மழலைகள் - குழந்தைகள் தினம்...

|மழலைகள்

மகிழ்ச்சியின் எல்லை
மனமகிழ் தொல்லை...
தேடலின் பொருள்
தெய்வத்தின் வரம்

கண்களின் விருந்து
கவலைகளின் மருந்து
வாழ்வின் ஒளி
வசந்தத்தின் வழி

உண்மையின் பொருள்
உவகையின் திரள்
காதலின் விலை
கண்ணள்ளும் சிலை.

மழலையோடு மகிழ்ந்தோருக்கும், மகிழ்வோருக்கும், மகிழப்போவோருக்கும், அன்பான குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ராமலக்ஷ்மி said...

கவிதை அழகு அழகு அந்த மழலையைப் போலவே.

KISHORE said...

superb..

♠ ராஜு ♠ said...

ம்ம்... நானும் வாழ்த்துறேன்.

புலவன் புலிகேசி said...

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

பீர் | Peer said...

நமக்கு நாமே திட்டத்தின் படி...

வாழ்த்துக்கள் பிரபாகர்.

Anonymous said...

பொருத்தமான படம்.

பிரபாகர் said...

//
ராமலக்ஷ்மி said...
கவிதை அழகு அழகு அந்த மழலையைப் போலவே.
//
குழந்தைகள் தினம்... நினைவிற்கு வந்தவுடன் எனது மகள் ஜயனி போட்டோவுடன் உடன் வாழ்த்தாக்கிவிட்டேன். நன்றிங்க.

//
KISHORE said...
superb..
//
நன்றி கிஷோர்.

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
ம்ம்... நானும் வாழ்த்துறேன்.
//
வணக்கம் தம்பி... ரொம்ப நன்றி.

//
புலவன் புலிகேசி said...
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
//
அன்பிற்கு நன்றி புலிகேசி.

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
நமக்கு நாமே திட்டத்தின் படி...

வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
ஆகா, நன்றி பீர். ரொம்ப சந்தோசம்....

//
சின்ன அம்மிணி said...
பொருத்தமான படம்.
//
நன்றிங்க. என் பொண்ணு ஜயனியின் (17 மாதம்) புகைப்படம்தான் அது...

velji said...

cute baby and nice greetings!

same to you.

ஊடகன் said...

உங்கள் பெண் ஜயனிக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.............

ஜெட்லி said...

எனக்கு நானே வாழ்த்து சொல்லிக்கினுமா??
வயசு 25 என்றாலும் நான் இன்னும் குழந்தை தான் அண்ணே...
எப்படி பிட்!!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அழகான கவிதை பிரபாகர். குழந்தைகள் என்றுமே மகிழ்ச்சி தருபவர்களே!! குழந்தைகள் தின வாழ்த்துகள்.

பிரபாகர் said...

//
velji said...
cute baby and nice greetings!

same to you.
//
தேங்க்ஸ் வேல்ஜி...
//
ஊடகன் said...
உங்கள் பெண் ஜயனிக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.............
//
நன்றி ஊடகன்.

பிரபாகர் said...

ஜெட்லி said...
எனக்கு நானே வாழ்த்து சொல்லிக்கினுமா??
வயசு 25 என்றாலும் நான் இன்னும் குழந்தை தான் அண்ணே...
எப்படி பிட்!!
//
ஐயோ என் தம்பியோட அழும்பு தாங்கல... சரி சரி ஒத்துக்கறேன்....(மனசாட்சிய வித்துட்டு)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அழகான கவிதை பிரபாகர். குழந்தைகள் என்றுமே மகிழ்ச்சி தருபவர்களே!! குழந்தைகள் தின வாழ்த்துகள்.
//
நன்றிங்க செந்தில்.

வானம்பாடிகள் said...

அழகான ஜயனிக்கும்
அனைத்துக் குழந்தை தேவதைகளுக்கும்
அன்பான நண்பனுடன்
அளிக்கின்றேன் வாழ்த்தும் நான்!

புதுகைத் தென்றல் said...

அழகான வார்த்தைகளில், அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

மழலையாய் நனைந்தேன் .................மீண்டும் குழந்தையாக ஆசை அண்ணா

கலகலப்ரியா said...

அழகோ அழகு,... கவிதையும்... ஜயனியும்... soooo cute..!!!!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அழகான ஜயனிக்கும்
அனைத்துக் குழந்தை தேவதைகளுக்கும்
அன்பான நண்பனுடன்
அளிக்கின்றேன் வாழ்த்தும் நான்!
//
நன்றி அய்யா... உங்களின் வாழ்த்து பெரும் அனைவரும் பேறு பெற்றவர்கள்..

//
புதுகைத் தென்றல் said...
அழகான வார்த்தைகளில், அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
//
நன்றிங்க, உங்களின் அன்பிற்கும் பாராட்டுக்கும்...

பிரபாகர் said...

//
வெண்ணிற இரவுகள்....! said...
மழலையாய் நனைந்தேன் .................மீண்டும் குழந்தையாக ஆசை அண்ணா
//
நன்றி கார்த்திக்... எனக்கும்தான்...
November 14, 2009 2:03 PM
கலகலப்ரியா said...
அழகோ அழகு,... கவிதையும்... ஜயனியும்... soooo cute..!!!!
//
நன்றி சகோதரி. இளைய மகள் ஜெயனி, அம்மாவிடம் ஊரில். காலையிலிருந்து அவளின் நினைவுதான்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள் பிரபா

துபாய் ராஜா said...

பாப்பா ஜயனிக்கும் மற்றும் பாசமுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

கவிதை அழகு... குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

கிறுக்கல்கள் said...

நன்று மிக நன்று. வாழ்க வளர்க. ஆசிகள்

பிரபாகர் said...

//
நர்சிம் said...
வாழ்த்துக்கள் பிரபா
//
நன்றி நர்சிம்...

//
துபாய் ராஜா said...
பாப்பா ஜயனிக்கும் மற்றும் பாசமுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க ராஜா...

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
கவிதை அழகு... குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
//
நன்றி மேடம்.

//
கிறுக்கல்கள் said...
நன்று மிக நன்று. வாழ்க வளர்க. ஆசிகள்
//
மிக்க நன்றி மாமா.

ஆ.ஞானசேகரன் said...

கவிதையும்,.. குழந்தையும் ஒன்றுக்கொன்று அழகு சேர்கின்றது

நாஞ்சில் பிரதாப் said...

அந்த குழந்தை அழகாக இருக்கிறது..உங்கள் கவிதையும்...

க.பாலாசி said...

//உண்மையின் பொருள்
உவகையின் திரள்
காதலின் விலை
கண்ணள்ளும் சிலை.//

மழலைக்கான கவிதை அழகுடன்.

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
கவிதையும்,.. குழந்தையும் ஒன்றுக்கொன்று அழகு சேர்கின்றது

//

நன்றி ஞானசேகரன்.
//
நாஞ்சில் பிரதாப் said...
அந்த குழந்தை அழகாக இருக்கிறது..உங்கள் கவிதையும்...

//

நன்றி பிரதாப். அது எனது 17 மாதம் நிரம்பிய மகள் ஜயனி...

//
க.பாலாசி said...
//உண்மையின் பொருள்
உவகையின் திரள்
காதலின் விலை
கண்ணள்ளும் சிலை.//

மழலைக்கான கவிதை அழகுடன்.

//
நன்றி பாலாசி, உங்களின் பாராட்டுக்கு...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB