tag:blogger.com,1999:blog-7142417994727920923.post8237786651903660361..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: தீராத விளையாட்டுப் பிள்ளை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8984977548195220362010-05-16T00:28:09.013+08:002010-05-16T00:28:09.013+08:00சுவாரஸ்யமான நடை.இதுவும் உங்களின் அனுபத்தில் ஒன்றாக...சுவாரஸ்யமான நடை.இதுவும் உங்களின் அனுபத்தில் ஒன்றாக இருக்கலாம் ஆனால் சிறுகதை என்று லேபிள் இருப்பதால் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் பிரபா.

காரணம் அருமையான கதைக்கான கருவும் கதாபாத்திரங்களும் இயல்பாய் கிடைத்தும் வழக்கமான உங்களின் அனுபவக் கட்டுரை போன்றே அமைந்துவிட்டது.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-21078496162546065782010-05-16T00:21:39.147+08:002010-05-16T00:21:39.147+08:00This comment has been removed by the author.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-27241785470444783922010-05-15T05:52:55.008+08:002010-05-15T05:52:55.008+08:00//பட்டாபட்டி.. said...
உண்மையச்சொல்லுங்க..
உங்க ...//பட்டாபட்டி.. said...
உண்மையச்சொல்லுங்க..

உங்க ஊர் வாக்காளர் அட்டைய வெச்சுக்கிட்டு , பதிவ போடறீங்களா?..

சும்மா டமாசு.. ஹி..ஹி

பட்டா... ஓட்டு போடுறதுக்கு மட்டும் தான் வாக்காளர் அட்டையின்னு நினைச்சேன். எப்பவுல இருந்துயா பதிவு போடுறதுக்கும் வாக்காளர் அட்டையை வச்சிருக்கனும்னு முடிவு பண்ணாய்ங்க?? :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90271356456799558522010-05-15T05:47:20.641+08:002010-05-15T05:47:20.641+08:00வானம்பாடிகள் அண்ணனுக்கு குசும்ப பார்த்திங்களா?? உங...வானம்பாடிகள் அண்ணனுக்கு குசும்ப பார்த்திங்களா?? உங்க எழுத்து நடை மாதிரியே எழுதி இருக்காரு... :-))

//நல்லாருக்கு பிரபா. மவனே அந்த கிருஷ்ணன் கையில சிக்குனான் சின்னா பின்னம்தாண்டியேய்.//

இதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்... :-) மொதல்ல இந்த கிருஷ்ணனை தேடிப் பிடிக்கனும்பா...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35430416414255402662010-05-15T02:20:58.274+08:002010-05-15T02:20:58.274+08:00அண்ணே இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ..:)அண்ணே இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-40803106067500045112010-05-14T20:08:00.111+08:002010-05-14T20:08:00.111+08:00நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர்.. அந்தத் தாத்தா மன...நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர்.. அந்தத் தாத்தா மனதில் ஒட்டிக் கொள்கிறார்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54585147022138966802010-05-14T18:38:36.073+08:002010-05-14T18:38:36.073+08:00சில பொருட்களுக்கு செண்டிமெண்டல் வேல்யூதானே அதிகம்....சில பொருட்களுக்கு செண்டிமெண்டல் வேல்யூதானே அதிகம். நல்ல கதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68790276207312795742010-05-14T18:15:04.646+08:002010-05-14T18:15:04.646+08:00பிரபா தள்ளாத வயதானாலும் இளமையின் நினைவுகளை அந்த சு...பிரபா தள்ளாத வயதானாலும் இளமையின் நினைவுகளை அந்த சுண்ணாம்பு டப்பாவுக்குள் வைத்திருக்கும் தாத்தா ஒருகணம் என் தாத்தாவையும் நினைக்க வைத்துவிட்டார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-50231161634614416372010-05-14T17:33:48.135+08:002010-05-14T17:33:48.135+08:00திரைக்கதையைப் போன்ற சம்பங்களுடன் எழுதப்பட்டுள்ள க...திரைக்கதையைப் போன்ற சம்பங்களுடன் எழுதப்பட்டுள்ள கதை! உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். விரைவில் ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் இந்தக் கதை துணைக் கதையாக வரும்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-34756095146529809912010-05-14T17:01:57.966+08:002010-05-14T17:01:57.966+08:00vote and joot... appaala padichukkarennaa... aapee...vote and joot... appaala padichukkarennaa... aapees...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9212837804924297462010-05-14T13:41:13.296+08:002010-05-14T13:41:13.296+08:00நல்லாருக்கு பிரபா..நல்லாருக்கு பிரபா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-25626120971691533082010-05-14T13:25:29.964+08:002010-05-14T13:25:29.964+08:00காலையில் பதிவில் நுழைய, வாழ்க்கை வாழ்வதற்கேயில் பு...காலையில் பதிவில் நுழைய, வாழ்க்கை வாழ்வதற்கேயில் புது இடுகை கண்ணில் பட, உடனே சொடுக்க, முதல் வரியில் கிருஷ்ணன் பேர் பார்க்க, இந்த கிருஷ்ணன் கொசுக்கடி தாங்கலப்பா என்று அசரீரி சொல்ல, மேலெ படிக்கத் தொடங்க, கண்ணாடித் தாத்தாவை படாத பாடு படுத்திய கிருஷ்ணன் மேல் கோபம் வர, சுவாரசியமாய் படிக்க, தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் போட, பின்னூட்டம் க்ளிக் செய்து பின்னூட்டம் போட..

நல்லாருக்கு பிரபா. மவனே அந்த கிருஷ்ணன் கையில சிக்குனான் சின்னா பின்னம்தாண்டியேய்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-79183345398780494662010-05-14T13:08:14.927+08:002010-05-14T13:08:14.927+08:00சிறிய சுண்ணாம்பு டப்பாவுக்குள் வாழ்ந்த காலத்தின் ச...சிறிய சுண்ணாம்பு டப்பாவுக்குள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் காயாமல் ஈரமாய் வைத்திருந்த தாத்தா....! அழகாகச் செதுக்கிய கதாபாத்திரம்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91864717789725647752010-05-14T13:05:14.372+08:002010-05-14T13:05:14.372+08:00உண்மையச்சொல்லுங்க..
உங்க ஊர் வாக்காளர் அட்டைய வெச...உண்மையச்சொல்லுங்க..

உங்க ஊர் வாக்காளர் அட்டைய வெச்சுக்கிட்டு , பதிவ போடறீங்களா?..

சும்மா டமாசு.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58523219173743771572010-05-14T11:51:58.555+08:002010-05-14T11:51:58.555+08:00பிரபா,
உண்மையில் சிறப்பாக இருக்கிற்து.
(ஆனா ஒரு...பிரபா,

உண்மையில் சிறப்பாக இருக்கிற்து.

(ஆனா ஒரு விசயம், உங்களுக்கு வயசாயிடுச்சிங்கிறதால்... எப்பப் பாத்தாலும் தாத்தாங்களோட கதையே சொல்லிக்கிட்டிருந்தா... பேராண்டிங்க எங்களுக்கு கஷ்டமா இருக்காதா? )சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-80540353501020667182010-05-14T11:40:26.639+08:002010-05-14T11:40:26.639+08:00நல்லா இருக்குநல்லா இருக்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44745063955388960382010-05-14T10:59:01.797+08:002010-05-14T10:59:01.797+08:00நல்லா இருக்கு. எனக்கு தாத்தாவுடன் பழகிய நாட்கள் நி...நல்லா இருக்கு. எனக்கு தாத்தாவுடன் பழகிய நாட்கள் நியாபகமே இல்லை.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91545586540460679822010-05-14T10:47:26.381+08:002010-05-14T10:47:26.381+08:00ம்ம்ம் நல்லா இருக்கு
அந்த தாத்தாவின் பாத்திரம்ம்ம்ம் நல்லா இருக்கு
அந்த தாத்தாவின் பாத்திரம்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.com