நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

|



நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

துயரினில் தோள்கொடுத்து
தவிப்பினில் துயர்துடைத்து
மாயையில் மயங்குதலில்
மீண்டிட வழிகள் சொல்லி

ஊராரும் உறவோரும்
வஞ்சனையாய் வெறுத்தொதுக்க
பாராட்டும் நட்பு நீயும்
பாசமாய் உடனிருக்க

நல்லதாய் நட்பிருக்க
நானிலத்தில் அஞ்சாமல்
எல்லாம் செய்திட்டு
ஏற்றமதை பெற்றிடலாம்

உள்ள என் நட்புக்கெல்லாம்
உற்சாக வாழ்த்துச்சொல்லி
எல்லாம் கிடைத்திட்டு
என்னோடு இயைந்திருந்து

பொறுத்து பிழைகளெல்லாம்
பாசப் பிணைப்புடனே
இறுதிவரை மாறாத
இனிய உறவுடன்

புரிதலில் தொடர்ந்திட்டு
புவியினை ஆள்வதற்கு
உறைந்திருந்து காத்திடும்
இறையவனை வேண்டுகிறேன்...


பிரபாகர்...

18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

மயில்ராவணன் said...

வடை எனக்கே எனக்கா....நட்புக்கு வாழ்த்துக்கள் பிரபா?

சத்ரியன் said...

//ஊராரும் உறவோரும்
வஞ்சனையாய் வெறுத்தொதுக்க
பாராட்டும் நட்பு நீயும்
பாசமாய் உடனிருக்க..//

இருப்போம் பிரபா.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் பிரபாகர்

வெறும்பய said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கவிதை அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் பிரபா

சேட்டைக்காரன் said...

நட்புக்கு அணிகலனாய் இருப்பவராயிற்றே? அதனால் தான் கவிதையில் உங்களது இதயத் துடிப்புக்களின் அதிர்வுகள் தொனிக்கின்றன. இனிய நண்பர்கள்தின வாழ்த்துகள்.

Sangkavi said...

//பொறுத்து பிழைகளெல்லாம்
பாசப் பிணைப்புடனே
இறுதிவரை மாறாத
இனிய உறவுடன்//

நண்பர் தின வாழ்த்துக்கள் பங்காளி....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் பிரபாகர்

Anonymous said...

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் அண்ணா....

ஹேமா said...

பிரபா,உங்களுக்கும் மனம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துகள்.
நட்போடு ஹேமா.

மாதேவி said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பிரபா.

செ.சரவணக்குமார் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் பிரபா.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டோண்ட் வொர்ரி முஸ்தபா! :))

rk guru said...

Arumaiyaana kavithai.....congrats

வானம்பாடிகள் said...

டோண்ட் ஒர்ரி முஸ்தஃபாக்கு முஸ்தஃபா:)

மங்குனி அமைசர் said...

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் sir

Anonymous said...

nandru

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB