிரபா.. வாழ்த்துகள். மீதம் உள்ள புகைப்படங்களையும் போடுங்க..

பழமைபேசி said...

அற்புதம்!

நாஞ்சில் பிரதாப் said...

இதெல்லாம் நீங்க எடுத்ததா ...ஐ...பொய்தானே சொல்றீங்க ...

எல்லாமே சூப்பர்.. அந்த கோழிபடம் டக்கர்... எல்லாப்புகைப்படங்களும் எல்ல தெளிவு....

//Mrs.Menagasathia said...
எல்லா படமும் அசத்தல்.கோழியும் அந்த குட்டியும் அழகு..//

யக்கோ... கோழி குட்டிப்போடாதுக்கோ...

பா.ராஜாராம் said...

பேபி கேர் அசத்தல் ப்ரபா!

ஆ.ஞானசேகரன் said...

அனைத்தும் அருமை நண்பா,...

பிரியமுடன்...வசந்த் said...

அண்ணா எப்டின்னா இவ்வளவு அழகா,சிறந்த ஷாட்ஸ்,சூப்பர்ண்ணா,கோழியும்,கோழி குஞ்சும் நடக்கும் போது எடுத்தஷாட் டாப்...டக்கர்....

பிரபாகர் said...

//
Cable Sankar said...
:)
//
நன்றிங்கண்ணா...

//
வானம்பாடிகள் said...
எல்லாப் படங்களும் அருமை.
//
ரொம்ப சந்தோஷங்கய்யா...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
superb annaa..! soo.. beautiful..!
//
நன்றி சகோதரி.

//
KALYANARAMAN RAGHAVAN said...
அருமையான படத் தொகுப்பு. ரசித்தேன்.

ரேகா ராகவன்.
//
சந்தோஷமா இருக்குங்க. ரொம்ப நன்றி.

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லாமே நல்லாருக்கு
//
நன்றிங்க நண்பா....

//
சி. கருணாகரசு said...
அத்தனையும் அழகு
//
மிக்க நன்றிங்க...

பிரபாகர் said...

//
Truth said...
நல்லா இடுத்திருக்கீங்க.
நீங்க காம்போசிஷன் கொஞ்சம் கத்துக்கணும்.
இதை படிங்க. இன்னும் பல பதிவுகள் வரவிருக்கின்றன. ஒன்னொன்னா படிங்க. சுலபமா கத்துக்கலாம்.
//
நன்றி நண்பா... கண்டிப்பாய் படிக்கிறேன்.

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
எல்லா படமும் அசத்தல்.கோழியும் அந்த குட்டியும் அழகு..
//
நன்றிங்க சகோதரி.

//
ஈரோடு கதிர் said...
பிரபா.... சூப்பர்பா
//
நன்றி என் கதிர்.

பிரபாகர் said...

//
butterfly Surya said...
நல்லாயிருக்கு பிரபா.. வாழ்த்துகள். மீதம் உள்ள புகைப்படங்களையும் போடுங்க..
//
ரொம்ப நன்றி... கண்டிப்பா சூர்யா...

//
பழமைபேசி said...
அற்புதம்!
//
நன்றி பழமைபேசி...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் நீங்க எடுத்ததா ...ஐ...பொய்தானே சொல்றீங்க ...

எல்லாமே சூப்பர்.. அந்த கோழிபடம் டக்கர்... எல்லாப்புகைப்படங்களும் எல்ல தெளிவு....
//
என்ன பிரதாப், நிக்கான் DX-40 ல எடுத்தது... இன்னும் நிறைய இருக்கு. அப்படியே போட்டா ரொம்ப சைஸ் பெருசா இருக்குன்னு சைச சின்னது செஞ்சி போட்டிருக்கேன்.

//
Mrs.Menagasathia said...
எல்லா படமும் அசத்தல்.கோழியும் அந்த குட்டியும் அழகு..//

யக்கோ... கோழி குட்டிப்போடாதுக்கோ...
//
தெரியாம சொல்லிட்டாங்க, விடுங்க சகோதரி....

பிரபாகர் said...

//
பா.ராஜாராம் said...
பேபி கேர் அசத்தல் ப்ரபா!
//
நன்றி ராஜாராம்... உங்கள் கவிதையை படித்த மூடில் சென்றால் இன்னும் நிறைய அழகாய் எடுக்கலாம்...

//
ஆ.ஞானசேகரன் said...
அனைத்தும் அருமை நண்பா,...
//
நன்றிங்க. நீங்க தொடர்ச்சியா வெளியிடறத பார்த்துத்தான் நானும் போட்டேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.
//
பிரியமுடன்...வசந்த் said...
அண்ணா எப்டின்னா இவ்வளவு அழகா,சிறந்த ஷாட்ஸ்,சூப்பர்ண்ணா,கோழியும்,கோழி குஞ்சும் நடக்கும் போது எடுத்தஷாட் டாப்...டக்கர்....
//
நன்றி தம்பி... நீங்கள் தரும் ஊக்கம் இன்னும் நிறையா இது மாதிரி வெளியிடனும்னு தோணுது.

ஊடகன் said...

வருங்கால பி.சி.ஸ்ரீராம்...........

புலவன் புலிகேசி said...

தல நல்ல ரசனை உங்களுக்கு......சூப்பரு...

பிரபாகர் said...

//
ஊடகன் said...
வருங்கால பி.சி.ஸ்ரீராம்...........
//
நாமெல்லாம் அமெச்சூர் ஊடகன்.

//
புலவன் புலிகேசி said...
தல நல்ல ரசனை உங்களுக்கு......சூப்பரு...
//
நன்றி புலிகேசி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB