tag:blogger.com,1999:blog-7142417994727920923.post4193217756995135269..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: எனது பள்ளி நினைவுகள்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-89087988344233903872009-07-22T21:12:49.641+08:002009-07-22T21:12:49.641+08:00நன்றி மூர்த்தி...
சுட்டதுதான், என் மனசுல இருந்து....நன்றி மூர்த்தி...

சுட்டதுதான், என் மனசுல இருந்து....

பட்டயன், சந்தா, திருப்பதி, செந்தில் நாதன், பெஸ்கி, போன்டா,அரசநத்தம் இந்திரா,.. இன்னும் நிறைய நினைவில் இருக்கு... விரைவில் பதிக்கிறேன்...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-4614968308286324352009-07-22T19:32:33.092+08:002009-07-22T19:32:33.092+08:00Hi Prabhagar,
Really Nice caption - sutatha? illa ...Hi Prabhagar,
Really Nice caption - sutatha? illa athuva varutha?

I appreciate your efforts now Malliyakarai became talk of the town. From that high school I too learned a lot. I have passed bit paper to the examination halls, read out the answer loudly to get attentions of the girls with my friends even twice police was chasing us. those flash backs came into my mind on reading this. Pataiyan n chanda taught me a lot too. I hope you understand!

You have good writing ability. I admire it keep going on it we will follow you.....

Cheers.sambasivamoorthyhttps://www.blogger.com/profile/01923949843339245024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8970005917797504032009-07-22T12:25:40.414+08:002009-07-22T12:25:40.414+08:00நண்பா,
பள்ளி நினைவுகள் இரண்டையும் அப்படியே படிச்ச...நண்பா,

பள்ளி நினைவுகள் இரண்டையும் அப்படியே படிச்சுடு...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58751676699778737522009-07-22T12:23:37.595+08:002009-07-22T12:23:37.595+08:00நண்பா, நமது பள்ளி நினைவுகளை நினைவு கூர்ந்தததுற்கு...நண்பா, நமது பள்ளி நினைவுகளை நினைவு கூர்ந்தததுற்கு நன்றி. தண்டபாணி, ஜோசப், மாலினி டீச்சர் இதை படித்தால் மிகவும் பெருமை படுவார்கள்SenthilNathan Koothanhttps://www.blogger.com/profile/15303424575136026114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-89318993712254486142009-07-22T12:19:58.911+08:002009-07-22T12:19:58.911+08:00excellent man. thanks to remember our school days....excellent man. thanks to remember our school days.SenthilNathan Koothanhttps://www.blogger.com/profile/15303424575136026114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-78824265449731165782009-07-22T10:15:10.652+08:002009-07-22T10:15:10.652+08:00அன்புக்கு நன்றி அண்ணா...
நன்றாக எழுதி உங்களின் நி...அன்புக்கு நன்றி அண்ணா...

நன்றாக எழுதி உங்களின் நிலைப்பாட்டை மெய்யாக்குவேன்.

தம்பி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-24488035424227784242009-07-22T06:05:40.486+08:002009-07-22T06:05:40.486+08:00தம்பி "Interesting Blog" விருதில் உன்னை ...தம்பி "Interesting Blog" விருதில் உன்னை இனைத்துள்ளேன். நிறைய எழுது.சங்கர் தியாகராஜன்https://www.blogger.com/profile/04856004797114712045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-32430273528761939892009-07-22T06:01:01.124+08:002009-07-22T06:01:01.124+08:00ராசுக்குட்டி,
வருகைக்கு வந்தனம்...
பிரபாகர்.ராசுக்குட்டி,

வருகைக்கு வந்தனம்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44618062360256811402009-07-22T04:27:51.652+08:002009-07-22T04:27:51.652+08:00நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். அப்படியே எனக்கும்...நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். அப்படியே எனக்கும் கொசு வர்த்தியை சுத்த வைச்சுட்டீங்க. இன்னைக்கு தான் உங்க பதிவு பத்தி தெரிஞ்சுது... உங்க பழைய பதிவுகள் கொஞ்சம் படிச்சேன். நல்லா நகைச்சுவையோட எழுதியிருக்கீங்க. மத்த பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படிக்கணும்...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-47000430838344202182009-07-21T20:35:02.804+08:002009-07-21T20:35:02.804+08:00//ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ...//ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ்த்துக்கள்!//

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்....

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67575697864866187262009-07-21T20:16:58.971+08:002009-07-21T20:16:58.971+08:00ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ்த...ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ்த்துக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91424867891481772762009-07-21T01:39:18.030+08:002009-07-21T01:39:18.030+08:00//யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்து...//யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்//

தகவலுக்கும் உங்களின் வருகைக்கும் நன்றி...
பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56412024080131053072009-07-21T00:57:00.375+08:002009-07-21T00:57:00.375+08:00யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்...யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-5896788222793931992009-07-20T20:19:01.918+08:002009-07-20T20:19:01.918+08:00//ஹா..ஹா..ஹா. எங்கே தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்...//ஹா..ஹா..ஹா. எங்கே தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்டைகள்?//

இணைக்க முயற்சித்தேன். முடியல. மீண்டும் முயற்சிக்கிறேன்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64089212291247809412009-07-20T19:55:35.128+08:002009-07-20T19:55:35.128+08:00//காதல்ங்றதே அப்போ ஒரு பெரிய கெட்ட வார்த்தை. யாரவத...//காதல்ங்றதே அப்போ ஒரு பெரிய கெட்ட வார்த்தை. யாரவது காதல்ன்னு சொன்னாலே, வாத்தியார்கிட்ட சொல்லி அடி வாங்கி வெச்சுடுவோம். ரெண்டு பேருக்கு இதுன்னுதான் சொல்லுவோம்.//

ஹா..ஹா..ஹா. எங்கே தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்டைகள்?நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-43546907842919779802009-07-20T19:33:02.512+08:002009-07-20T19:33:02.512+08:00நன்றி நாகா...
மாலினி டீச்சர் எங்கிட்ட கம்ப்யூட்டர...நன்றி நாகா...

மாலினி டீச்சர் எங்கிட்ட கம்ப்யூட்டர் படிச்சாங்க, அது பத்தி தனியா எழுதறேன்...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-3588654283920148352009-07-20T19:24:49.205+08:002009-07-20T19:24:49.205+08:00//இங்கிலீஷ் மாலினி டீச்சர், அழகா இருப்பாங்க. தினமு...//இங்கிலீஷ் மாலினி டீச்சர், அழகா இருப்பாங்க. தினமும் ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க. அவங்க கட்டின புடவையை மறுபடியும் பாத்ததா யாரும் சொன்னதில்லை. //

ஹூம் எங்க்ளுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்ல. ஒண்னு ரெண்டு பேரு தான், ஆனா அவங்களும் வயசானவங்கநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-36660896177209710862009-07-20T14:00:16.152+08:002009-07-20T14:00:16.152+08:00நையாண்டி நைனா...
வரவிற்கும் விமர்சனத்திற்கும் நன்...நையாண்டி நைனா...

வரவிற்கும் விமர்சனத்திற்கும் நன்றி...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77725718587667474502009-07-20T13:58:41.254+08:002009-07-20T13:58:41.254+08:00//கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. ...//கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. - correct words. that was the respect what the teaches commanded//

நண்பா...
ஒரு தனி பதிவாகவே ஒரு ஆசிரியரை பற்றி எழுத இருக்கிறேன்... 'நின்னு போச்சு ரயிலு வண்டின்னு...'

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83962303482364548032009-07-20T13:52:34.489+08:002009-07-20T13:52:34.489+08:00super nanbaa.super nanbaa.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58268267062902784392009-07-20T13:44:29.581+08:002009-07-20T13:44:29.581+08:00கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. - ...கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. - correct words. that was the respect what the teaches commandedKumar.Bhttps://www.blogger.com/profile/18098341321326981260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91837080480224016542009-07-20T13:33:44.823+08:002009-07-20T13:33:44.823+08:00நன்றி கதிர்...
அடுத்த பதிவுல தொடர்றது கண்டிப்பா ...நன்றி கதிர்...

அடுத்த பதிவுல தொடர்றது கண்டிப்பா கூட படிச்ச பொண்ணுங்களை பத்தி சொல்லவும்தான்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77551071772139832602009-07-20T13:18:35.442+08:002009-07-20T13:18:35.442+08:00ஆஹா... நாகா கேட்ட மாதிரியே....பிரபாகர் பதிவ போட்டு...ஆஹா... நாகா கேட்ட மாதிரியே....பிரபாகர் பதிவ போட்டு பட்டைய கிளப்பிட்டாரே....
ம்ம்ம் நாமா என்ன எழுதுறது.... எத நினச்சாலும்... எக்ஸாம்ல விடை தெரியாம முழிச்ச மாதிரியே... இப்பவும் முழிக்கறனே...

சரி நாகா மேல பாரத்தப்போட்டு ஒரு நல்ல நாள்ல நாமளும் ஆரம்பிச்சுடுவோம்...

ஆனா பிரபாகர், நீங்களும் சரி நாகாவும் சரி கூட படிச்ச புள்ளைவ பத்தி ஒன்னுமே சொல்லலஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55436713248816083602009-07-20T13:11:30.023+08:002009-07-20T13:11:30.023+08:00//எனக்கும் கொசுவத்திய சுத்த வச்சிடிங்க பிராபாகர். ...//எனக்கும் கொசுவத்திய சுத்த வச்சிடிங்க பிராபாகர். //

நன்றி சூர்யா...

உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கிறது.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-3608099136714017012009-07-20T12:51:35.257+08:002009-07-20T12:51:35.257+08:00அருமையான நினைவுகள்.
எனக்கும் கொசுவத்திய சுத்த வச...அருமையான நினைவுகள்.

எனக்கும் கொசுவத்திய சுத்த வச்சிடிங்க பிராபாகர்.

தொடரவும்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com