tag:blogger.com,1999:blog-7142417994727920923.post4134089250671091781..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: கேமிராவுக்கு என் நன்றி...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-41569361441061802282010-02-17T19:22:42.017+08:002010-02-17T19:22:42.017+08:00//
Chitra said...
இதில் பாருங்கள், எத்தனை நட்புகளி...//
Chitra said...
இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்?

........... பாத்துட்டோம்......... நட்புகளை, நல்லா "படம்" பிடிச்சி காட்டிட்டீங்க. :-)

நன்றி சித்ரா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69774403563733537532010-02-17T13:50:31.660+08:002010-02-17T13:50:31.660+08:00இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கே...இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்?

........... பாத்துட்டோம்......... நட்புகளை, நல்லா "படம்" பிடிச்சி காட்டிட்டீங்க. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39439415303471425372010-02-17T11:57:00.027+08:002010-02-17T11:57:00.027+08:00//
ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்...இதுக்குப் பி...//
ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்...இதுக்குப் பின்னாடி இத்தனை நடந்திருக்கிறதா????சரிதான்

நன்றி ஆரூரன், நலம்தானே?

ராசுக்குட்டி said...
பிரபாகர், நல்லா இருக்கறீங்களா? எங்கடா கொஞ்ச நாளா ஒரு பதிவும் எழுதலையேன்னு பார்த்துட்டு இருந்தேன்... ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பனும்னு நேத்து தான் நினைச்சேன்...

எனக்கு கொஞ்சம் (நிறையவேங்க) வேலை அதிகமா இருந்ததுனால பின்னூட்டம் இட இயலவில்லை... உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்தாச்சு... இனியாவது சரியா பின்னூட்டமிட வந்தர்றேன்... :)

நம்ம கதிருக்கு வேண்டி இன்னும் கொஞ்சம் கூட கஷ்டப்பட்டிருக்கலாம்... :) கிரெடிட் கார்ட் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!

ரொம்ப நன்றிங்க. நீங்க இல்லாதது ரொம்பவும் வருத்தமா இருந்துச்சி! இப்போ ரொம்ப சந்தோஷங்க!

ஸ்ரீ.கிருஷ்ணா said...
எப்படி இருக்கீங்க சார் .....

நல்லாருக்கேன் ஜெய்! உங்க லின்க்ல தான் அப்பப்போ கிரிக்கெட் பாக்கறது!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-82366946327782461212010-02-17T11:56:45.409+08:002010-02-17T11:56:45.409+08:00//
துபாய் ராஜா said...
வாங்க.. வாங்க..(கேமரா)வாங்...//
துபாய் ராஜா said...
வாங்க.. வாங்க..(கேமரா)வாங்க :))

வணக்கம் ராஜா! நலம்தானே?

க.நா.சாந்தி லெட்சுமணன். said...
நல்ல விறுவிறுப்பான பதிவு வலைரசிகர்களுக்கு! உங்களுக்கு?

ரொம்ப நன்றிங்க. எனக்கும்தான்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-62550501861409467462010-02-17T11:53:29.671+08:002010-02-17T11:53:29.671+08:00//
வானம்பாடிகள் said...
:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆ...//
வானம்பாடிகள் said...
:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆஆஆஆஆஆ பட்டீஈஈஈங்க. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

கதிருக்கு பதில்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோதாங்கய்யா...

பேநா மூடி said...
வாங்க..., அண்ணே

வணக்கம் தம்பி!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-52473859231574888392010-02-17T00:18:24.831+08:002010-02-17T00:18:24.831+08:00எப்படி இருக்கீங்க சார் .....எப்படி இருக்கீங்க சார் .....ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30738633309208138672010-02-16T22:25:29.631+08:002010-02-16T22:25:29.631+08:00பிரபாகர், நல்லா இருக்கறீங்களா? எங்கடா கொஞ்ச நாளா ஒ...பிரபாகர், நல்லா இருக்கறீங்களா? எங்கடா கொஞ்ச நாளா ஒரு பதிவும் எழுதலையேன்னு பார்த்துட்டு இருந்தேன்... ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பனும்னு நேத்து தான் நினைச்சேன்...

எனக்கு கொஞ்சம் (நிறையவேங்க) வேலை அதிகமா இருந்ததுனால பின்னூட்டம் இட இயலவில்லை... உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்தாச்சு... இனியாவது சரியா பின்னூட்டமிட வந்தர்றேன்... :)

நம்ம கதிருக்கு வேண்டி இன்னும் கொஞ்சம் கூட கஷ்டப்பட்டிருக்கலாம்... :) கிரெடிட் கார்ட் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-85218457226234961092010-02-16T21:33:46.835+08:002010-02-16T21:33:46.835+08:00ம்ம்ம்...இதுக்குப் பின்னாடி இத்தனை நடந்திருக்கிறதா...ம்ம்ம்...இதுக்குப் பின்னாடி இத்தனை நடந்திருக்கிறதா????சரிதான்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-63663832760948880412010-02-16T21:16:41.945+08:002010-02-16T21:16:41.945+08:00நல்ல விறுவிறுப்பான பதிவு வலைரசிகர்களுக்கு! உங்களுக...நல்ல விறுவிறுப்பான பதிவு வலைரசிகர்களுக்கு! உங்களுக்கு?க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44794740084657340202010-02-16T19:00:31.343+08:002010-02-16T19:00:31.343+08:00வாங்க.. வாங்க..(கேமரா)வாங்க :))வாங்க.. வாங்க..(கேமரா)வாங்க :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-10566512912412137222010-02-16T17:13:28.396+08:002010-02-16T17:13:28.396+08:00வாங்க..., அண்ணேவாங்க..., அண்ணேAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-34679986678429877412010-02-16T16:26:04.615+08:002010-02-16T16:26:04.615+08:00:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆஆஆஆஆஆ பட்டீஈஈஈங்க. நான் ...:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆஆஆஆஆஆ பட்டீஈஈஈங்க. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48006879139560317272010-02-16T15:29:13.834+08:002010-02-16T15:29:13.834+08:00//
கலகலப்ரியா said...
வாங்கண்ணா... எங்க காணாம போயி...//
கலகலப்ரியா said...
வாங்கண்ணா... எங்க காணாம போயிட்டீங்க...

வந்துட்டேன் சகோதரி! நீங்கள் நலமா? பணிப்பளு. இப்போது சரியாகி இருக்கிறது.

செ.சரவணக்குமார் said...
வாங்க பிரபா, நலம்தானே. நிச்சயம் அந்த கேமராவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். இரண்டு அருமையான பதிவுகள் கிடைத்திருக்கிறதே.

உங்களைப் போன்ற நண்பர்களைப் படிக்கவைத்து என்னை பழைய படி மாற்றியும் இருக்கிறது. நலமுடன் நலமா?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-24314696889151232532010-02-16T15:21:22.282+08:002010-02-16T15:21:22.282+08:00வாங்க பிரபா, நலம்தானே. நிச்சயம் அந்த கேமராவுக்கு ந...வாங்க பிரபா, நலம்தானே. நிச்சயம் அந்த கேமராவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். இரண்டு அருமையான பதிவுகள் கிடைத்திருக்கிறதே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-50059178467594487612010-02-16T15:19:43.489+08:002010-02-16T15:19:43.489+08:00வாங்கண்ணா... எங்க காணாம போயிட்டீங்க...வாங்கண்ணா... எங்க காணாம போயிட்டீங்க...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64654351235194183462010-02-16T15:11:12.735+08:002010-02-16T15:11:12.735+08:00//
சங்கர் said...
அண்ணே, எனக்கும் ஒரு காமெரா பார்ச...//
சங்கர் said...
அண்ணே, எனக்கும் ஒரு காமெரா பார்சல்

பார்சல் என்ன, தம்பிக்கு நேரில் வந்தே தர்ரேன்...

அக்பர் said...
நாங்களும் கேமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.

அருமையான அனுபவம். அன்னிக்கு ஒரு நாள் பயங்கர சுறுசுறுப்பா இருந்திருப்பீங்களே.

நன்றி என் அன்பு சினேகிதா!

சங்கர் said...
கிரெடிட் கார்டு நிறைய இருந்தா எனக்கும் ரெண்டு குடுங்களேன்

கார்டெல்லாம் நிறையா இருக்கு, அதுல... வேணாம், கம்பனி சீக்ரட்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-38329876942469867142010-02-16T15:09:03.295+08:002010-02-16T15:09:03.295+08:00//
ஜெட்லி said...
வாங்க வாங்க....

நன்றி ஜெட்லி!...//
ஜெட்லி said...
வாங்க வாங்க....

நன்றி ஜெட்லி! கலக்கிடுவோம்.

Balavasakan said...
எனக்கும் ஒரு நல்ல கமெரா வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை அண்ணே ரெடியா..????

கண்டிப்பா, தம்பி, சுகமா இருக்கீங்களா?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7672227141247330052010-02-16T15:08:41.250+08:002010-02-16T15:08:41.250+08:00//
Venkatesan said...
Praba - Hope you had a very ...//
Venkatesan said...
Praba - Hope you had a very nice time.... Aaama rendu perum camera cost-a patthi sollave illa...

கம்பனி சீக்ரட் வெங்கடேசன்... நன்றிங்க, உங்க வருகைக்கு, பின்னூட்டத்துக்கு.

க.பாலாசி said...
ம்ம்ம்.... ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க... ஆனாலும் பாருங்க அங்க கதிர் சார்...என்னமா பில்டப் கொடுத்திருக்காரு....

தொடர்ந்து எழுதுங்க தலைவரே...

கண்டிப்பா இளவல்! அன்புக்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30922450663767795402010-02-16T15:08:19.617+08:002010-02-16T15:08:19.617+08:00//
முகிலன் said...
//வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்ச...//
முகிலன் said...
//வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு போயி ஒருவழியா லேப்டாப்ப ஆன் பண்ணினும்போது ஒரு கால் வந்துச்சி. நம்மள பத்தி எல்லா விவரமும் கேட்டுட்டு என்னோட கிரெடிட் கார்ட ட்ரெயின்ல விட்டுட்டேனாம், யாரோ எடுத்து போன் பண்ணி சொல்லவும் என்கிட்ட அந்த தகவல சொல்லி வேற அனுப்பறதா சொன்னாங்க!//

சிங்கப்பூர்ல எல்லாரும் ரொம்ப நல்லவங்க போல இருக்கே... :))

நம்ம நேரம் நல்லாருந்திருக்கு! நன்றி முகிலன்.

ச.செந்தில்வேலன் said...
ம்ம்ம்.. வெல்கம் பேக் பிரபாகர்.. :)

நன்றி செந்தில்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56333056811111104112010-02-16T15:05:32.477+08:002010-02-16T15:05:32.477+08:00//
ஈரோடு கதிர் said...
கேமரா வாங்கிக்கொடுத்த பிரப...//
ஈரோடு கதிர் said...
கேமரா வாங்கிக்கொடுத்த பிரபாக்கு நன்றி...

நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டத என் பொண்ணுகிட்டச் சொன்னா, அப்பா இன்னுமா பில்டப் பண்றீங்கன்னு கேட்குமே பிரபா...

நான் என்னதான் செய்யறது....

ஆனாலும் ஆயிரமாயிரம் நன்றிகள்

உங்க இடுகை படிச்ச உடனே எழுத வெச்சிட்டீங்களே, அதான் கதிர்!... நட்புக்கு நன்றி!

நாஞ்சில் பிரதாப் said...
என்ன பிரபாகர் அண்ணே ஆளையேக்காணோமேன்னு பார்த்தேன்...

அப்ப இனிமே கதிரண்ணே பதிவுல போட்டோ ம(ப)யமாத்தான் இருக்கும்...

கதிரேண்ணே போட்டோவைப்போட்டுட்டு போட்டோ எடுத்தது நானு... கேமரா வாங்கிக்கொடுத்தது பிரபாகர்னு நம்ம ராகவன் சார்மாதிரி டிஸ்கி போடாம இருந்தா சரி.

வாங்க தம்பி! உங்களையெல்லாம் இரு வாரங்கள் இழந்திருந்தேன். இதோ புது தெம்போடு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-22202230236809176192010-02-16T15:04:55.534+08:002010-02-16T15:04:55.534+08:00//
ஹேமா said...
வந்தாச்சா பிரபா.சுகம்தானே.

வந்த...//
ஹேமா said...
வந்தாச்சா பிரபா.சுகம்தானே.

வந்தாச்சு! சுகம் சகோதரி!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பயங்கர பிசியா இருக்கும்போது சொல்லுங்க எனக்கு கூட காமெரா வேணும்..:)))

இப்போ ஃப்ரீ... பயங்கர பிசியா இருக்கும்போது சொல்றேன் சேம் ப்ளட்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68547779030539007392010-02-16T15:04:20.380+08:002010-02-16T15:04:20.380+08:00//
புலவன் புலிகேசி said...
இவ்வளவு இடையூறுகளிலும் ...//
புலவன் புலிகேசி said...
இவ்வளவு இடையூறுகளிலும் நட்புக்காக அலைந்த உங்களுக்கு என் சல்யூட்...

நன்றி தம்பி, வேலை நடுவில வாங்கி வந்தேன் அவ்வளவுதான்!

cheena (சீனா) said...
நட்பின் பிரபாகர்

நட்பிற்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் நட்புள்ளம் வாழ்க

சரி சரி - பில்டப்பு போதும் - உண்மையா கதிரத் திட்டி எழுதுன இடுகை எங்கே ?

நட்பில் கடிதல் ஏதய்யா! எல்லாம் உரிமையில் செய்வது!.... உங்களின் அன்பிற்கும் நட்பிற்கும் நன்றி!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-22774855882181775422010-02-16T15:04:06.457+08:002010-02-16T15:04:06.457+08:00கிரெடிட் கார்டு நிறைய இருந்தா எனக்கும் ரெண்டு குடு...கிரெடிட் கார்டு நிறைய இருந்தா எனக்கும் ரெண்டு குடுங்களேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-61052168330719537952010-02-16T15:03:33.714+08:002010-02-16T15:03:33.714+08:00//
Sangkavi said...
வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக...//
Sangkavi said...
வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...

வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...

நன்றிங்க! அப்பப்போ பாத்துகிட்டுதான் இருக்கேன், உங்கள் இடுகைங்கள! பின்னூட்டம் இட, இடுகையிட நேரமில்லாமல் இருந்தது...

T.V.ராதாகிருஷ்ணன் said...
//வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...

வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...//

repeateyy

நன்றிங்கய்யா! இனிமேல் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி படித்து எழுத இருக்கிறேன்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-33752496110182417242010-02-16T14:59:49.133+08:002010-02-16T14:59:49.133+08:00நாங்களும் கேமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.
அரும...நாங்களும் கேமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.

அருமையான அனுபவம். அன்னிக்கு ஒரு நாள் பயங்கர சுறுசுறுப்பா இருந்திருப்பீங்களே.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com