புத்தாண்டு வாழ்த்துக்கள்...

|

முழுதாய் ஓராண்டு
முடிந்தின்று புத்தாண்டு...
விழுதாய் எண்ணங்கள்
விளைந்திடுமிப் புத்தாண்டில்

நிலையினை உயர்த்தி
நினைத்தது நடந்தேற
விழைந்து வணங்கி
வாழ்த்துகிறேன் மனமுவந்து...

பிரபாகர்...

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சேட்டைக்காரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனக்குத்தானே போண்டா?
(வடை-ன்னு சொல்லி போரடிக்குது!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் பிரபா.

komu said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழ் மணம் 2010 முன்னணி இடுகைகளில் இடம் பிடித்தற்கு வாழ்த்துகள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB