tag:blogger.com,1999:blog-7142417994727920923.post359403112196190459..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: மின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-13112141968410960632009-12-15T12:40:42.580+08:002009-12-15T12:40:42.580+08:00//
முகவை மைந்தன் said...
இவ்வளவு விரைவா இடுகையும்,...//
முகவை மைந்தன் said...
இவ்வளவு விரைவா இடுகையும், பின்னூட்டங்களும். படங்கள் அருமை. இரண்டாவது காரிக்கிழமை நடை வழிகாட்டி இருக்குதா? நல்லது. நான் விரைவாக தூங்கிட்டதால தான் இவ்வளவு மெல்லமா பின்னூட்டமிடுறேன்னு...... கி கி கி கி

நன்றிங்க... ரொம்ப சந்தோஷம்...

க.பாலாசி said...
//வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said..
//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!//
ரிபீட்டுக்கு ரிபீட்ட்ட்ட்டேஏஏஏஏய்//

என்னமா பின்னூட்டம் போடுறாங்கப்பா...இது ரிப்பீட்டா அப்பீட்டா????

மிகவும் இனிமையான நிகழ்வு, அனுபவம்...

நன்றி என் அன்பு பாலாசி...

திகழ் said...
படங்கள் அத்தனையும் அருமை

அடிக்கடி நான் சென்று வரும் இடம்

மலரும் நினைவுகளாய் தங்களின் இடுகை

நன்றி திகழ்... முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7828214104055443542009-12-14T18:21:25.845+08:002009-12-14T18:21:25.845+08:00படங்கள் அத்தனையும் அருமை
அடிக்கடி நான் சென்ற...படங்கள் அத்தனையும் அருமை

அடிக்கடி நான் சென்று வரும் இடம்

மலரும் நினைவுகளாய் தங்களின் இடுகைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-19144619209636611792009-12-14T12:05:28.976+08:002009-12-14T12:05:28.976+08:00//வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said..
...//வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said..
//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!//
ரிபீட்டுக்கு ரிபீட்ட்ட்ட்டேஏஏஏஏய்//

என்னமா பின்னூட்டம் போடுறாங்கப்பா...இது ரிப்பீட்டா அப்பீட்டா????

மிகவும் இனிமையான நிகழ்வு, அனுபவம்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-42824044387449917962009-12-14T11:15:34.081+08:002009-12-14T11:15:34.081+08:00இவ்வளவு விரைவா இடுகையும், பின்னூட்டங்களும். படங்கள...இவ்வளவு விரைவா இடுகையும், பின்னூட்டங்களும். படங்கள் அருமை. இரண்டாவது காரிக்கிழமை நடை வழிகாட்டி இருக்குதா? நல்லது. நான் விரைவாக தூங்கிட்டதால தான் இவ்வளவு மெல்லமா பின்னூட்டமிடுறேன்னு...... கி கி கி கிமுகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-53797981924675126282009-12-14T10:33:44.933+08:002009-12-14T10:33:44.933+08:00//
வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said...
வா...//
வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said...

வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....//

அதானே! அது வேற ஒன்னுமில்ல. நாம அங்க போனா இவிங்க யூத்துன்னு அங்க போட்டுட்ருக்கறா சீனு புட்டுக்கும்னு பயம். நீங்க வாங்க நாம போய் டரியலாக்கலாம்.

அய்யா, வாங்கய்யா! வருகை என் பாக்கியம்.

ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் இடபுறமும், வலது புறமும் ஒரே மாதிரி இருக்கே எப்படி கொஞ்சம் கவணிங்கள் பிரபாகர்

கவனித்தாயிற்று, சரியான கவனித்தல் நண்பரே!

சின்ன அம்மிணி said...
படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு

நன்றிங்க சின்ன அம்மிணி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-84717446259269951842009-12-14T10:33:23.283+08:002009-12-14T10:33:23.283+08:00//
butterfly Surya said...
சீக்கிரமே சிங்கப்பூர் ட...//
butterfly Surya said...
சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்//////

மணிஜீ.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..முடிந்தால் உங்க வண்டியிலேயே போயிடலாம்.

நன்றி பிராபா. படங்கள் அருமை.

வாங்க சூர்யா, மும்மூர்த்திகளுக்காக காத்திருக்கேன்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
உங்க இடுகையிலும் நல்ல வேகம் பிரபாகர்.

புகைப்படங்கள் மிக அருமை :))

நன்றி செந்தில்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7696550606718661822009-12-14T10:32:54.286+08:002009-12-14T10:32:54.286+08:00//
தண்டோரா ...... said...
சீக்கிரமே சிங்கப்பூர் டி...//
தண்டோரா ...... said...
சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்

வாங்கண்ணே, ஆவலாய் காத்திருக்கேன்...

ஈரோடு கதிர் said...
வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....

வணக்கம் கதிர்! மனசால யூத்துதான்! நேர்ல பாருங்க, உண்மை தெரியும்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2403906234010010102009-12-14T10:32:31.081+08:002009-12-14T10:32:31.081+08:00//
புலவன் புலிகேசி said...
தல படங்கள் மிக அருமை......//
புலவன் புலிகேசி said...
தல படங்கள் மிக அருமை.....

நன்றி புலிகேசி...

’டொன்’ லீ said...
மின்னல் வேகம் தான்....வீட்ட வந்து பார்த்தால் பதிவு காத்திருக்குது....

அடிக்கடி சந்திப்பம்... :-)
புகைப்படங்கள் அருமை...நம் குழுமத்தில் இன்னொரு கமெரா கவிஞர் :-)

நன்றி நண்பா... நிறைய பேசுவோம் அடுத்த சந்திப்பில்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-6371411815822751182009-12-14T07:08:27.466+08:002009-12-14T07:08:27.466+08:00படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்குபடங்கள் எல்லாம் நல்லா வந்திருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-23918513475861556622009-12-14T03:58:40.471+08:002009-12-14T03:58:40.471+08:00வணக்கம் இடபுறமும், வலது புறமும் ஒரே மாதிரி இருக்கே...வணக்கம் இடபுறமும், வலது புறமும் ஒரே மாதிரி இருக்கே எப்படி கொஞ்சம் கவணிங்கள் பிரபாகர்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-73452616520998911712009-12-14T02:26:50.795+08:002009-12-14T02:26:50.795+08:00//ஈரோடு கதிர் said...
வானம்பாடியண்ணே.... யூத்...//ஈரோடு கதிர் said...

வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....//

அதானே! அது வேற ஒன்னுமில்ல. நாம அங்க போனா இவிங்க யூத்துன்னு அங்க போட்டுட்ருக்கறா சீனு புட்டுக்கும்னு பயம். நீங்க வாங்க நாம போய் டரியலாக்கலாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-53320008752139188222009-12-14T01:55:30.140+08:002009-12-14T01:55:30.140+08:00உங்க இடுகையிலும் நல்ல வேகம் பிரபாகர்.
புகைப்படங்க...உங்க இடுகையிலும் நல்ல வேகம் பிரபாகர்.

புகைப்படங்கள் மிக அருமை :))ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54893401877199192702009-12-14T01:29:57.324+08:002009-12-14T01:29:57.324+08:00சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்//////
மணிஜீ.. சீக்க...சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்//////

மணிஜீ.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..முடிந்தால் உங்க வண்டியிலேயே போயிடலாம்.

நன்றி பிராபா. படங்கள் அருமை.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-62523028145089953952009-12-14T00:40:40.017+08:002009-12-14T00:40:40.017+08:00வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அ...வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30984380523530586382009-12-13T23:09:02.162+08:002009-12-13T23:09:02.162+08:00சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-36160253139462246652009-12-13T22:15:10.393+08:002009-12-13T22:15:10.393+08:00மின்னல் வேகம் தான்....வீட்ட வந்து பார்த்தால் பதிவு...மின்னல் வேகம் தான்....வீட்ட வந்து பார்த்தால் பதிவு காத்திருக்குது....

அடிக்கடி சந்திப்பம்... :-)

புகைப்படங்கள் அருமை...நம் குழுமத்தில் இன்னொரு கமெரா கவிஞர் :-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44838144096293912102009-12-13T22:05:54.713+08:002009-12-13T22:05:54.713+08:00தல படங்கள் மிக அருமை.....தல படங்கள் மிக அருமை.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48220848512233733962009-12-13T22:01:10.546+08:002009-12-13T22:01:10.546+08:00//
பூங்குன்றன்.வே said...
புகைப்படங்கள் கொள்ளை அழ...//
பூங்குன்றன்.வே said...
புகைப்படங்கள் கொள்ளை அழகு;
இந்த அளவு மின்னல் ஸ்பீட் இடுகை பிரமிக்கவைக்கிறது பிரபாகர் !!

நன்றி பூங்குன்றன்... மிக்க மகிழ்ச்சி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-47990031712586170502009-12-13T21:54:09.032+08:002009-12-13T21:54:09.032+08:00//
அறிவிலி said...
அடடே... ஒரு நல்ல சந்திப்புக்கு ...//
அறிவிலி said...
அடடே... ஒரு நல்ல சந்திப்புக்கு வர முடியாம போச்சே.இத்தனை வேகமா???

உங்களையும் அவசியம் பார்க்கனுங்க...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
பூக்கள் மற்றும் லாண்ட்ஸ்கேப் படங்கள் மிகவும் அழகு. பதிவர்கள் படம்.. ஹிஹி என் பொட்டியில் லோட் ஆகவில்லை.!

நன்றி ஆதி... அவசரத்தில் வந்த ஒரு மின்னல்...ரொம்ப சந்தோசம்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69096158778912784782009-12-13T21:52:36.795+08:002009-12-13T21:52:36.795+08:00புகைப்படங்கள் கொள்ளை அழகு;
இந்த அளவு மின்னல் ஸ்பீட...புகைப்படங்கள் கொள்ளை அழகு;
இந்த அளவு மின்னல் ஸ்பீட் இடுகை பிரமிக்கவைக்கிறது பிரபாகர் !!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-86972873557827877122009-12-13T21:51:49.648+08:002009-12-13T21:51:49.648+08:00//கலகலப்ரியா said...
புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக...//கலகலப்ரியா said...
புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா..! வளரட்டும் உங்கள் புகைப்படப் பணி..!

நன்றி சகோதரி... உங்களின் அன்பிற்கு.

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...
tooooooooooooooo fast -:)))

minnal?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-82181302903310830232009-12-13T21:51:30.142+08:002009-12-13T21:51:30.142+08:00//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புகைப்படங்கள் அனை...//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

நன்றி நண்பா, ஊக்கத்திற்கும், பாராட்டிற்கும்...

கிரி said...
வெற்றிகரமாக சென்று வந்து விட்டீர்களா! :-)

கிரி வலம், கிரி இல்லாமல்... செல்வோம் வேறிடம் அடுத்த முறை கிரியோடு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-27694247964332840132009-12-13T21:50:49.588+08:002009-12-13T21:50:49.588+08:00//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமையான புகைப் படங்க...//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமையான புகைப் படங்கள் பிரபா....

வாழ்த்துக்கள்

நன்றி ஆரூரன்... ஊரில் எடுத்திடுவோம்...

கோவி.கண்ணன் said...
கலக்கல். நான் தவறவிட்ட நிகழ்வு !

கண்டிப்பாய் பார்க்க வேண்டும், ஆயிரம் கண்டிட்ட என் அன்பு அண்ணனை...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-13877859994559231212009-12-13T21:50:20.054+08:002009-12-13T21:50:20.054+08:00//
ஜோசப் பால்ராஜ் said...
அண்ணா,
மின்னல் வேக பதிவ...//
ஜோசப் பால்ராஜ் said...
அண்ணா,
மின்னல் வேக பதிவுக்கு மிக்க நன்றி.
கடுமையான பசியால் உங்களோடு அதிக நேரம் செலவழிக்க இயலாமல் போயிருச்சு. விரைவில் மீண்டும் சந்திப்போம்.
புகைப்படங்கள் மிக அருமை.

நன்றி. அடுத்த முறை நோ எக்ஸ்யூஸ்... நிறைய பேச வேண்டும்...

செ.சரவணக்குமார் said...
புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

நன்றிங்க. ரொம்ப சந்தோஷம்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-78886180106305170122009-12-13T21:49:58.967+08:002009-12-13T21:49:58.967+08:00//
ஆ.ஞானசேகரன் said...
ஹ்ய்ய்ய்ய் அருமையான சந்திப்...//
ஆ.ஞானசேகரன் said...
ஹ்ய்ய்ய்ய் அருமையான சந்திப்பா இருக்கே! பாராட்டுகள்,.. படங்கள் மிக அருமை

நாமும் சந்திக்கனும் நண்பரே! ஆவலாயிருக்கிறேன்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமை!

காமிரா கவிஞர்களின் கவித் திறமை மெய் மறக்க வைக்கிறது!

எங்கே பாரதி என்ற கவிஞனைக் காணோம்!?

மின்னலால் மறைந்திருக்கலாம். உறுதியாய் விரைவில்... நன்றிங்க...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com