tag:blogger.com,1999:blog-7142417994727920923.post3029399962226413236..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: நாடு உறுப்படுமா?...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-117463551065824282010-07-28T03:32:37.942+08:002010-07-28T03:32:37.942+08:00/////////சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்.../////////சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....//

என்ன இதற்கு வெறும் ஸ்டார்ட் மீஜிக் என்று சொன்னால் போதுமா !?அடிக்கிற அடியில் தாரை ,தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேன்டாமா !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-66402932644503808022010-07-27T22:54:09.542+08:002010-07-27T22:54:09.542+08:00||வேலிக்கு ஓனான் சாட்சி என்பதுபோல் இது கதிருக்கும்...||வேலிக்கு ஓனான் சாட்சி என்பதுபோல் இது கதிருக்கும் தெரியும்||

அண்ணே.. நீங்க குடிப்பீங்களா? குடிக்க மாட்டீங்களா

(மவனே... இந்த அத்தா(சா)ட்சி போதுமா)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-87760086348040218422010-07-27T21:32:12.714+08:002010-07-27T21:32:12.714+08:00பிரபா....சிரிச்சாலும் யோசிக்கவும் இருக்கு விஷயம்.பிரபா....சிரிச்சாலும் யோசிக்கவும் இருக்கு விஷயம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48026408941562963812010-07-27T21:27:25.357+08:002010-07-27T21:27:25.357+08:00நாட்டையே காப்பத்துறவங்களுக்கு பாதுகாப்பு இல்லையா!?...நாட்டையே காப்பத்துறவங்களுக்கு பாதுகாப்பு இல்லையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69473027843511677352010-07-27T18:33:18.203+08:002010-07-27T18:33:18.203+08:00நல்ல பதிவு ;))நல்ல பதிவு ;))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55587620897017145122010-07-27T17:56:32.646+08:002010-07-27T17:56:32.646+08:00ஏன் பிரபாரகர்?
இன்னும் கொஞ்சம் சட்டையை சுழட்டி இர...ஏன் பிரபாரகர்?

இன்னும் கொஞ்சம் சட்டையை சுழட்டி இருக்கலாமே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1236145232463346792010-07-27T17:28:54.295+08:002010-07-27T17:28:54.295+08:00//இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நா...//இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நாடு சத்தியமா உருப்படாது.. ;))))//

அதே...அதே... நெடில் று அல்ல குறில் ரு...போடுங்கணோவ்....

மச மசன்னு பேசிட்டிருக்காம..சீக்கிரம் நாட்டாமையை கூப்பிடுங்கப்பா... இன்னிக்கு தீர்ப்பு சொல்லியே ஆகனும்..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48287463282047818162010-07-27T17:20:43.790+08:002010-07-27T17:20:43.790+08:00உங்க நேர்மைய நான் பாராட்டியே ஆகனும்.உங்க நேர்மைய நான் பாராட்டியே ஆகனும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30673404293294048672010-07-27T12:51:30.819+08:002010-07-27T12:51:30.819+08:00நன்றி பிரபாகர் சார்:)நன்றி பிரபாகர் சார்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56459620733824700332010-07-27T12:33:04.625+08:002010-07-27T12:33:04.625+08:00///வீட்டில் இருக்கும் கவனிப்பு நாட்டில் ஏன் இல்லை....///வீட்டில் இருக்கும் கவனிப்பு நாட்டில் ஏன் இல்லை.///

இல்லைதான் ஏன் இல்லை...சுயநலம்
நல்ல பதிவு.......வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8124222384773728922010-07-27T12:27:09.730+08:002010-07-27T12:27:09.730+08:00//சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடா...//சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....//

யோவ் சேட்டை. அண்ணனுக்கு அந்தப் பட்டத்தைக் குடுத்து வருசம் ஒண்ணாவப்போவுது. நீரு லேட்டா வந்து குடுத்தா என்னான்னு கேட்டுக்கிட்டு இருக்கீரு? வேற எதாவது நல்ல பட்டமா யோசியும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81294394461020082732010-07-27T12:22:02.299+08:002010-07-27T12:22:02.299+08:00எங்கள் கூடத்துக்கு ஆள் நிறைய சேர்ந்துகொண்டு இருப்...எங்கள் கூடத்துக்கு ஆள் நிறைய சேர்ந்துகொண்டு இருப்பதால் 2011 குடிகாரர் கட்சிக்கே...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-71423155739260061862010-07-27T12:19:43.622+08:002010-07-27T12:19:43.622+08:00நாடு ’உருப்படுமா’ என்று இடையின ’ர’வுக்குப் பதிலாக,...நாடு ’உருப்படுமா’ என்று இடையின ’ர’வுக்குப் பதிலாக, வல்லின ’ற’ உபயோகித்து எழுத்தில் கூட இனவேறுபாடு இருக்கக் கூடாது என்று சூசகமாகத் தெரிவித்த உங்களது ஆற்றலை மெச்சி உங்களுக்கு ஏன் ’சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-88870987155821541512010-07-27T12:15:45.233+08:002010-07-27T12:15:45.233+08:00இண்ட்லி/தமிழிஷ்ல சப்மிட் பண்ணுங்க தலை. ஓட்டுப் போட...இண்ட்லி/தமிழிஷ்ல சப்மிட் பண்ணுங்க தலை. ஓட்டுப் போடணுமில்ல.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1916976348642543842010-07-27T11:59:49.858+08:002010-07-27T11:59:49.858+08:00இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நாடு...இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நாடு சத்தியமா உருப்படாது.. ;))))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com