tag:blogger.com,1999:blog-7142417994727920923.post5124281574665985537..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: பீர் சாப்பிட்டதாய் கதை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7517114830763041442009-11-25T07:02:58.938+08:002009-11-25T07:02:58.938+08:00//நாஞ்சில் பிரதாப் said...
ஊருக்கு ஒருத்தன் இந்தமா...//நாஞ்சில் பிரதாப் said...
ஊருக்கு ஒருத்தன் இந்தமாதிரி இருப்பாங்க போல... அடுத்தவனை மாட்டவுட்ட ரசிப்பாய்ங்க...
ஆமா உண்மையிலேய நீங்க பீர் குடிச்சீங்களா இல்லையா??

பிரதாப், இது வரைக்கும் தண்ணி தம்மு இல்லை!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-41331392740887365142009-11-24T23:33:00.296+08:002009-11-24T23:33:00.296+08:00ஊருக்கு ஒருத்தன் இந்தமாதிரி இருப்பாங்க போல... அடு...ஊருக்கு ஒருத்தன் இந்தமாதிரி இருப்பாங்க போல... அடுத்தவனை மாட்டவுட்ட ரசிப்பாய்ங்க...
ஆமா உண்மையிலேய நீங்க பீர் குடிச்சீங்களா இல்லையா??Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-38815135080404900502009-11-24T17:55:54.957+08:002009-11-24T17:55:54.957+08:00//
பிரியமுடன்...வசந்த் said...
பீரா?
அப்டின்னா?

பிரியமுடன்...வசந்த் said...
பீரா?

அப்டின்னா?

சின்ன வயசா உங்களுக்கு? அந்த நிகழ்ச்சி நடக்கும் பொழுது...

தம்பி, காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம்... இன்னமும் அப்படித்தான்.

ஆ.ஞானசேகரன் said...
//அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.//

ம்ம்ம்... சரி சரி

நன்றிங்க ஞானசேகரன்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-78119257519159021532009-11-24T01:11:16.288+08:002009-11-24T01:11:16.288+08:00//அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கற...//அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.//

ம்ம்ம்... சரி சரிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91718564732754590062009-11-23T22:46:06.314+08:002009-11-23T22:46:06.314+08:00பீரா?
அப்டின்னா?
சின்ன வயசா உங்களுக்கு? அந்த நிக...பீரா?

அப்டின்னா?

சின்ன வயசா உங்களுக்கு? அந்த நிகழ்ச்சி நடக்கும் பொழுது...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83999591718578980032009-11-23T22:02:11.150+08:002009-11-23T22:02:11.150+08:00//
ஹேமா said...
இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்ம...//
ஹேமா said...
இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்மாடி...கவனமாத்தான் இருக்கவேணும்.

நன்றி சகோதரி!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-87294719921610274882009-11-23T22:02:00.529+08:002009-11-23T22:02:00.529+08:00//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
சும்ம...//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு

தன்னடக்கம்.....

கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு//

ஆமாம்பா.... அமைதி ப்ளீஸ்... நீங்க கூச்சப்படுங்க கதிர்... டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க...

அப்படிப் போடுங்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81769537925593545342009-11-23T22:00:38.906+08:002009-11-23T22:00:38.906+08:00//
கலகலப்ரியா said...
அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் ...//
கலகலப்ரியா said...
அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க...

படிச்சிட்டு மிஸ் பண்ணிட்டோம்னு நொந்து நூடுல்சா இப்பத்தான் உணர்றேன். குடும்பத்தோடு போயிட்டு இப்பத்தான் வந்தேன்!

வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க.../

ஓஓஓஓ. அப்போ அண்ணன் நொந்தவரு. அண்ணி நூடில்ஸா=))

அய்யா, கேப்புல கால வார்றீங்க! ம்... நடக்கட்டும்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67794740976315771912009-11-23T21:59:21.333+08:002009-11-23T21:59:21.333+08:00//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
//கலக...//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச//

சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!

வந்துட்டேன், நீங்க யாரும் இல்ல!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-15961255030263261772009-11-23T21:59:00.331+08:002009-11-23T21:59:00.331+08:00//
குடும்பத்தோட வெளிய கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்க...//
குடும்பத்தோட வெளிய கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள, இப்படி ஒரு புரளியா?

Mrs.Menagasathia said...
//எனக்கு பல்லுல மாட்டுன பாக்கு மாதிரி நிரடிட்டே இருந்துச்சி.//பழமொழி புதுசா இருக்கு.

உங்க அனுபத்தை படித்து ஒரே சிரிப்புதான் போங்க....

நன்றிங்க சகோதரி! உங்களின் அன்பும் ஆதரவும் சந்தோஷத்தை தருகிறது!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9403655250840258602009-11-23T21:58:35.771+08:002009-11-23T21:58:35.771+08:00//
தராசு said...
ச்சியர்ஸ்

அண்ணா... வணக்கம். உங...//
தராசு said...
ச்சியர்ஸ்

அண்ணா... வணக்கம். உங்க பங்குக்கு நீங்களுமா?

ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருசபிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17220168823542667132009-11-23T21:58:14.876+08:002009-11-23T21:58:14.876+08:00//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
//வான...//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....//

பதில் சொல்ல முடியலைன்னா இப்டித்தான் கதைய மாத்துவாய்ங்களோ..! நம்ம இடுகைக்கு பின்னூட்டம் போடணும்னு ஒரு வெவஸ்த இல்ல... நம்ம அண்ணாவ பார்க்க வந்த இடத்திலவம்புக்கா இழுக்கிறீங்க... ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..

சகோதரி இருக்கும்போது எனக்கு கவலையே இல்ல, ஜாக்கிரத சொல்லிபுட்டேன்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81035099555642790872009-11-23T21:57:58.379+08:002009-11-23T21:57:58.379+08:00//
வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொ...//
வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))

உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை அய்யா!

// ஈரோடு கதிர் said...
//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....

அய்யா, இப்படி என்ன தனியா விட்டுட்டு சாய்ச்சுபுட்டீங்களே?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58854264141408869552009-11-23T21:57:40.736+08:002009-11-23T21:57:40.736+08:00//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
//கலக...//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)//

நீங்க தாத்தா வயசில அண்ணனை சூஸ் பண்ணினா நாங்க என்ன பண்ணமுடியும்...

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க//

ennathu... choose panraangalaa... annaa annaavaa poranthaarunga..! thapputhaan unga vayasila avanga irukkirathukku naan enna panna... avvvv..!

wottttt... oiii... yaarathu.. 'Peer' aa..? peer romba nallavangalaache.. avanga ean annaakku adikkiraanga... kathir... ithellaam romba overu..

தங்கச்சி தங்கம் எப்படி பாய்ண்ட புடிக்கிறாங்க பாத்தீங்களா?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-61012144766036608972009-11-23T21:57:20.188+08:002009-11-23T21:57:20.188+08:00//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
நம்ம ...//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)//

நீங்க தாத்தா வயசில அண்ணனை சூஸ் பண்ணினா நாங்க என்ன பண்ணமுடியும்...

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க

அய்யா, நான் தொண்ணூறு வயசு கிழவன்னு கூட ஒத்துக்கறேன், செய்யாத ஒன்ன ஒத்துக்க மாட்டேன்!

வானம்பாடிகள் said...
அடடடா. யூத்துங்க நானு ப்ரபாகர்லாம் கம்னு இருக்கோம்ல. இந்த கிழடுங்க ஏன் லொட லொடன்னு சவுண்ட் விடுதுங்க.=)) this is called self aappu

அதானே, கதிர், புரிஞ்சுதா?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68507258756946288682009-11-23T21:57:03.825+08:002009-11-23T21:57:03.825+08:00//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
//கலக...//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு//
ஹல்லோஓஒ மிஸ்டர் கதிர் தாத்தா.... நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)

தங்கச்சி, போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர்.... விட்டுத் தள்ளுஞ்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-37269700175821692402009-11-23T21:56:39.999+08:002009-11-23T21:56:39.999+08:00//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
thaat...//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு

மனசால இன்னும் யூத்துதான் கதிர்... டிசம்பர் இருபத்து நாளுல வேற ஒரு வயசு குறையப்போகுது!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54606844548505303552009-11-23T21:47:09.934+08:002009-11-23T21:47:09.934+08:00//
க.பாலாசி said...
//ஈரோடு கதிர் said...
சரி கவலை...//
க.பாலாசி said...
//ஈரோடு கதிர் said...
சரி கவலைய விடுங்க.... அடுத்தவாட்டி ஊருக்கு வர்றப்போ சாப்டுக்கலாம்....//

நானும் இதை வழிமொழிகிறேன்....

வந்து நேர்ல வெச்சுக்கறேன் பாலாசி...

கலகலப்ரியா said...
இப்டி நிறைய பேரு இருக்கானுவ...! இஸ்கூல்ல ஒரு கிளாஸ்ல ஒண்ணாவது இப்டி இருக்கும்... lol...

romba interesting a katha solreenga.. thaaththaa paatti maathiri.. =)) superb annaa..!

நன்றி சகோதரி....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-70308061947060992912009-11-23T21:46:41.746+08:002009-11-23T21:46:41.746+08:00//
மணிகண்டன் said...
பிரபாகர், இந்த உரையாடல் நடந்த...//
மணிகண்டன் said...
பிரபாகர், இந்த உரையாடல் நடந்தபோது உங்க வயசு எட்டுன்னு சொல்லாம மறைச்சிட்டீங்களே ! இது நியாயமா ?

மணி, காலேஜ் ஃபிரண்டு கூட பேசிட்டிருக்கறதா போட்டிருக்கேனே?

♠ ராஜு ♠ said...
"புட்டித்" தங்கம்ண்ணே நீங்க..!

வணக்கம் தம்பி... நல்லாத்தாய்யா கலாய்க்குறீங்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-76378840128167889952009-11-23T19:35:33.347+08:002009-11-23T19:35:33.347+08:00இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்மாடி...கவனமாத்தான...இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்மாடி...கவனமாத்தான் இருக்கவேணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-13936706323274365892009-11-23T19:31:39.678+08:002009-11-23T19:31:39.678+08:00//ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
...//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு//

ஆமாம்பா.... அமைதி ப்ளீஸ்... நீங்க கூச்சப்படுங்க கதிர்... டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77353440027256441242009-11-23T19:27:14.196+08:002009-11-23T19:27:14.196+08:00//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா ...//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்குஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58986460138848361612009-11-23T19:25:20.217+08:002009-11-23T19:25:20.217+08:00கலகலப்ரியா said...
/அண்ணா... அண்ணிக்கு நூடில்...கலகலப்ரியா said...

/அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க.../

ஓஓஓஓ. அப்போ அண்ணன் நொந்தவரு. அண்ணி நூடில்ஸா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17183305630175605442009-11-23T19:20:23.416+08:002009-11-23T19:20:23.416+08:00அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க......அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-82071131000276840262009-11-23T19:19:39.929+08:002009-11-23T19:19:39.929+08:00//ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
...//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச//

சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com