முழுதாய் ஓராண்டு
முடிந்தின்று புத்தாண்டு...
விழுதாய் எண்ணங்கள்
விளைந்திடுமிப் புத்தாண்டில்
நிலையினை உயர்த்தி
நினைத்தது நடந்தேற
விழைந்து வணங்கி
வாழ்த்துகிறேன் மனமுவந்து...
பிரபாகர்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வகை : புத்தாண்டு வாழ்த்துக்கள்... | author: பிரபாகர்Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனக்குத்தானே போண்டா?
(வடை-ன்னு சொல்லி போரடிக்குது!)
குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் பிரபா.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழ் மணம் 2010 முன்னணி இடுகைகளில் இடம் பிடித்தற்கு வாழ்த்துகள்.
Post a Comment