ஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...

|

ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன்னு எல்லாரும் எழுதிகிட்டிருக்காங்களே நாமளும் எழுதிப்பார்த்திடலாம்னு அவன் முடிவு செஞ்சான். 'அவன்' பிரபல எழுத்தாளரா ஆகனும்னு துடிச்சிகிட்டிருக்கிற ஒரு வளரும் எழுத்தாளன்.

சரி நாம எழுதற ஆயிரத்தின் ஒருவன்ல பொங்கலுக்கு ரிலீசான படங்களோட பேர் எல்லாம் வர்ற மாதிரியும் இருக்கனும்னு யோசிச்சி ஒரு வழியா எழுதி முடிச்சான். நைசா எட்டிப்பாத்து படிச்சி சிரிச்சிட்டேன். நீங்களும் பாருங்களேன்...

அந்த ஒரு சிறிய தீவில் ஒரு பெரிய செல்வந்தரால் மாபெரும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாய் அந்த தீவில் இருந்தது அங்கு கலந்து கொண்ட முன்னூற்று ஒரு நபர்களோடு தீவில் இருப்பவர்களையும் சேர்த்து ஆயிரத்த்து ஒரு பேர்.

திடீரென ஒரே இருட்டு, வீல் என ஒரு அலறல். எல்லோரும் அங்குமிங்கும் ஓட அந்த இடமே ’போர்க்களம்’ மாதிரி ஆனது. திரும்ப வெளிச்சம் வர அந்த செல்வந்தர் கழுத்தில் ‘குட்டி’யாய் ஒரு கத்தி அழுத்த பதிந்து கிழித்து விட்டிருந்தது, வாயைத் திறந்து உயிரை விட்டிருந்தார். நெற்றியில் ஒரு ரூபாய் ’நாணயம்’ ஒட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாய் அவரை கொலை செய்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான்.

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்... கலக்கல்

Anonymous said...

ஹிஹி, எ.கொ.ச :)

அகல்விளக்கு said...

//எல்லோரும் அங்குமிங்கும் ஓட அந்த இடமே ’போர்க்களம்’ மாதிரி ஆனது. திரும்ப வெளிச்சம் வர அந்த செல்வந்தர் கழுத்தில் ‘குட்டி’யாய் ஒரு கத்தி அழுத்த பதிந்து கிழித்து விட்டிருந்தது, வாயைத் திறந்து உயிரை விட்டிருந்தார். நெற்றியில் ஒரு ரூபாய் ’நாணயம்’ ஒட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாய் அவரை கொலை செய்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான். //

என்னா வில்லத்தனம்...

ஆனாலும் கலக்கி விட்டீர்கள் அண்ணா...

:-)

ரோஸ்விக் said...

அஹா.... நேத்து "உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்..."-னு சொல்லிட்டு.... இன்னைக்கு குளோஸ் பண்ணிட்டீங்களா?? நீங்க தானே அந்த ஆயிரத்தில் ஒருவன்??

கலக்குறீங்க... :-))

vasu balaji said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. இந்த சிங்கப்பூர் கொசுக்கடி தாங்கல நாராயணா:))

சங்கர் said...

தன்னை தானே குத்திக்கொண்டு செத்துப்போயிருந்தா?? எனவே ஆயிரத்தில் ஒருவன் இல்ல, ஆயிரத்தி ஒன்றில் ஒருவன்,

எப்புடி ?? :))

தராசு said...

ஐயோ, ஐயோ, கொல்றாங்களே.....

Anonymous said...

அப்பால இனிமச்சம்..

Anonymous said...

Enna thala konnuteenaga

வால்பையன் said...

”எவனோ ஒருவன்” வந்து அடிக்குறதுக்கு முன்னாடி, ஓடி போய் ஒளிஞ்சிகோங்க!

செ.சரவணக்குமார் said...

ரைட்டு நண்பா.

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...

... கலக்கல்

//
நன்றி கதிர்!

//
சின்ன அம்மிணி said...
ஹிஹி, எ.கொ.ச :)
//
எ.கொ.ச - புரியலங்க அம்மணி

பிரபாகர் said...

//
அகல்விளக்கு said...
//எல்லோரும் அங்குமிங்கும் ஓட அந்த இடமே ’போர்க்களம்’ மாதிரி ஆனது. திரும்ப வெளிச்சம் வர அந்த செல்வந்தர் கழுத்தில் ‘குட்டி’யாய் ஒரு கத்தி அழுத்த பதிந்து கிழித்து விட்டிருந்தது, வாயைத் திறந்து உயிரை விட்டிருந்தார். நெற்றியில் ஒரு ரூபாய் ’நாணயம்’ ஒட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாய் அவரை கொலை செய்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான். //

என்னா வில்லத்தனம்...

ஆனாலும் கலக்கி விட்டீர்கள் அண்ணா...

:-)
//
நன்றி தம்பி, உங்கள் பாராட்டிற்கு...

//
ரோஸ்விக் said...
அஹா.... நேத்து "உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்..."-னு சொல்லிட்டு.... இன்னைக்கு குளோஸ் பண்ணிட்டீங்களா?? நீங்க தானே அந்த ஆயிரத்தில் ஒருவன்??

கலக்குறீங்க... :-))

//
வணக்கம் தம்பி... விட்டா நம்மள உள்ள தள்ளாம விட மாட்டீங்க போலிருக்கு!

பிரபாகர் said...

//

வானம்பாடிகள் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. இந்த சிங்கப்பூர் கொசுக்கடி தாங்கல நாராயணா:))

//
நன்றிங்கய்யா!

//
சங்கர் said...
தன்னை தானே குத்திக்கொண்டு செத்துப்போயிருந்தா?? எனவே ஆயிரத்தில் ஒருவன் இல்ல, ஆயிரத்தி ஒன்றில் ஒருவன்,

எப்புடி ?? :))
//
இந்த மாதிரியெல்லாம் யோசிக்க நம்ம சங்கராலத்தான் முடியும். சாத்தியமே இல்ல, எப்படின்னு சொல்லுங்க பார்ப்போம்?

பிரபாகர் said...

//
தராசு said...
ஐயோ, ஐயோ, கொல்றாங்களே.....
//
அந்த பார்டிக்கு போனிங்களான்னேன்?

//
Anonymous said...
அப்பால இனிமச்சம்..
//
புரியலைங்க!

//
Anonymous said...
Enna thala konnuteenaga
//
நன்றி அனானி...

பிரபாகர் said...

//
வால்பையன் said...
”எவனோ ஒருவன்” வந்து அடிக்குறதுக்கு முன்னாடி, ஓடி போய் ஒளிஞ்சிகோங்க!
//
தேன்க்ஸ் வாலு... மீ த எஸ்கேப்பு...

//
செ.சரவணக்குமார் said...
ரைட்டு நண்பா.
//
நன்றி நண்பா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பிரபாகர். Short and Sweet. :)

கமலேஷ் said...

பிரபாகார் கலக்கிடீங்க...நடத்துங்க......

ஹேமா said...

பிரபா....நீங்கதானா அந்த ஒருவன் !

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பிரபாகர். Short and Sweet. :)
//
நன்றி செந்தில்....

//
கமலேஷ் said...
பிரபாகார் கலக்கிடீங்க...நடத்துங்க......
//
ரொம்ப நன்றிங்க...

//
ஹேமா said...
பிரபா....நீங்கதானா அந்த ஒருவன் !
//
கம்பனி சீக்ரட்.... நன்றி சகோதரி!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB