எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
'அங்கிள் என்ன டிஸ்தப் பண்ணாதீங்க. புது வருஷத்துக்கு நிறையா சாமிகிட்ட வேண்டிக்க சொல்லி அப்பா சொல்லியிருக்காரு, வேண்டிக்கிறேன்....?
சாமி, சாமி... மொதல்லாம் எங்கப்பா ரொம்ப சந்தோஷமா இருப்பாரு, என்கூடத்தான் அதிகமா விளையாண்டுட்டிருப்பாரு. ஆனா இப்போ எப்போ பாத்தாலும் யாருகிட்டயாவது பேசிகிட்டே இருக்காரு. கம்ப்யூட்டர்ல எதாச்சும் பண்ணிகிட்டே இருக்காரு.
வெளிய தினமும் கூட்டிகிட்டு போவாரு, நிறைய கதை சொல்லுவாரு, இப்பல்லாம் போன்ல மத்தவங்ககிட்ட நிறையா கதை சொல்லிகிட்டு, என்கிட்ட பேசவே மாட்டுக்கிறாரு.
கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடவே விட மாட்டுக்கிறாரு. படிப்பு கெட்டுடுமாம். ஆனா அவரு மட்டும் அதுலேயே தான் இருக்காரு.
எங்கள ஃபாலோ பண்ணாம யார் யாரையோ ஃபாலோ பண்றாரு. கொஞ்சம் ஏன்னு கேளு சாமி.
தினமும் எத்தனை ஹிட் வருதுன்னு பெருமையா சொல்லிகிட்டிருக்காரு, என்னை சரியா கவனிக்காம ஸ்கூல்ல கொட்டு வாங்கறேன்னு தெரியாம.
எங்களையெல்லாம் விட்டுட்டு சினிமாவுக்கு மொத ஷோவுக்கு போயிட்டு வந்து மொத ஆளா விமர்சனம் பண்ணனும்னு துடிக்கிறாரு.
அம்மாவும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டு மாத்த முடியாம, சீரியல் பாத்துகிட்டிருக்காங்க.
ப்ளீஸ், எனக்கு பழைய அப்பாவ திருப்பி கொடு சாமி'.
பின்குறிப்பு:
ஹி...ஹி... சும்மா கற்பனை.
பழமொழி
1 week ago
30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
hahaha..
புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரபா.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இது கற்பனையல்ல... நிஜம்ம்ம்ம்... வாழ்த்துகள் அண்ணா... (தமிழிஷ் சேர்த்துட்டு சொல்லுங்க..)
/கலகலப்ரியா said...
இது கற்பனையல்ல... நிஜம்ம்ம்ம்... வாழ்த்துகள் அண்ணா... (தமிழிஷ் சேர்த்துட்டு சொல்லுங்க..)//
அட நீ வேற ஏம்மா. அண்ணனே கத உடுறாரு. :)) வாழ்த்துகள் ப்ரபா.
//butterfly Surya said...
hahaha..
புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரபா.
//
நன்றி சூர்யா. அன்பிற்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
கண்மணி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//
நன்றி கண்மணி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
//
கலகலப்ரியா said...
இது கற்பனையல்ல... நிஜம்ம்ம்ம்... வாழ்த்துகள் அண்ணா... (தமிழிஷ் சேர்த்துட்டு சொல்லுங்க..)
//
ஆஹா, இது அக்மார்க் கற்பனையே! நிஜம்னா அண்ணி டின்னு கட்டிட மாட்டாங்க?
//
வானம்பாடிகள் said...
/கலகலப்ரியா said...
இது கற்பனையல்ல... நிஜம்ம்ம்ம்... வாழ்த்துகள் அண்ணா... (தமிழிஷ் சேர்த்துட்டு சொல்லுங்க..)//
அட நீ வேற ஏம்மா. அண்ணனே கத உடுறாரு. :)) வாழ்த்துகள் ப்ரபா.
//
என்னை புரிந்த அய்யா சொல்லுவதை கேளுங்கள் சகோதரி! நன்றிங்கய்யா!
ஹி ஹி ஹி புத்தாண்டு வாழ்த்துக்கள் தல
உண்மைதான் பிரபா, நம் குழந்தைகளிடமிருந்து விலகி போய்க்கொண்டிருக்கிறோமோ என்று எனக்கும் தோன்றுகிறது....
வாழ்த்துகள் பிரபா...
அட.... அதுதான் பையனை ஊருக்கு அனுப்பிட்டு... இடுகையா எழுதிட்டிருக்கீங்களா?
அண்ணே உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அடக்கொடுமையே...
எப்பய்யா வந்து பார்த்தே...
மிகவும் தேவையான இடுகை..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபாகர்.
//கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடவே விட மாட்டுக்கிறாரு. படிப்பு கெட்டுடுமாம். ஆனா அவரு மட்டும் அதுலேயே தான் இருக்காரு.//
ரொம்பதான் படுத்திறீங்களோ?? பாவம் பையனுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க...
இது பல வீட்டுல நடக்குற உண்மைதான்னு நினைக்கிறேன்.
எக்காரணம் கொண்டும் அவர்களுடன் செலவிடும் நேரத்தை குறைக்கக் கூடாது. குறிப்பாக அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது....
பதிவுலகில் கிட்டும் நட்புகள் உன்னதமானது தான். இருந்தாலும், புதிதாக திருமணம் செய்த / சிறு குழந்தைகளைக் கொண்ட நண்பர்கள் அந்த குடும்ப வாழ்விற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
நண்பன் புலிகேசி, பிரதாப், வெண்ணிற இரவுகள் கார்த்தி இது மாதிரி கல்யாணம் ஆகாத நம் அன்புகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்ல. வேற எங்கயும் பிரச்சனையில மாட்டிக்கிற வாய்ப்பும் குறையும்.... :-)))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நகைச்சுவையாக தோன்றினாலும் மிகவும் யோசிக்கப்பட வேண்டிய விஷயம்.'பதிவு எழுதுவதால் குடும்பத்தில் குழப்பமான்னு' கூடிய சீக்கிரம் 'நீயா,நானா','அரட்டை அரங்கம்' எல்லாம் பட்டிமன்றம் நடத்த போற நாள் தூரமில்லை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
"தினமும் எத்தனை ஹிட் வருதுன்னு.."
ரசித்தேன்.
உங்க புள்ளைங்க பாவம் அண்ணே... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)))
புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துகள்
//
புலவன் புலிகேசி said...
ஹி ஹி ஹி புத்தாண்டு வாழ்த்துக்கள் தல
//
நன்றி புலிகேசி!
//
ஆரூரன் விசுவநாதன் said...
உண்மைதான் பிரபா, நம் குழந்தைகளிடமிருந்து விலகி போய்க்கொண்டிருக்கிறோமோ என்று எனக்கும் தோன்றுகிறது....
//
அந்த கற்பனையில் வந்ததுதாங்க இது!
//
ஈரோடு கதிர் said...
வாழ்த்துகள் பிரபா...
அட.... அதுதான் பையனை ஊருக்கு அனுப்பிட்டு... இடுகையா எழுதிட்டிருக்கீங்களா?
//
குடும்பத்த ரொம்ப மிஸ் பண்றேன் கதிர்!
//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி பிரதாப்!
//
கும்க்கி said...
அடக்கொடுமையே...
எப்பய்யா வந்து பார்த்தே...
//
ஹி...ஹி.... ஒரு அனுமானம்தாங்க! ரொம்ப நன்றிங்க!
//
ச.செந்தில்வேலன் said...
மிகவும் தேவையான இடுகை..
//
நன்றி செந்தில்! அன்பிற்கு... புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
செ.சரவணக்குமார் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
க.பாலாசி said...
//கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடவே விட மாட்டுக்கிறாரு. படிப்பு கெட்டுடுமாம். ஆனா அவரு மட்டும் அதுலேயே தான் இருக்காரு.//
ரொம்பதான் படுத்திறீங்களோ?? பாவம் பையனுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க...
//
அவருக்குன்னு தனியா கம்ப்யூட்டர் இருக்கு பாலாசி...
//
ரோஸ்விக் said...
இது பல வீட்டுல நடக்குற உண்மைதான்னு நினைக்கிறேன்.
எக்காரணம் கொண்டும் அவர்களுடன் செலவிடும் நேரத்தை குறைக்கக் கூடாது. குறிப்பாக அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது....
பதிவுலகில் கிட்டும் நட்புகள் உன்னதமானது தான். இருந்தாலும், புதிதாக திருமணம் செய்த / சிறு குழந்தைகளைக் கொண்ட நண்பர்கள் அந்த குடும்ப வாழ்விற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
நண்பன் புலிகேசி, பிரதாப், வெண்ணிற இரவுகள் கார்த்தி இது மாதிரி கல்யாணம் ஆகாத நம் அன்புகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்ல. வேற எங்கயும் பிரச்சனையில மாட்டிக்கிற வாய்ப்பும் குறையும்.... :-)))
//
ம்... சரிதான் ரோஸ்விக்...
//
துபாய் ராஜா said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நகைச்சுவையாக தோன்றினாலும் மிகவும் யோசிக்கப்பட வேண்டிய விஷயம்.'பதிவு எழுதுவதால் குடும்பத்தில் குழப்பமான்னு' கூடிய சீக்கிரம் 'நீயா,நானா','அரட்டை அரங்கம்' எல்லாம் பட்டிமன்றம் நடத்த போற நாள் தூரமில்லை.
//
வராமல் இருக்க பிரார்த்திப்போம்.
நன்றி ராஜா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
Dr.எம்.கே.முருகானந்தன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
"தினமும் எத்தனை ஹிட் வருதுன்னு.."
ரசித்தேன்.
//
ரொம்ப நன்றிங்க, உங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்கு.
//
Balavasakan said...
உங்க புள்ளைங்க பாவம் அண்ணே... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
நன்றி தம்பி! நம்மவருக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
//
T.V.Radhakrishnan said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//
நன்றிங்கய்யா! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
கார்த்திகைப் பாண்டியன் said...
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)))
//
நன்றிங்க! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
ஷங்கி said...
புத்தாண்டு வாழ்த்துகள்
//
நன்றி ஷங்கி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
செந்தில் நாதன் said...
புத்தாண்டு வாழ்த்துகள்
//
நன்றிங்க செந்தில். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Post a Comment