பி.எஸ்.சி பைனல் இயர், கடைசி செமெஸ்டர். ரொம்பவும் ஜாலியா இருந்துட்டு வாழ்க்கையோட சீரியஸ்னஸ் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது.
எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணனும்னுங்கற கவலை நம்ம போட்டு கழட்டிட்டு இருந்த நேரம்.
கூட படிச்ச, பக்கத்து ஊர்க்காரன் மோகன் எப்பவுமே கொஞ்சம் அட்வான்சா யோசிப்பான். அதவிட அரியர் இல்லாம யோசிக்கிற நிலமையில இருந்தான்.
'வாழ்க்கைன்னா என்னா தெரியுமான்' னு தலை தெறிக்க ஓடுற அளவுக்கு பேசுவான். போடா பித்தான்னு கிண்டல் பண்ணுவோம், (ஆனா, யு.எஸ். போயிட்டு மொதல்ல செட்டில் ஆனவன் எங்க குரூப்ல அவன்தான்)
ரஜினியோட தீவிர ரசிகன். ஹேர் ஸ்டைல் ரஜினி மாதிரி தான் வெச்சிருப்பான். தளபதி வந்த சமயத்துல சூர்யானு அவன நானும், தேவான்னு என்னையும் கூப்பிடுக்குவோம்னா பாத்துக்கோங்களேன்... ( இன்னும் ரஜினின்னா உசுரு.)
எக்ஸாம் ஸ்டடிஹாலிடேஸ்ல அவங்க வீட்டுல குரூப் ஸ்டடி பண்ணும்போது கேட்டான், 'பி.எஸ்.சி முடிச்சிட்டு லீவ்ல என்னடா பண்ணப்போறே?'
'மேல படிக்கனும், வேலைக்கு போற ஐடியா எல்லாம் இல்ல...' நான்.
'சரிடா, ஆனா நாலேட்ஜ் இல்லாம என்னா பண்ணுவே?, இங்க படிக்கறதெல்லாம் வேஸ்ட், எதாச்சும் அடிஷனலா பண்ணனும்' னுட்டு, 'நான் பி.டி.பி.எஸ் சேலத்துல ஜாய்ன் பண்றேன், நீயும் வர்ரியா' ன்னான்.
மோகன் நல்லதத்தான் சொல்லுவான் ங்கற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால உடனே 'சர்டா போலாம்' னு சொல்லிட்டாலும், மனசுக்குள்ள ஒரு நெருடலாவே இருந்துச்சி.
யாருகிட்டயாவது கேட்டு கிளியர் செஞ்சுக்கலாம்னு நினைக்கும்போது, சத்யா சார் வந்தார். அவர் பசங்க கிட்ட நல்லா பேசுவார், நாங்க கவனிக்கலன்னாலும் ரொம்ப மெனக்கட்டு நடத்துவாரு. அவர் கூட திருச்சில சினிமால்லாம் பாத்திருக்கிரோம்னா பாத்துக்குங்களேன். எதாச்சும் உதவின்னாலும் பண்ணுவார்.

என் பார்வையில அவர் பயங்கர விவரமான ஆளு. மோகனுக்கு அவர் அப்படி பசங்ககிட்ட க்ளோசா இருக்கிறதால அவர பிடிக்காது.
'சார், படிச்சு முடிச்ச்சிட்டு மேல சேர்றதுக்குள்ள லீவ்ல உருப்படியா எதாச்சும் படிக்கலாம்னு இருக்கேன். மோகன் பி.டி.பி.எஸ். பண்ணலாம்னு சொல்றான், நீங்க என்ன சார் சொல்றீங்க' ன்னேன்.
'பிரபா, பி.டி.பி.எஸ். லாம் வேல்யூ இல்ல, பாக்ஸ் ப்ரோ, ஆரக்கிள்னு படிஅதுதான் வேலை தேடும்போது ரொம்ப ஹெல்பஃபுல்லா இருக்கும்' னாரு.
அவரு சொன்னத அப்படியே மோகன்கிட்ட வந்து சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சான். அந்த மாதிரி அவன் சிரிச்சி இன்னிய வரைக்கும் பாத்ததில்ல.
'பி.டி.பி.எஸ்' ங்கறது கம்ப்யூட்டர் சென்டர் நேம்-டா, அதைப்போயி... நல்ல வாத்தியார், நல்ல ஸ்டூடண்ட்...' னு கண்ணுல தண்ணி வர சிரிச்சான். அதோட இல்லாம எல்லாத்துகிட்டேயும் சொல்லி மானத்தை வாங்கினான்.
அதுக்கப்புறம் அவர் கிளாஸ் எடுக்குபோது அர்ஜென்ட்டா ஒன்னாச்சி வந்தாகூட கேக்கறதில்ல...
பின்குறிப்பு
சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
பாவம் அந்த சார் :)-
//மணிகண்டன் said...
பாவம் அந்த சார் :)-//
வணக்கம் மணி... வாரிசு எப்படி இருக்காரு? கல்லூரியில் சந்தித்த வாத்தியாருங்களை வெச்சி சில பதிக்கலாம்னு இருக்கேன்...
அருமை சார், அடுத்து உங்க ஸ்டுடென்ட் உங்கள பத்தி எழுதிடபோறாங்க
Hi Prabha, BDPS ஐ தானே சொல்றீங்க.. அதானேன்னு நினைச்சேன். அதேதான்.
காலையில நல்ல காமெடி பதிவு.
சிரிச்சுட்டு ஒட்டும் போட்டாச்சு.
இனிய காலை வணக்கம்.
//Hi Prabha, BDPS ஐ தானே சொல்றீங்க.. அதானேன்னு நினைச்சேன். அதேதான்.
//
ஆமாம் சூர்யா... காலை வணக்கம். ஓட்டுக்கும் வருகைக்கும் நன்றி...
//ஸ்ரீ.கிருஷ்ணா said...
அருமை சார், அடுத்து உங்க ஸ்டுடென்ட் உங்கள பத்தி எழுதிடபோறாங்க//
நன்றி. கண்டிப்பா எழுதுவாங்க. நல்ல வாத்தியாரா இருந்தேன் கிருஷ்ணா...
ஹெஹ்ஹெ!!! நல்ல அசடு வழிந்த அனுபவம்தான். இந்த மாதிரி ஏதோ ஒண்ணைப் புரிஞ்சி அசடு வழிஞ்ச அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு.
//ஷங்கி said...
ஹெஹ்ஹெ!!! நல்ல அசடு வழிந்த அனுபவம்தான். இந்த மாதிரி ஏதோ ஒண்ணைப் புரிஞ்சி அசடு வழிஞ்ச அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு.//
எழுதுங்க ஷங்கி.... ரசிப்போம்...
/அவங்க வீட்டுக்கு பாய் /
அவங்க வீட்டுக்குப் போய்
அருமை.
//வானம்பாடிகள் said...
/அவங்க வீட்டுக்கு பாய் /
அவங்க வீட்டுக்குப் போய்
அருமை//
அய்யா,
காலை வணக்கம். தவறுக்கு வருந்துகிறேன். சரி செய்துவிட்டேன்...
உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
வணக்கம் தம்பி..
//தண்டோரா ...... said...
வணக்கம் தம்பி..
//
வாங்கண்ணே... காலை வணக்கம்... இன்னிக்கி கடையை விரிச்சாச்சா?
ஹைய்யோ ஹைய்யோ ..
//அர்ஜென்ட்டா ஒன்னாச்சி வந்தாகூட கேக்கறதில்ல//
கேட்டுப்பார்த்திருந்தீகன்னா தெரிஞ்சிருக்கும்
//ஹைய்யோ ஹைய்யோ ..
//அர்ஜென்ட்டா ஒன்னாச்சி வந்தாகூட கேக்கறதில்ல//
கேட்டுப்பார்த்திருந்தீகன்னா தெரிஞ்சிருக்கும்
//
நன்றி சூரியன். நல்லா கலாய்க்கிறீங்க. நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும்...
bdbs ன்னு ஒரு படிப்பு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே பிரபா...இல்ல அது பி டி எஸ் ஆ?
ஆனாலும் வாத்தியார இப்பிடியா கலாய்க்கிறது?
//bdbs ன்னு ஒரு படிப்பு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே பிரபா...இல்ல அது பி டி எஸ் ஆ?
ஆனாலும் வாத்தியார இப்பிடியா கலாய்க்கிறது?//
படிப்பு இருக்கு? BVSC தான் இருக்கு... இது அப்போ இருந்த கம்ப்யூட்டர் சென்டர்,NIIT SSi மாதிரி.
இன்றைய இடுகையில் நிறைய பாராட்டத்தக்க மாறுதல்கள். ரொம்ப இயல்பா அழகா சொல்லி இருக்கீங்க. அசத்துங்க பிரபாகர்.
//வானம்பாடிகள் said...
இன்றைய இடுகையில் நிறைய பாராட்டத்தக்க மாறுதல்கள். ரொம்ப இயல்பா அழகா சொல்லி இருக்கீங்க. அசத்துங்க பிரபாகர்.//
அய்யா நீங்கள் தரும் ஊக்கமும், நண்பர்கள் தரும் அன்பான ஆதரவும் தான் காரணம். மகிழ்வாய் உணர்கிறேன்...
கிளாஸ் ஒன்னாச்சி அடிக்கடி வருமோ!
பாவம்பா அந்த வாத்தியாரு...
//கதிர் - ஈரோடு said...
கிளாஸ் ஒன்னாச்சி அடிக்கடி வருமோ!
பாவம்பா அந்த வாத்தியாரு...
October 9, 2009 2:16 PM//
எதுவும் அவர்கிட்ட கேக்கறதில்லங்கறத நம்ம பாணியில சொன்னோம்... நன்றி கதிர்...
சீப்பு வருது.....:)
//ஜெட்லி said...
சீப்பு வருது.....:)//
வாருவதற்கா? நன்றி ஜெட்லி....
ha..ha..ha....
//நையாண்டி நைனா said...
ha..ha..ha....//
வாங்க நைனா..... வெல்கம்..
//'பி.டி.பி.எஸ்' ங்கறது கம்ப்யூட்டர் சென்டர் நேம்-டா, அதைப்போயி...//
கல்லூரி நாட்கள்ல இதமாதிரி மேற்கொண்டு என்ன படிக்கிற அடுத்தது என்ன பண்றதுங்கிற குழப்பம் வருவது இயல்புதான்.
உங்களுக்கு W/L க்குதான் தெரியலன்னு நெனைச்சேன். கடைசியா இப்டியும் ஒரு காமடி பண்ணியிருக்கீங்களே தலைவா.
நைஸ்....
//க.பாலாஜி said...

நைஸ்...//
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது பாலாஜி.... அட் லீஸ்ட் இன்னிக்கி நினைச்சி பாத்து சிரிக்கிற அளவுக்காவது இருக்கே... தேங்க்ஸ் பாலாஜி...
இஃகிஃகி!
//பழமைபேசி said...
இஃகிஃகி!
//
நன்றிங்க நண்பரே...
flight லே w/l ஆ இல்லைனா...நடு சீட்டா first போகும் போது......
//அமுதா கிருஷ்ணா said...
flight லே w/l ஆ இல்லைனா...நடு சீட்டா first போகும் போது......//
வணக்கங்க... டைகர் ஏர் வேஸ்ல போன தடவ வந்தப்போ நிஜமா கடைசி ரோ, கணக்குப்படி Left சைட்ல தான் வந்தேன்... so WL 32.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி...
பிரபாகர், இது எல்லாம் அநியாயம்... வாத்தியாரை இப்படி பண்ணி போட்டீங்களே (அதுவும் ரொம்ப நல்ல வாத்தியாரை)? நீங்க வேற யாரு கூடவாவது சொல்லி மாட்டிக்குவீங்கன்னு நினைச்சா, கடைசில இப்படி வாத்தியாரை மாட்டி விட்டுட்டீங்களே?
நல்லா எழுதிருக்கீங்க... பாராட்டுகள்...
//பிரபாகர், இது எல்லாம் அநியாயம்... வாத்தியாரை இப்படி பண்ணி போட்டீங்களே (அதுவும் ரொம்ப நல்ல வாத்தியாரை)? நீங்க வேற யாரு கூடவாவது சொல்லி மாட்டிக்குவீங்கன்னு நினைச்சா, கடைசில இப்படி வாத்தியாரை மாட்டி விட்டுட்டீங்களே? //
நன்றி ராசுக்குட்டி. வாழ்க்கையில் எல்லாம் தெரியும் என்று யாரையும் நினைக்காதே எனும் அரியதோர் பாடத்தை சொல்லி தந்ததற்கு, என் குரு வணக்கம் தான் இந்த இடுகை...
அருமை பிரபாகர். எல்லாருக்கும் எல்லாமும் எல்லா நேரமும் தெரிந்து இருப்பது இல்லை.
ஆமா.பி.டி.பி.எஸ். விரிவாக்கம் என்ன ?
//துபாய் ராஜா said...
அருமை பிரபாகர். எல்லாருக்கும் எல்லாமும் எல்லா நேரமும் தெரிந்து இருப்பது இல்லை.
ஆமா.பி.டி.பி.எஸ். விரிவாக்கம் என்ன ?//
நன்றி ராஜா. இது ஒரு கம்ப்யூட்டர் சென்டெர் நேம். இன்னமும் இருக்கு. விரிவாக்கம் தெரியல.
Post a Comment