நறுக்கிய பக்கம்....

|

90% தமிழர்களை மறுகுடியமர்த்தி விட்டோம்-பசில் சொல்கிறார்
***************************************************************************
அடுத்து ஜிம்பாப்வே கரன்சி மதிப்பு யு.எஸ். டாலரவிட அதிகம்னும் சொல்லுவாரு...
==================================================================

கருணாநிதி எதிர்பார்ப்புக்கு என்னால் ஒத்துழைக்க முடியாது-ஜெ
*****************************************************************************
நீங்க ஒத்துழைக்கக் கூடாதுங்கறதுதானே அவரோட எதிர்ப்பார்ப்பே...
=================================================================

என் முகத்தை காண துடிக்கும் மக்கள்-விஜயகாந்த் சொல்கிறார்
******************************************************************
கீழ அவரு சொல்றதனாலையா?
=================================================================

விஜயகாந்த் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதி-வீராசாமி
*************************************************************************
முழுமையான கரன்ட்ட தர்றவரு சொல்றாருங்க.... எல்லாரும் ஜோரா கையைத்தட்டுங்க!
=================================================================

திமுகவில் இணைந்த திருப்பூர் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி
****************************************************************************
வெல்லம் இருக்கிற இடத்துக்கு ஈ போகுது....
===============================================================

தஞ்சம் கோரிய தமிழர்களை கைது செய்யும் கனடா!
**************************************************************
இலங்கைக்கு அந்த நாட்டுக்காரங்க போயிட்டு வந்தாங்களா?
=============================================================

புதிய பொறியியல் கல்லூரிகள்: அனுமதி கூடாது-பொன்முடி
***********************************************************************
இருக்குற காலேஜே காத்து வாங்குதுன்னா?
==============================================================

100 தொகுதிகளுக்கு குறி- ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!
*****************************************************************
234 க்கும் வைக்க வேண்டியதுதானே, காசா பணமா?
===============================================================

லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!
****************************************************************************
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆராம்பிச்சிட்டாங்க!.... யப்பா லெனின் இன்னொரு சி.டிய அவுத்து விடு...
==============================================================

கேபி சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்-வைகோ
*************************************************************************
எல்லாரும் அப்படியே நம்பிட்டோங்க!
========================================================

9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா.. நறுக்கு நல்லாவே வந்திருக்கு..

அதுவும் பா.ம.க., ஜெ எல்லாம் கலக்கல்.. ;)

வானம்பாடிகள் said...

கல்லாகட்டினா பாதி எனக்கு:)

முகிலன் said...

//திமுகவில் இணைந்த திருப்பூர் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி
******************************************************************
வெல்லம் இருக்கிற இடத்துக்கு ஈ போகுது.... அ.தி.மு.க சீக்கிரம் கோவிந்தா சாமி!//
சி.பி.எம் எம்.எல்.ஏ தி.மு.க போனா அதிமுக ஏன் கோவிந்தா ஆகணும்?

#டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

juper

க.பாலாசி said...

பெரிய தலையோட சின்ன தலை நல்லாவே நறுக்கிறீங்களே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் :))

திருஞானசம்பத்.மா. said...

நறுக்..!!

பா.ராஜாராம் said...

:-))

இராமசாமி கண்ணண் said...

நீங்களும் ஆரம்பிச்சாச்சா :)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB