tag:blogger.com,1999:blog-7142417994727920923.post3036300867125534769..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: காமிக்ஸ் பிரபாகர்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69508717202402170912010-07-26T08:19:51.325+08:002010-07-26T08:19:51.325+08:00//
Anonymous said...
இரத்தப்படலம்.. மறந்திடீங்களே...//
Anonymous said...
இரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இடங்களும் இவைதான். சரிதானே?

ஆமாங்க, இதுபற்றியெல்லாம் பிறகு எழுதலாமென இருக்கிறேன்...

நல்லவன் கருப்பு... said...
//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//

நீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...

//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//

தந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....

நன்றி கருப்பு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-76347892593075741992010-07-26T08:19:38.066+08:002010-07-26T08:19:38.066+08:00//
வானம்பாடிகள் said...
மாண்ட்ரேக், மாயாவி, வேதாள...//
வானம்பாடிகள் said...
மாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)

நமக்கும்தாங்கயா...

T.V.ராதாகிருஷ்ணன் said...
Present Praba

நன்றிங்கய்யா...

செ.சரவணக்குமார் said...
நல்ல பகிர்வு பிரபா.

நன்றி நண்பா...

அக்பர் said...
காமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன?

காமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

பைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நல்ல பதிவு.

படக்கதை நண்பா...(நன்றி அய்யா...)

மதுரை சரவணன் said...
நல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67081162966218497562010-07-26T08:19:17.713+08:002010-07-26T08:19:17.713+08:00//
நாஞ்சில் பிரதாப் said...
காமிக்ஸ் எல்லாலின் பா...//
நாஞ்சில் பிரதாப் said...
காமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...

ஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))

நன்றி தம்பி.... இன்றைய சிறுசுகள் நிறைய இழக்கிறார்கள்...

சின்ன அம்மிணி said...
சின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்

எனக்கும்தாங்க... நிறைய சொல்லல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமா

இது பற்றியெல்லாம் தனியாக ஒரு இடுகை எழுதலாமேன்னு விட்டுட்டேன்... எல்லாத்தையும் எழுதனும்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-19227741439163810332010-07-19T16:22:44.551+08:002010-07-19T16:22:44.551+08:00//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். ம...//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//

நீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...

//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//

தந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81010971695129145862010-07-18T11:10:18.756+08:002010-07-18T11:10:18.756+08:00இரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திர...இரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இடங்களும் இவைதான். சரிதானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55056028667256424572010-07-18T01:40:47.612+08:002010-07-18T01:40:47.612+08:00நல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரி...நல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-25103741318901037062010-07-18T00:31:14.198+08:002010-07-18T00:31:14.198+08:00காமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன?
காமிக்ஸ் என்பதே ஒர...காமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன?

காமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

பைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நல்ல பதிவு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-33716343973100370542010-07-17T21:31:55.296+08:002010-07-17T21:31:55.296+08:00நல்ல பகிர்வு பிரபா.நல்ல பகிர்வு பிரபா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9485239989547816922010-07-17T20:57:11.343+08:002010-07-17T20:57:11.343+08:00Present PrabaPresent PrabaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-45219113914727529342010-07-17T16:01:30.828+08:002010-07-17T16:01:30.828+08:00மாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)மாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-26255834982199861482010-07-17T15:35:58.107+08:002010-07-17T15:35:58.107+08:00மாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமாமாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமாரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-43885060209510583842010-07-17T15:30:34.489+08:002010-07-17T15:30:34.489+08:00சின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்ன...சின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58071556537430545282010-07-17T14:59:15.324+08:002010-07-17T14:59:15.324+08:00காமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத...காமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...

ஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com