பொங்கல் தருணத்தில் எங்கள் ஊரில் எடுத்த ஒரு காணொளியும், வழக்கம்போல் சில புகைப்படங்களும் இந்த இடுகையில்...
பொங்கல் சமயத்தில்...
சூரியன் மேற்கில்...
ஈரமுடன் பாசி....
மலராத மொட்டு...
மலர்ந்த பின்பு...
மழைக்குப்பின் கற்றாழை...
எப்படி உணர்கிறீர்கள் என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...
23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
voted... now... lemme see da video.. hihi..
me the first.. me the 2nd...
/மலராத மொட்டு.../
மலராதப்ப தான் அது பேரு மொட்டு
/மலர்ந்த பின்பு.../
மலர்.
ஹா ஹா. ரொம்ப நல்லாருக்கு. பாசமுள்ள படம் அருமை. காணொளி அட்டகாசம்.
me the third
ithu bongu. nanga tamilla adichchi otta venama
புகைப் படங்கள் அருமை...
காணொளி கொடுமை.. (ஆமாம் காணொளிக்கு கூட ரெண்டு சுழி ன போடுறீங்களே அண்ணா...! =))..
//கலகலப்ரியா said...
voted... now... lemme see da video.. hihi..
//
வாங்க சகோதரி...
//
கலகலப்ரியா said...
me the first.. me the 2nd...
//
ஆகா.... ரெண்டாவதுமா?
//
வானம்பாடிகள் said...
/மலராத மொட்டு.../
மலராதப்ப தான் அது பேரு மொட்டு
/மலர்ந்த பின்பு.../
மலர்.
ஹா ஹா. ரொம்ப நல்லாருக்கு. பாசமுள்ள படம் அருமை. காணொளி அட்டகாசம்.
//
நன்றிங்கய்யா!...
//
வானம்பாடிகள் said...
me the third
ithu bongu. nanga tamilla adichchi otta venama
//
தங்கச்சித்தான் மூனாவதா!
//கலகலப்ரியா said...
புகைப் படங்கள் அருமை...
காணொளி கொடுமை.. (ஆமாம் காணொளிக்கு கூட ரெண்டு சுழி ன போடுறீங்களே அண்ணா...! =))..
//
மாத்திடறேன்! எழுதறப்பவே கொஞ்சம் குழப்பமா இருந்தது!
காணொளி அவ்வளவு ஒன்னும் கொடுமையா இல்ல சகோதரி. பொறவு அவரு தெம்பா அப்புறமா எழுந்து போனாரு. அதிர்ஷ்டவசமா ஒன்னும் ஆகாம தப்பிச்சிட்டாரு...
முதல் ஓட்டு நான்தான் போட்டேன்...,
கடைசி படம் விஷயமோட நச்சுன்னு எடுத்துருக்கீங்கண்ணா
மிக அழகான படங்கள், எல்லாமே ரசிக்கும் படியாய் இருக்கிறது.....
படங்கள் அருமை பிரவு
சரி... டிக்கி பஞ்சரான ஆள் என்ன ஆனார்..
அதுபத்தி ஒரு இடுகை போடுங்க
படங்கள் அருமை.. உங்களுக்கு photography தெரியுமா??
//சூர்யா ௧ண்ணன் said...
முதல் ஓட்டு நான்தான் போட்டேன்...,
//
ஆமாங்க. இடுகையிட்ட இரண்டாவது வினாடியில் இரண்டாய் ஒட்டு. நன்றிங்க சூர்யா!
//
பிரியமுடன்...வசந்த் said...
கடைசி படம் விஷயமோட நச்சுன்னு எடுத்துருக்கீங்கண்ணா
//
நன்றி வசந்த்! ரொம்ப விழ அதிகமா கேமெரா வாங்கிட்டோமேன்னு ஏதாச்சும் அப்பப்போ எடுக்கிறது...
///
க.பாலாசி said...
மிக அழகான படங்கள், எல்லாமே ரசிக்கும் படியாய் இருக்கிறது.....
//
நன்றி பாலாசி. உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
//
ஈரோடு கதிர் said...
படங்கள் அருமை பிரவு
சரி... டிக்கி பஞ்சரான ஆள் என்ன ஆனார்..
அதுபத்தி ஒரு இடுகை போடுங்க
//
வாய்ப்பு இல்லாம போயிடுச்சி. ஒண்ணுமே ஆகல. கொம்பால குத்தும்போது அவரோட அவரோட உள்ளாட மட்டும் சேதமாயிடுச்சி, உள்ளாற ஒன்னும் ஆகல.
//
ஜெட்லி said...
படங்கள் அருமை.. உங்களுக்கு photography தெரியுமா??
//
நண்பர் ராஜ்குமார் (கனவு மெய்ப்பட வேண்டும், குட்டி, மண் போன்ற படங்களின் கேமிரா மென்) சார்லஸ் (ரன் போன்ற படங்களின் ஸ்டில் போட்டோகிராப்பர்) மூலம் கொஞ்சம் கற்றிருக்கிறேன்.
புகைப்படங்கள் அருமை.... கற்றுக்கொடுப்பீர்களா??
வாருங்கள் நண்பரே! கற்றுத்தருமளவிற்கு தெரியுமா என தெரியாது. கண்டிப்பாய் பார்க்கலாம். தொடர்பு என்னை prabhagar@gmail.com க்கு அனுப்புங்கள். பேசுவோம்.
பிரபாகர், நீங்க எடுத்த புகைப்படங்களா? அருமை...
எந்த கேமரா?
மேற்கில் சூரியன் ரொம்ப பிடித்தது.
ஜல்லிக்கட்டு காணொளி பயத்தைத் தந்தது.
புகைப்படம் நல்லாருக்கு.
மாடுபிடி வித்யாசமா இருக்கு?!
//
பீர் | Peer said...
பிரபாகர், நீங்க எடுத்த புகைப்படங்களா? அருமை...
எந்த கேமரா?
//
2007 ல எடுத்தது கோடாக். மத்த எல்லாம் நிக்கான் DX40 SLR கேமிரா...
//
மாதேவி said...மேற்கில் சூரியன் ரொம்ப பிடித்தது.
ஜல்லிக்கட்டு காணொளி பயத்தைத் தந்தது.
//
நன்றி சகோதரி...
//
ஷங்கி said...
புகைப்படம் நல்லாருக்கு.
மாடுபிடி வித்யாசமா இருக்கு?!
//
நன்றி ஷங்கி...
Post a Comment