வாழ்க்கைச் சக்கரம்...

|

வீழ்ந்திருக்கும்போது
வேண்டுவதெல்லாம்
ஆழ்மனத்தின் காயம்
ஆற்றிடும் மருந்து...

அப்போதே சொன்னேன்
அப்போதே நினைத்தேன்
இப்போது வேண்டாம்
என்னினிய உறவே...

எண்ணிலா எண்ணி
ஏதுவாய் எடுத்து
முன்னிறுத்தி செய்தும்
முடிவது துயரம்

எண்ணிய யாவும்
ஏதுவாய் நடந்தால்
மண்ணினில் எவரும்
மகிழ்வுடன் இருப்பர்.

வாழ்க்கையது உருண்டு
ஓடிடும் சக்கரம்
தாழ்வாயும் கீழே
தலையெடுத்தும் மேலே

14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

ம்ம்.

sathishsangkavi.blogspot.com said...

//எண்ணிய யாவும்
ஏதுவாய் நடந்தால்
மண்ணினில் எவரும்
மகிழ்வுடன் இருப்பர்.//

பங்காளி கலக்கல் வரிகள்...

மதுரை சரவணன் said...

super.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்க்கையது சக்கரம் தான்.. துயரங்கள் மறைந்து நன்மை பிறக்கும் விரைவில்..

அர்த்தமுள்ள கவிதை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான அர்த்தமுள்ள கவிதை...

thiyaa said...

அருமை!

VELU.G said...

அர்த்தமுள்ள அருமையான வரிகள்

ஈரோடு கதிர் said...

என்ன மேட்டர் பிரபா!

ரோஸ்விக் said...

என்னாச்சு?

Unknown said...

முன்னும் பின்னுமாய்த்தான் வாய்க்கிறது எப்போதும் வாழ்க்கை ...

விஷாலி said...

நல்ல பதிவு
கவித கவித அர்த்தமுடன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
///




விடாதீங்க பிரபாகர்...


எல்லாற்றையும் விட்டுவிட்டு.. இந்த பரிசு போட்டிக்காக..அயராது பாடுபடலாமே.. ஹி..ஹி

Unknown said...

கவிதை நல்லாருக்குங்க!!

Unknown said...

ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB