புரட்சி செய்வோம், புறப்படுவீர்...

|ரசியலில் நடக்கின்ற
வலங்கள் பார்த்து
புரட்சியொன்று வெடித்து
புரட்டர்கள் போயொழிய

றுமலர்ச்சி வந்திங்கு
க்களெல்லாம் மகிழுமாறு
திருப்பமது நிகழ்ந்து
துயரமெலாம் தொலைந்து

விரும்பும் மனம் நனவாக
ழியேதும் உளதாவென
பெரியோரை கேட்டு
திலதுவால் சோர்ந்திட்டேன்

மாற்றமது வருதற்கு
க்களால் தான் முடியும்
ரசியலார் அது முடக்க
க்கமாய் செய்தலினால்

குறும்பாட்டு கூட்டம்போல்
டமையினை மறந்து
குறை தெரிந்தும் பின்னே
கூட்டமாய் சென்றிட்டு

றை வழியை மறந்து
த வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
கதியினில் இறங்கி

திரையறிவு மறைத்து
தொலை நோக்கு மறந்து
றை கழன்ற மதியுடன்
தி நிறைந்த சான்றோரும்

ரசியலார் தடம் பற்றி
வல வழி சென்று
மாறுதலின் வாய்ப்பதனை
ங்கச் செய்தலினால்

வீரமிகு இளைஞரெல்லாம்
றுதிமொழி ஆர்த்து
ரசியலை சாராமல்
ரசியலார் நாடாமல்

சீரழிக்கும் சினிமாவின்
நாயகரின் மன்றம்தனை
வேரறுத்து ஒழித்து
றுதியினை சேர்ப்போம்.

மாற்றமது நம்மால்தான்
னதிலிதை நிறுத்தி
சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து

சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....


26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

//மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
சகதியினில் இறங்கி//

சாதி மதக் கட்சிகள் மட்டுமின்றி அயோக்கிய கட்சிகளை ஒழிக்க மக்கள் ஒன்று பட்டு வீறு கொண்டெழ வேண்டும். நல்ல கவிதை தல. பொங்கல் வாழ்த்துக்கள்

தராசு said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இது என்ன இன்னொரு என்டர் கவிதையா?

அருமை அருமை.

Raju said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..!

சங்கர் said...

பொங்கல் வாழ்த்துக்கள்,

ஆனாலும் ரொம்பதான் பொங்குறீங்க :))

vasu balaji said...

நல்லா இருக்கு. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

sathishsangkavi.blogspot.com said...

//வீரமிகு இளைஞரெல்லாம்
உறுதிமொழி ஆர்த்து
அரசியலை சாராமல்
அரசியலார் நாடாமல்//

நச்சுன்னு இருக்கு உங்கள் கவிதை...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...

nice article.....happy pongal

Anonymous said...

//மாற்றமது நம்மால்தான்
மனதிலிதை நிறுத்தி//

என்னைக்காவது ஒரு புரட்சி செய்யாமலா போயிருவோம்.

பொங்கல் வாழ்த்துக்கள்

Vasanth said...

கவித.. கவித :-)

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

யுவகிருஷ்ணா said...

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரபாகர்!

நாகா said...

ஒண்ணு ரெண்டு வரிய எடுத்துட்டா, பா.ம.கவோ மதிமுகவோ பிரச்சாரப் பாட்டா யூஸ் பண்ணிக்கலாம் :) பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரபா..!

அஹோரி said...

அருமை பிரபாகர்.
சரியாய் சொன்னீங்க.

ஆ.ஞானசேகரன் said...

//மாற்றமது வருதற்கு
மக்களால் தான் முடியும்//

உண்மை... ஆனால் மக்கள்தான் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை

வணக்கம் பிரபாகர்
பொங்கல் தின வாழ்த்துகள்

Paleo God said...

குறும்பாட்டு கூட்டம்போல்
கடமையினை மறந்து
குறை தெரிந்தும் பின்னே
கூட்டமாய் சென்றிட்டு

மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
சகதியினில் இறங்கி//

நல்ல வரிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..::))

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
//மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
சகதியினில் இறங்கி//

சாதி மதக் கட்சிகள் மட்டுமின்றி அயோக்கிய கட்சிகளை ஒழிக்க மக்கள் ஒன்று பட்டு வீறு கொண்டெழ வேண்டும். நல்ல கவிதை தல. பொங்கல் வாழ்த்துக்கள்
//
நன்றி புலிகேசி...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

//
தராசு said...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இது என்ன இன்னொரு என்டர் கவிதையா?

அருமை அருமை.
//
ரொம்ப நன்றிங்கண்ணா, உங்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..!
//
நன்றி என் அருமை தம்பி... உங்களுக்கும்.

//
சங்கர் said...
பொங்கல் வாழ்த்துக்கள்,

ஆனாலும் ரொம்பதான் பொங்குறீங்க :))
//
பொங்கல் இல்லையா அதான் ஹி..ஹி...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நல்லா இருக்கு. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
//
நன்றிங்கய்யா! உங்களின் ஆசிகள் என்றும் எனக்கு வேண்டும்.

//
Sangkavi said...
//வீரமிகு இளைஞரெல்லாம்
உறுதிமொழி ஆர்த்து
அரசியலை சாராமல்
அரசியலார் நாடாமல்//

நச்சுன்னு இருக்கு உங்கள் கவிதை...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
//
நன்றிங்க நண்பா... உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
nice article.....happy pongal
//
நன்றி ஆரூரன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

//
சின்ன அம்மிணி said...
//மாற்றமது நம்மால்தான்
மனதிலிதை நிறுத்தி//

என்னைக்காவது ஒரு புரட்சி செய்யாமலா போயிருவோம்.

பொங்கல் வாழ்த்துக்கள்
//
ரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

//
சேலம் வசந்த் said...
கவித.. கவித :-)

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
//
நன்றி தம்பி... ஊருக்கு வரும்போது சந்திப்போம். பொங்கல் வாழ்த்துக்கள்.

//
யுவகிருஷ்ணா said...
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரபாகர்!
//
நன்றி கிருஷ்ணா, ரொம்ப சந்தோஷம். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
நாகா said...
ஒண்ணு ரெண்டு வரிய எடுத்துட்டா, பா.ம.கவோ மதிமுகவோ பிரச்சாரப் பாட்டா யூஸ் பண்ணிக்கலாம் :) பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரபா..!
//
நன்றி என் அன்பு நகா. வாழ்த்துக்கள் உங்களுக்கு, குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு...

//
அஹோரி said...
அருமை பிரபாகர்.
சரியாய் சொன்னீங்க.
//
நன்றிங்க நண்பா... பொங்கல் வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
//மாற்றமது வருதற்கு
மக்களால் தான் முடியும்//

உண்மை... ஆனால் மக்கள்தான் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை

வணக்கம் பிரபாகர்
பொங்கல் தின வாழ்த்துகள்
//
நன்றி அண்ணே, சீக்கிரம் திரும்பி வாங்க! பொங்கல் வாழ்த்துக்கள்.

//
பலா பட்டறை said...
குறும்பாட்டு கூட்டம்போல்
கடமையினை மறந்து
குறை தெரிந்தும் பின்னே
கூட்டமாய் சென்றிட்டு

மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிக்கட்சி
சகதியினில் இறங்கி//

நல்ல வரிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..::))
//
மிக்க நன்றி... பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பா!

ரோஸ்விக் said...

//வீரமிகு இளைஞரெல்லாம்

உறுதிமொழி ஆர்த்து

அரசியலை சாராமல்

அரசியலார் நாடாமல்சீரழிக்கும் சினிமாவின்

நாயகரின் மன்றம்தனை

வேரறுத்து ஒழித்து

உறுதியினை சேர்ப்போம்.

//

நல்ல வரிகள். புரட்சி விதைகளை விதைப்போம். என்றாவது ஒரு நாள் மறுமலர்ச்சி அறுவடையாகும்.

balavasakan said...

மாற்றமது நம்மால்தான்
மனதிலிதை நிறுத்தி
சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து

சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

##முயற்சி செய்கிறேன் அண்ணா..

உங்களுக்கு எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
//வீரமிகு இளைஞரெல்லாம்

உறுதிமொழி ஆர்த்து

அரசியலை சாராமல்

அரசியலார் நாடாமல்சீரழிக்கும் சினிமாவின்

நாயகரின் மன்றம்தனை

வேரறுத்து ஒழித்து

உறுதியினை சேர்ப்போம்.

//

நல்ல வரிகள். புரட்சி விதைகளை விதைப்போம். என்றாவது ஒரு நாள் மறுமலர்ச்சி அறுவடையாகும்.
//
நன்றி ரோஸ்விக்...

//
Balavasakan said...
மாற்றமது நம்மால்தான்
மனதிலிதை நிறுத்தி
சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து

சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

##முயற்சி செய்கிறேன் அண்ணா..

உங்களுக்கு எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
//
நன்றி தம்பி!

கோவி.கண்ணன் said...

//சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....//

வாழ்த்துக்கவிதை நன்று.

உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

பிரபாகர் said...

//
கோவி.கண்ணன் said...
//சுறுசுறுப்பை சேர்த்து
சாதனைகள் செய்து
வீறு கொண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....//

வாழ்த்துக்கவிதை நன்று.

உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
//
ரொம்ப நன்றிங்கண்ணா...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB