சங்கமத்துக்கு வாரீயளா?...

|

துண்டு போட்டு வருவதாய் சொல்லி பயணச்சீட்டு எல்லாம் எடுத்து தயாராகி வருகிறேன், உங்களையெல்லாம் சந்திப்பதற்காக மிக மிக ஆவலுடன்...


சங்கமம் தலைப்பே நம்மை சங்கமிக்கக் கவர்கிறதல்லவா? ஆரூரன், கதிர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, வால் பையன், இனிய நண்பர் பைஜூ என ஏற்கனவே பார்த்த அன்பு உள்ளங்களோடு, இன்னும் கலந்து கொள்ளும் எல்லோரையும் பார்த்து அறிமுகம் செய்துகொள்ள ஆவலாய் நாட்களை எண்ண ஆரம்பித்திருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, சந்திப்போம்.

இது சம்மந்தமாய் கதிரின் அழைப்பினை கீழே தந்திருக்கிறேன். ஏற்று எல்லோரும் வாருங்கள்...

இனிய நண்பர்களுக்கு,

வருகின்ற 26.12.2010 அன்று ஈரோட்டில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள பதிவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நிகழ்ச்சி குறித்த விபரங்கள் அனைத்துப் பதிவர்களுக்கும் சென்றடைய, 
*சங்கமம் 2010 குறித்து தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக வெளியிடவும்
*சங்கமம்-2010 இலச்சினையை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிடவும்  அன்போடு வேண்டுகிறேன்.

சங்கமம் குறித்த விபரங்களுக்கு... (http://erodetamizh.blogspot.com/2010/12/2010_07.html) 

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்


நன்றி

அன்புடன்
- ஈரோடு கதிர்சந்திக்க விழையும்...
இரா. பிரபாகர்...

16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிதே நடைபெற வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

நடத்துங்க சாமி. கூட ஒரு கோழிக்கு கட்டம் சரியில்லாம போகப் போவுது:)))

நாகா said...

அப்படியே எங்கூருக்கும் டிக்கட் போட்டுருங்க.. நான் உங்கள ஈரோட்டுல பிக்கப் பண்ணிக்கறேன்..!

சி.பி.செந்தில்குமார் said...

2vaangka வாங்க

வெறும்பய said...

சந்திப்பு நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்...

சேட்டைக்காரன் said...

ஒரு வேண்டுகோள்! என்னுடைய நல்வாழ்த்துக்களையும் நீங்கள் தெரிவித்து விடுங்கள்! விழா வெற்றிகரமாக நடைபெற எனது நல்வாழ்த்துகள்!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபா

சத்ரியன் said...

கொண்டாடுங்க பிரபா. எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க.

சங்கவி said...

பங்காளியின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் பங்காளி...

தாமோதர் சந்துரு said...

வருக வருக நட்புகளே

பாரத்... பாரதி... said...

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im trying to come

கலகலப்ரியா said...

வரலாம்... முந்திக்கிட்டாய்ங்களே... அவ்வ்வ்...

ஈரோடு கதிர் said...

வாங்கண்ணே வாங்க!

க.பாலாசி said...

ரொம்ப நன்றிங்கண்ணா.. நீங்க வர்ரதும் மிக்க மகிழ்ச்சி.. வாங்க சங்கமிக்கலாம்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்த முறை கலந்துக்க முடியாதது மிகுந்த வருத்தமே.

பார்ப்போம் அடுத்த முறை.

வாழ்த்துகள் சங்கமத்திற்கு.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB