பொய்யும் பொய்யாகும் - கவிதை...

|சாத்தியமே...


கண்கள் பேச
காதுகள் முகர
வாய்கள் பார்க்க
மூக்குகள் கேட்க
சாத்தியமே.... எல்லாம் காதலின் போது.

****

தவிப்பு...

ஓய்வறைக்குள் சென்று
வருவதற்குள்
ஒப்பாரி காதலன்
கண்காண எத்தனை நொடிகள்?

****

பொய்...

பொய்யும் பொய்யாகும்
பூவை நீ சொன்னால்
கவலையில்லை நீ
காதலிக்கவில்லை என்றாலும்.

****

பயம்...

எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...

****

கண்ணிருந்தும்...


காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..

25 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

Unknown said...

நறுக்குன்னு இருக்குங்க..

ஈரோடு கதிர் said...

சின்னச் சின்ன கவிதைகள் மிகவும் சிறப்பாய்

vasu balaji said...

நல்லா இருக்கு பிரபாகர்.

செ.சரவணக்குமார் said...

நல்ல கவிதைகள் நண்பரே.

சிநேகிதன் அக்பர் said...

கவிதைகள் மிக அருமை நண்பரே.

"பயம் " புரியவில்லை எனக்கு.

தராசு said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

நறுக்குன்னு இருக்குங்க..

சின்னச் சின்ன கவிதைகள் மிகவும் சிறப்பாய்

நல்லா இருக்கு பிரபாகர்.

நல்ல கவிதைகள் நண்பரே.

கவிதைகள் மிக அருமை நண்பரே.

இதுக்கு மேல நான் எதாவது சொன்னா,, என்னாதிஹ்டு டெம்பிளேட் பின்னூட்டம்னு திட்டுவீங்க. அதனால.....

அஹோரி said...

கொஞ்சம் புரியவில்லை.
மீதி அருமை.

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்குண்ணா குட்டிக்குட்டியா...

ஹேமா said...

எல்லாமே நல்லாருக்கு பிரபா.

மாதேவி said...

"பொய்யும் பொய்யாகும்"
கவிதை நன்றாகவுள்ளது.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

குறுங்கவிதைகள் அருமை - காதலின் போது என்ன வெல்லாமோ நடக்கும் சாத்தியக் கூறு உள்ளது - உண்மைதான்

நல்வாழ்த்துகள் பிரபாகர்

Ashok D said...

எல்லாமே நல்லாயிருக்குங்க :)

Paleo God said...

அழகா இருக்கு பிரபாகர்..::))

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
//
ரொம்ப நன்றிங்கய்யா!

//
முகிலன் said...
நறுக்குன்னு இருக்குங்க..
//
நன்றி முகிலன்...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
சின்னச் சின்ன கவிதைகள் மிகவும் சிறப்பாய்
//
நன்றி கதிர்!

//
வானம்பாடிகள் said...
நல்லா இருக்கு பிரபாகர்.
//
ரொம்ப நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
நல்ல கவிதைகள் நண்பரே.
//
மிக்க நன்றி நண்பா!

//
அக்பர் said...
கவிதைகள் மிக அருமை நண்பரே.

"பயம் " புரியவில்லை எனக்கு.
//
நன்றி அக்பர்! பயமா?

பிரபாகர் said...

//
தராசு said...
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

நறுக்குன்னு இருக்குங்க..

சின்னச் சின்ன கவிதைகள் மிகவும் சிறப்பாய்

நல்லா இருக்கு பிரபாகர்.

நல்ல கவிதைகள் நண்பரே.

கவிதைகள் மிக அருமை நண்பரே.

இதுக்கு மேல நான் எதாவது சொன்னா,, என்னாதிஹ்டு டெம்பிளேட் பின்னூட்டம்னு திட்டுவீங்க. அதனால.....
//
அண்ணா வணக்கம்! சரி ப்ளோவில இருக்கீங்க போலிருக்கு!

//
அஹோரி said...
கொஞ்சம் புரியவில்லை.
மீதி அருமை.
//
நன்றிங்க நண்பா!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்குண்ணா குட்டிக்குட்டியா...
//
நன்றி சகோதரி!

//
ஹேமா said...
எல்லாமே நல்லாருக்கு பிரபா.
//
நன்றி ஹேமா!

பிரபாகர் said...

//
மாதேவி said...
"பொய்யும் பொய்யாகும்"
கவிதை நன்றாகவுள்ளது.
//
நன்றி மாதேவி...

//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

குறுங்கவிதைகள் அருமை - காதலின் போது என்ன வெல்லாமோ நடக்கும் சாத்தியக் கூறு உள்ளது - உண்மைதான்

நல்வாழ்த்துகள் பிரபாகர்
//
நன்றிங்கய்யா, எல்லாம் உங்களின் ஆசிர்வாதம்...

பிரபாகர் said...

//
D.R.Ashok said...
எல்லாமே நல்லாயிருக்குங்க :)
//
ரொம்ப சந்தோஷங்க! மிக்க நன்றி.

//
பலா பட்டறை said...
அழகா இருக்கு பிரபாகர்..::))
//
ரொம்ப நன்றி நண்பா!

ஜோதிஜி said...

கண்ணிருந்தும் குருடர் நாம்.

ரசித்த எதார்த்தம்

Sakthi said...

superb yaaar..........

ஆரூரன் விசுவநாதன் said...

nice.....

பிரபாகர் said...

//
ஜோதிஜி said...
கண்ணிருந்தும் குருடர் நாம்.

ரசித்த எதார்த்தம்
//
நன்றிங்கய்யா...

//
சக்தியின் மனம் said...
superb yaaar..........
//
நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//
ஆரூரன் விசுவநாதன் said...
nice.....
//
நன்றி ஆரூரன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB