ஒரு சம்பவம் பல கோணங்கள் - ஷிவாவும் ரேஷ்மியும்...

|

ரேஷ்மியும் ஷிவாவும் நல்ல நண்பர்கள். இருவரின் வீட்டாருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் கூட அவர்களின் நட்பு பற்றி தெரியும்.

அன்று ஏப்ரல் முதல் தேதி. ராக்கி ரேஷ்மி வீட்டிற்கு வந்திருந்தாள், ஷிவாவும் வழக்கம்போல் அங்கிருந்தான். ஏப்ரல் ஃபூல் கதைகளை பேசிக்கோண்டு குடும்பத்தாரோடு எல்லோரும் சித்துக்கொண்டிருந்த சமயம், ஷிவா சட்டென இரண்டு கைகளை ரேஷ்மியை நோக்கி நீட்டி 'ஐ.லவ்.யூ' என சப்தமாக சொல்லிவிட்டு உடனே 'ஏமாந்துட்டியா, ஏப்ரல் ஃபூல்...' என சொல்கிறான். எல்லோரும் இடி விழுந்தாற்போல் சிரித்தாலும், மனதிற்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது இதோ கீழே...

ரேஷ்மி - டேய் நிஜமா உன்னை நான் லவ் பண்றேன், இன்னிக்கு போய் சொல்லி சொதப்பிட்டியேடா!

ஷிவா - சாரி ரேஷ்மி. நான் ராக்கிய லவ் பண்ண போறேன். நீ என்ன தீவிரமா லவ் பண்றேன்னு தெரியும், ஏப்ரல் ஃபூல் சொல்லி உன்னை ஒதுக்கறத தவிற எனக்கு வேற வழியில்ல.

ராக்கி - என்ன கணக்கு பண்ற்துக்காகாத்தான் அவள கழட்டி விடறன்னு தெரியும், சாயந்திரம் வரைக்கும் ஏப்ரல் ஒன்னு தானே?

ரேஷ்மியின் அம்மா - அப்பாடி நம்மள ஆக்காம அவங்களே ஆக்கிகிட்டாங்க.

ரேஷ்மியின் அப்பா - ரெண்டும் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிகிட்டிருந்துச்சி.ஒரே வயசுல பண்ணினா ஒத்து வராதுன்னு நினைச்சிகிட்டிருந்தத்துக்கு ஒரு முடிவு வந்தாச்சு.

படித்து முடித்த நீங்கள் - பின்னூட்டமிடுங்கள், தெரிந்துகொள்வோம்.

34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

shortfilmindia.com said...

padicha naanga april fool aayitoom
cablesankar.

துபாய் ராஜா said...

ஒரு கணத்தில் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் ஓராயிரம் எண்ணங்களை அழகாக ஒரு பக்க கதையாக சொல்லியிருப்பது அருமை. வாழ்த்துக்கள்.

vasu balaji said...

ரைட்டு:))

வால்பையன் said...

நான் டிசம்பர் பூல் ஆயிட்டேன்!

பிரபாகர் said...

//
shortfilmindia.com said...
padicha naanga april fool aayitoom
cablesankar.
//
நன்றிங்கண்ணே!

//
துபாய் ராஜா said...
ஒரு கணத்தில் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் ஓராயிரம் எண்ணங்களை அழகாக ஒரு பக்க கதையாக சொல்லியிருப்பது அருமை. வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா. உங்களின் உடனடி ஊக்கம் எனக்கு யானை பலமாய் உணர்கிறேன்.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
ரைட்டு:))
//
சரிங்கய்யா!... உங்களின் மேலான அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

//
வால்பையன் said...
நான் டிசம்பர் பூல் ஆயிட்டேன்!
//
ஆஹா! நன்றி அருண்....

ஈரோடு கதிர் said...

சாரி.... பிரபா

க.பாலாசி said...

//ரேஷ்மியின் அம்மா - அப்பாடி நம்மள ஆக்காம அவங்களே ஆக்கிகிட்டாங்க.//

//ரேஷ்மியின் அப்பா - ரெண்டும் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிகிட்டிருந்துச்சி.ஒரே வயசுல பண்ணினா ஒத்து வராதுன்னு நினைச்சிகிட்டிருந்தத்துக்கு ஒரு முடிவு வந்தாச்சு.//

இது இரண்டும் நல்லாருக்கு தலைவரே...

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா.

geethappriyan said...

நல்லாயிருக்கு நண்பா.
ஓட்டுக்கள் போட்டாச்சு

சங்கர் said...

//படித்து முடித்த நீங்கள் - பின்னூட்டமிடுங்கள், தெரிந்துகொள்வோம். //

ரெண்டு பிகர்ல எது நல்லாருக்கும்னு யோசிக்கிறேன்

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
சாரி.... பிரபா
//
சாரி கதிர். அடுத்ததில் ஈடு செய்ய முயல்கிறேன்.

//
க.பாலாசி said...
//ரேஷ்மியின் அம்மா - அப்பாடி நம்மள ஆக்காம அவங்களே ஆக்கிகிட்டாங்க.//

//ரேஷ்மியின் அப்பா - ரெண்டும் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிகிட்டிருந்துச்சி.ஒரே வயசுல பண்ணினா ஒத்து வராதுன்னு நினைச்சிகிட்டிருந்தத்துக்கு ஒரு முடிவு வந்தாச்சு.//

இது இரண்டும் நல்லாருக்கு தலைவரே...
//
நன்றி பாலாசி...

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
நல்லாயிருக்கு நண்பா.
//
நன்றி சரவணக்குமார், அன்பிற்கும் கருத்துக்கும்.

//
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
நல்லாயிருக்கு நண்பா.
ஓட்டுக்கள் போட்டாச்சு
//
வாங்க நண்பா! நன்றி... நன்றி.

//

சங்கர் said...
//படித்து முடித்த நீங்கள் - பின்னூட்டமிடுங்கள், தெரிந்துகொள்வோம். //

ரெண்டு பிகர்ல எது நல்லாருக்கும்னு யோசிக்கிறேன்
//
கதை மாந்தர்களைக் கூட இந்த கண்ணோட்டத்ட்தில் பார்க்க எங்கள் சங்கரால் மட்டும்தான் முடியும்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்குங்க ....

butterfly Surya said...

நல்லாயிருக்கு பிராபா. இன்னும் கொஞ்சம் வளர்த்தியிருக்கலாம்.

நம்ம கடை பக்கம் ஆளையே காணோம்.

நலம் தானே..?

கலகலப்ரியா said...

முடியல... ஸ்ஸப்பா எப்டி அண்ணா இப்டி எல்லாம்..

Anonymous said...

ஹஹா, ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது அருமை. :)

நிலாமதி said...

டிசம்பரில் ஏப்பரல் பூல் பண்ணுறீங்களா என்று நினைச்சேன்........? என் தளத்தில் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

உங்களுக்கு 36 .வயசா இல்லீங்க உங்க மனசு இன்னும் பதினாறு தாங்க. நலமோடு வாழ்க
இந்த வரியை அகற்றி விடுக.

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
கலக்குங்க ....
//
நன்றி ஜெய்

//
butterfly Surya said...
நல்லாயிருக்கு பிராபா. இன்னும் கொஞ்சம் வளர்த்தியிருக்கலாம்.

நம்ம கடை பக்கம் ஆளையே காணோம்.

நலம் தானே..?
//
நலம் சூர்யா! கொஞ்சம் வேலைப்பளு. நைட் ஷிஃப்ட். அதான்.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
முடியல... ஸ்ஸப்பா எப்டி அண்ணா இப்டி எல்லாம்..

//
சும்மா தமாசுக்கு! நன்றி சகோதரி...

//
சின்ன அம்மிணி said...
ஹஹா, ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது அருமை. :)
//
நன்றிங்க அம்மணி, தொடர் ஆதரவு மற்றும் பின்னூட்டத்திற்கு.

//
நிலாமதி said...
டிசம்பரில் ஏப்பரல் பூல் பண்ணுறீங்களா என்று நினைச்சேன்........? என் தளத்தில் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

உங்களுக்கு 36 .வயசா இல்லீங்க உங்க மனசு இன்னும் பதினாறு தாங்க. நலமோடு வாழ்க
இந்த வரியை அகற்றி விடுக.
//
ரொம்ப நன்றிங்க! செய்கிறேன்...

புலவன் புலிகேசி said...

சர்தேன்....கலக்குங்க தல

ஆ.ஞானசேகரன் said...

கலக்குங்கோ....

ஷங்கி said...

இவள் அவனை
அவன் அவளை
அவள் எவனை
என்னை?!

ஹிஹி!
சங்கர் ”ஜொ”ன்ன மாதிரி வர்ணனை குடுத்தா கட் அண்ட் ரைட்டா சொல்ல ஏதுவாயிருக்கும்!!!

நல்லாருக்கு!

DHANS said...

intha idea va naama yaakita use panalaam nu thonichu :)

ரோஸ்விக் said...

அண்ணே! அந்த ரேஷ்மிக்கோ, ராக்கிக்கோ எதுவும் பங்கம் வந்தா நான் இருக்கேன். கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க. :-))

என்னது ஷிவாவுக்கா?? அதான் நீங்க இருக்கீங்கல்ல. :-)

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு...

angel said...

short and sweet

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
சர்தேன்....கலக்குங்க தல
//
நன்றி புலிகேசி...

//
ஆ.ஞானசேகரன் said...
கலக்குங்கோ....
//
வாங்கண்ணே, வணக்கம்!

பிரபாகர் said...

//
ஷங்கி said...
இவள் அவனை
அவன் அவளை
அவள் எவனை
என்னை?!

ஹிஹி!
சங்கர் ”ஜொ”ன்ன மாதிரி வர்ணனை குடுத்தா கட் அண்ட் ரைட்டா சொல்ல ஏதுவாயிருக்கும்!!!

நல்லாருக்கு!
//
வணக்கம் ஷங்கி! சங்கரும் சங்கரும் சேர்ந்தா அவ்வளவுதான்!

//
DHANS said...
intha idea va naama yaakita use panalaam nu thonichu :)
//
வாருங்கள் நண்பா! முதல் வருகைக்கு நன்றி...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
அண்ணே! அந்த ரேஷ்மிக்கோ, ராக்கிக்கோ எதுவும் பங்கம் வந்தா நான் இருக்கேன். கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க. :-))

என்னது ஷிவாவுக்கா?? அதான் நீங்க இருக்கீங்கல்ல. :-)
//
யாரை சொல்லுறீக? நல்லா மாட்டிவிடுறீகளே?

//
அமுதா கிருஷ்ணா said...
நல்லாயிருக்கு...
//
ரொம்ப நன்றிங்க...

//
angel said...
short and sweet
//
உங்கள் விமர்சனமும்.... நன்றிங்க...

பா.ராஜாராம் said...

:-))

தராசு said...

அய்யோ, அய்யோ,

குழப்பறாய்ங்களே......

Prathap Kumar S. said...

அண்ணே நேரான பதிவே நமக்கு ரெண்டுவாட்டி படிச்சாத்தான் புரியும்... இந்தமாதிரி பதிவுகள்னா... நான் என்னத்தை கருத்துப்போட... முடியலண்ணே....

பிரபாகர் said...

//
பா.ராஜாராம் said...
:-))
//
நன்றிங்க...

//
தராசு said...
அய்யோ, அய்யோ,

குழப்பறாய்ங்களே......
//

உங்களையுமா அண்ணே?

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே நேரான பதிவே நமக்கு ரெண்டுவாட்டி படிச்சாத்தான் புரியும்... இந்தமாதிரி பதிவுகள்னா... நான் என்னத்தை கருத்துப்போட... முடியலண்ணே....
//
கருத்து போட முடியலான்னே ஒரு கருத்தா தம்பி? கலக்குங்க!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB