tag:blogger.com,1999:blog-7142417994727920923.post7971085035474255723..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: பஸ்டாண்டில் செருப்படி...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-32039221855790905162009-12-20T16:51:04.105+08:002009-12-20T16:51:04.105+08:00இந்த கதைக்குள்ள எங்க பொய் ஒளிஞ்சிருக்கோ தெரியலையே?...இந்த கதைக்குள்ள எங்க பொய் ஒளிஞ்சிருக்கோ தெரியலையே?? :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-20170779959502995732009-12-20T02:35:00.972+08:002009-12-20T02:35:00.972+08:00//
ஜெட்லி said...
வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இட...//
ஜெட்லி said...
வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இடுகையா போடுறிங்க..
இப்பதான் நான் இதை முதல் தடவை படிக்கிறேன்...

அப்படி இல்ல ஜெட்லி, ஆரம்பத்தில எழுதினது, ரொம்ப கம்மியான பேர் படிச்சது. அதான் கொஞ்சம் மாற்றி மீள் இடுகையாய்....

jothi said...
அப்ப வாங்கின அடி, இன்னும் முடியல் போல இருக்கு

இது வாங்கினது இல்லங்க, வாங்கினத பாத்தது...நன்றிங்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-6100754161002786122009-12-20T02:01:39.148+08:002009-12-20T02:01:39.148+08:00அப்ப வாங்கின அடி, இன்னும் முடியல் போல இருக்குஅப்ப வாங்கின அடி, இன்னும் முடியல் போல இருக்குjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1616344912942108832009-12-20T00:48:50.292+08:002009-12-20T00:48:50.292+08:00வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இடுகையா போடுறிங்க.....வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இடுகையா போடுறிங்க..
இப்பதான் நான் இதை முதல் தடவை படிக்கிறேன்...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-10496587583995029892009-12-19T18:35:49.625+08:002009-12-19T18:35:49.625+08:00//
பூங்குன்றன்.வே said...
/இன்னிக்கும் நான் அந்த ப...//
பூங்குன்றன்.வே said...
/இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...//

ஸோ இந்த சம்பவத்தால் உங்களுக்கு ஒரு அன்பான தங்கை கிடைத்திருக்கிறார் பிரபு.

ஆமாங்க பூங்குன்றன்... நன்றிங்க.

பழமைபேசி said...
நல்லவிதமான முடிவு...

ஆமாங்க! நன்றிங்க பழமைபேசி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-12859836850996649382009-12-19T18:35:33.336+08:002009-12-19T18:35:33.336+08:00//
கலகலப்ரியா said...
மீண்டும் ஒரு களேபரக் கதை... ...//
கலகலப்ரியா said...
மீண்டும் ஒரு களேபரக் கதை... அந்தச் செருப்படி கண் முன்னாடி வருது.. ஆனா உங்க பாணிய யாராலையும் அடிச்சுக்க முடியாது... =)).. அருமையா இருக்குண்ணா..

நன்றி சகோதரி! புண்பட்ட நெஞ்சம்ங்றது இதுதான் போலிருக்கு!

UthamaPuthra said...
அப்போ அடிக்கிற கைதான் காதலிக்குங்கிறீங்களா?

கலக்குங்க... நல்லாத்தான் இருக்கு...

முதல் வருகை மற்றும் பின்னூட்டத்த்க்கு நன்றி.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-78552066038845424092009-12-19T18:34:23.849+08:002009-12-19T18:34:23.849+08:00//
துபாய் ராஜா said...
சுவாரசியமான சம்பவம். சுப மு...//
துபாய் ராஜா said...
சுவாரசியமான சம்பவம். சுப முடிவு. சொல்லியிருக்கும் விதம் மிக அழகு.

நன்றி ராஜா! பின்னூட்டமும் மிக அழகு...

க.பாலாசி said...
அப்ப நீங்களும் ஒரு ஷாஜகான் விஜய்ன்னு சொல்லுங்க.... நல்லவேளை அவரு பின்னாடி நீங்க போகாம இருந்தீங்களே...

கல்யாணத்துக்கு முன்னாடியே அவரு அடிவாங்க ஆரம்பிச்சிட்டாரு....ரைட்டு....

பசங்க காப்பாத்திட்டாங்க நன்றி பாலாசி.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-26076288808861623572009-12-19T18:33:59.661+08:002009-12-19T18:33:59.661+08:00//
Chitra said...
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத...//
Chitra said...
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு.................நடத்துங்க........ நடத்துங்க......... இன்னும் எத்தனை பொண்ணுங்க, இந்த அண்ணனை தேடுதோ?

வணக்கம் சித்ரா... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

வானம்பாடிகள் said...
ஊரு அக்கப்போரெல்லாம் இழுத்துவிட்டுக்குறது தானா? எனக்கென்னமோ புலிகேசிய வழிமொழியத் தோணுது.

என்னங்கய்யா பண்றது? விதி?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-29787691600049373042009-12-19T18:33:24.946+08:002009-12-19T18:33:24.946+08:00//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ நானும் அடி உங்களுக...//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ நானும் அடி உங்களுக்குத்தான் விழப்போவுதுன்னு நினைச்சேன்.
அண்ணே... நீங்க உண்மையிலேயே ஒரு நாட்டாமைதான் போங்க... இப்படின்னு தெரிஞசிருந்தா நானும் காரியங்களை உங்களை வச்சே பால காரியங்களை சாதிச்சுருப்பேன்...

அண்ணன் நாட்டாமை பிரபாகர் வாழ்க...

ஆஹா, பிரதாப்பு புகழ்ந்தே கவுத்துடுவீங்க போலிருக்கே!

ஸ்ரீ.கிருஷ்ணா said...
அடிவாங்கி கல்யாணம் முடிஞ்சது ..

நன்றி கிருஷ்ணா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7532033513102937932009-12-19T18:32:56.217+08:002009-12-19T18:32:56.217+08:00//
புலவன் புலிகேசி said...
தல உங்களுக்கு விழுந்த அ...//
புலவன் புலிகேசி said...
தல உங்களுக்கு விழுந்த அடியை மறைச்சிட்டீங்கதான???

அனுபவம் சூப்பரு...

நமக்கு அடியெல்லாம் விழல... சீன்ல நாம இல்லல்ல! தூரமா இருந்து பாத்ததோட சரி...

ஈரோடு கதிர் said...
இஃகிஃகி

சூப்பர் பிரபா...

//நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்//

ஆமா... இது ஏன்..

புலிகேசி சொன்ன மாதிரியிருக்குமோ

கால பத்து கிண்டல் பண்ணுவேன் கதிர்....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-82442588312707938902009-12-19T18:02:09.616+08:002009-12-19T18:02:09.616+08:00நல்லவிதமான முடிவு...நல்லவிதமான முடிவு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-72194945915420807282009-12-19T16:53:29.190+08:002009-12-19T16:53:29.190+08:00/இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது க.../இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...//

ஸோ இந்த சம்பவத்தால் உங்களுக்கு ஒரு அன்பான தங்கை கிடைத்திருக்கிறார் பிரபு.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-29824012726187027902009-12-19T16:45:51.655+08:002009-12-19T16:45:51.655+08:00அப்போ அடிக்கிற கைதான் காதலிக்குங்கிறீங்களா?
கலக்க...அப்போ அடிக்கிற கைதான் காதலிக்குங்கிறீங்களா?

கலக்குங்க... நல்லாத்தான் இருக்கு...Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-80947133877892440782009-12-19T16:04:19.345+08:002009-12-19T16:04:19.345+08:00மீண்டும் ஒரு களேபரக் கதை... அந்தச் செருப்படி கண் ம...மீண்டும் ஒரு களேபரக் கதை... அந்தச் செருப்படி கண் முன்னாடி வருது.. ஆனா உங்க பாணிய யாராலையும் அடிச்சுக்க முடியாது... =)).. அருமையா இருக்குண்ணா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58851173835457839762009-12-19T15:04:14.715+08:002009-12-19T15:04:14.715+08:00அப்ப நீங்களும் ஒரு ஷாஜகான் விஜய்ன்னு சொல்லுங்க.......அப்ப நீங்களும் ஒரு ஷாஜகான் விஜய்ன்னு சொல்லுங்க.... நல்லவேளை அவரு பின்னாடி நீங்க போகாம இருந்தீங்களே...

கல்யாணத்துக்கு முன்னாடியே அவரு அடிவாங்க ஆரம்பிச்சிட்டாரு....ரைட்டு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-72617688899489375062009-12-19T15:03:43.788+08:002009-12-19T15:03:43.788+08:00This comment has been removed by the author.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-66492345631263428242009-12-19T14:22:01.609+08:002009-12-19T14:22:01.609+08:00சுவாரசியமான சம்பவம். சுப முடிவு. சொல்லியிருக்கும் ...சுவாரசியமான சம்பவம். சுப முடிவு. சொல்லியிருக்கும் விதம் மிக அழகு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-52972999055910980492009-12-19T14:04:47.612+08:002009-12-19T14:04:47.612+08:00ஊரு அக்கப்போரெல்லாம் இழுத்துவிட்டுக்குறது தானா? என...ஊரு அக்கப்போரெல்லாம் இழுத்துவிட்டுக்குறது தானா? எனக்கென்னமோ புலிகேசிய வழிமொழியத் தோணுது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81005053447032698152009-12-19T12:21:21.194+08:002009-12-19T12:21:21.194+08:00இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது கா...இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு.................நடத்துங்க........ நடத்துங்க......... இன்னும் எத்தனை பொண்ணுங்க, இந்த அண்ணனை தேடுதோ?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-74789909741283303662009-12-19T12:19:26.827+08:002009-12-19T12:19:26.827+08:00அடிவாங்கி கல்யாணம் முடிஞ்சது ..அடிவாங்கி கல்யாணம் முடிஞ்சது ..ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-65442837489965521392009-12-19T12:15:55.034+08:002009-12-19T12:15:55.034+08:00ஹஹஹ நானும் அடி உங்களுக்குத்தான் விழப்போவுதுன்னு ந...ஹஹஹ நானும் அடி உங்களுக்குத்தான் விழப்போவுதுன்னு நினைச்சேன்.
அண்ணே... நீங்க உண்மையிலேயே ஒரு நாட்டாமைதான் போங்க... இப்படின்னு தெரிஞசிருந்தா நானும் காரியங்களை உங்களை வச்சே பால காரியங்களை சாதிச்சுருப்பேன்...

அண்ணன் நாட்டாமை பிரபாகர் வாழ்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-79062358921521586722009-12-19T12:15:52.493+08:002009-12-19T12:15:52.493+08:00இஃகிஃகி
சூப்பர் பிரபா...
//நான் அந்த பொண்ணை பாத்...இஃகிஃகி

சூப்பர் பிரபா...

//நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்//

ஆமா... இது ஏன்..

புலிகேசி சொன்ன மாதிரியிருக்குமோஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58910299712551568882009-12-19T09:10:00.042+08:002009-12-19T09:10:00.042+08:00தல உங்களுக்கு விழுந்த அடியை மறைச்சிட்டீங்கதான???
...தல உங்களுக்கு விழுந்த அடியை மறைச்சிட்டீங்கதான???

அனுபவம் சூப்பரு...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com