நனவோடை...

|

ற்றினைக் கடந்து ஏரிக்கு
ன்பு மகனை அரவணைத்து...
கோடியினின்று வழிந்து வரும் நீர் பார்த்து
ப்பா... இந்த தண்ணீர் எங்கு போகும்?
ழகாய் ஒரு கேள்வி...
ற்றுக்கு என பதில் சொல்ல,
ரிக்கு எங்கிருந்து வரும்?
ற்றிலிருந்துதான் பதிலால்
திகம் குழம்ப, சொன்னேன்...
லையில் பெய்த மழையால்
ற்றில் வெள்ளம், அணைகட்டி
ரியில் நிரம்பி வழிந்தோடி
ற்றில் மீண்டும்.
றிலிருந்து எங்கு செல்லும்?
டுத்த கேள்வி, கடல் சொல்ல
டலின் பின் கருத்தாய் கேட்க
வியாதல், மேகம், மழை, ஆறு...
...சுத்தி சுத்தி... புரிந்து மகிழ்வில்.
டுத்துமொரு கேள்வி அவசரமாய்...
ப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
தன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பா..

Ahamed irshad said...

//உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.///

ரசிச்ச வரி...அருமை....

vasu balaji said...

நல்லாக் கேட்டாரைய்யா சின்னவரு டீட்டேய்லு...:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

பனித்துளி சங்கர் said...

கவிதை நடையில் ஒரு உரையாடல் நல்ல முயற்சி .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான நினைவோடை பிரபாகர்.

எனக்கும் இது போல கேள்விகள் எழுந்துள்ளன.

ஈரோடு கதிர் said...

கவிஞரே... வாழ்த்துகள்

க.பாலாசி said...

//அப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
அதன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.//

அய்யோ பாவம்.... அப்பறம் என்னாச்சுங்க...

முடித்தவிடம் அழகு....

நிலாமதி said...

..குழந்தைகளோடு செலவிடும் பொழுது அருமையானவவை ....".எங்க அப்பா
சொல்லி தந்த்தாருடா .", என்று பெருமைப்படுவான்....இளமை நினைவுகள் பசுமரத்தாணி போல . வாழ்த்துக்கள்

மாதேவி said...

துருவித் துருவி அறியும் குட்டிமகனுக்கு வாழ்த்துக்கள். என்ஜோய்.

மதுரை சரவணன் said...

//தூக்கம் போயிற்று எனக்கு.//
really for me also, thinking of ur poem.

அன்புடன் அருணா said...

ஆஹா.....ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே!

Chitra said...

அப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
அதன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.


...so cute....!!! :-)

நாடோடி இலக்கியன் said...

//பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.//

ரசித்தேன்.

settaikkaran said...

கேள்வியின் நாயகனோ இந்த ஞானக்குழந்தை? அருமையாக இருக்கிறது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் சார் உடம்பு சரியில்லையா?..
ஹி..ஹி..சும்மா கேட்டேன்..

( எனக்கும் கவிதைக்கும்....

கலைஞருக்கும்.. ஜெயாக்காவுக்கும் உள்ள தூரம்.. அதனால் அப்பீட் ஆகிக்கிறேன்..குட் நைட் சார்)

ஹேமா said...

கேள்வி கேட்டே எங்களை முட்டாளாக்குறாங்க இந்தக் குட்டீஸ்ங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை....

ரோஸ்விக் said...

நல்லாக் கேக்குறான்யா டீடேயிலு.... :-)

கடைசியா முடிச்ச விதம் நல்லா இருக்கு...

Unknown said...

நல்லாருக்கு பிரபா.. நான் இப்பவே ரெடியாகிக்கிறேன்.. இந்த மாதிரி கேள்விகளை எதிர் கொள்றதுக்கு

செ.சரவணக்குமார் said...

நல்ல கேள்விகள் பிரபா. ரசித்து வாசித்தேன்.

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது நண்பா..
//

நன்றிங்கய்யா!

//
அஹமது இர்ஷாத் said...
//உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.///

ரசிச்ச வரி...அருமை....
//
நன்றிங்க நண்பா!

//
வானம்பாடிகள் said...
நல்லாக் கேட்டாரைய்யா சின்னவரு டீட்டேய்லு...:))
//
அவரின் நினைவாகவே இருக்கிறேன் அய்யா!

பிரபாகர் said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nice
//
நன்றிங்க ரமேஷ்!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கவிதை நடையில் ஒரு உரையாடல் நல்ல முயற்சி .
//
நன்றி சங்கர்!

//
ச.செந்தில்வேலன் said...
அழகான நினைவோடை பிரபாகர்.

எனக்கும் இது போல கேள்விகள் எழுந்துள்ளன.
//
உள்ளத்தில் குழந்தையடி என்பதாலோ?

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
கவிஞரே... வாழ்த்துகள்
//
ஆஹா! வசிஷ்டர் வாயால்! நன்றி என் அன்பு கதிர்!

//
க.பாலாசி said...
//அப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
அதன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.//

அய்யோ பாவம்.... அப்பறம் என்னாச்சுங்க...

முடித்தவிடம் அழகு....
//
நன்றி இளவல்!

//
நிலாமதி said...
..குழந்தைகளோடு செலவிடும் பொழுது அருமையானவவை ....".எங்க அப்பா
சொல்லி தந்த்தாருடா .", என்று பெருமைப்படுவான்....இளமை நினைவுகள் பசுமரத்தாணி போல . வாழ்த்துக்கள்
//
மிகுந்த நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
மாதேவி said...
துருவித் துருவி அறியும் குட்டிமகனுக்கு வாழ்த்துக்கள். என்ஜோய்.
//
ரொம்ப நன்றி சகோதரி!

//
மதுரை சரவணன் said...
//தூக்கம் போயிற்று எனக்கு.//
really for me also, thinking of ur poem.
//
வாவ்! நன்றி நண்பரே! மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவால்!

//
அன்புடன் அருணா said...
ஆஹா.....ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே!
//
ஆம் சகோதரி! மிக்க நன்றி...

பிரபாகர் said...

//
Chitra said...
அப்பா பூச்சி எப்படி கண்டுபிடிக்கும்
அதன் குட்டிகளை, எல்லாம் ஒரே மாதிரியாய்...
விழிக்க, உடன் அடுத்த கேள்வி
பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.


...so cute....!!! :-)
//
நன்றி சகோதரி!

//
நாடோடி இலக்கியன் said...
//பூச்சி எப்படி தூங்கும்?
தூக்கம் போயிற்று எனக்கு.//

ரசித்தேன்.
//
நன்றி பாரி! உங்களின் அன்பும் அறிவுறுத்துதலும்தான் இதற்கெல்லாம்!

//
சேட்டைக்காரன் said...
கேள்வியின் நாயகனோ இந்த ஞானக்குழந்தை? அருமையாக இருக்கிறது!
//
நன்றி சேட்டை நண்பா!

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
ஏன் சார் உடம்பு சரியில்லையா?..
ஹி..ஹி..சும்மா கேட்டேன்..

( எனக்கும் கவிதைக்கும்....

கலைஞருக்கும்.. ஜெயாக்காவுக்கும் உள்ள தூரம்.. அதனால் அப்பீட் ஆகிக்கிறேன்..குட் நைட் சார்)
//
ஆஹா! இது கவிதையான்னேன்?

//
ஹேமா said...
கேள்வி கேட்டே எங்களை முட்டாளாக்குறாங்க இந்தக் குட்டீஸ்ங்க !
//
நன்றி சகோதரி!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை....
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
நல்லாக் கேக்குறான்யா டீடேயிலு.... :-)

கடைசியா முடிச்ச விதம் நல்லா இருக்கு...
//
நன்றி தம்பி!

//
முகிலன் said...
நல்லாருக்கு பிரபா.. நான் இப்பவே ரெடியாகிக்கிறேன்.. இந்த மாதிரி கேள்விகளை எதிர் கொள்றதுக்கு
//
கண்டிப்பா! முகிலன் உங்கள திணற வெக்கிறாரா இல்லையான்னு பாருங்க!

//
செ.சரவணக்குமார் said...
நல்ல கேள்விகள் பிரபா. ரசித்து வாசித்தேன்.
//
நன்றி என் அருமை நண்பா!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB