tag:blogger.com,1999:blog-7142417994727920923.post224510346078949218..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: நாங்களும் தலைவர் தாண்டி...- முடிவு...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-63736801582169209262011-01-07T12:55:09.674+08:002011-01-07T12:55:09.674+08:00இது எனக்கேட்க, ’இதெல்லாம் சகஜமப்பா, அடுத்த செமஸ்டர...இது எனக்கேட்க, ’இதெல்லாம் சகஜமப்பா, அடுத்த செமஸ்டரில் பாஸ் செய்துவிடுவேன்’ என சொன்னதற்கு, பொளேரென கன்னத்தில் ஒரு அறை.//
இந்த வரியை படிக்கும்போது என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் நிறைந்தது. ரொம்பதான் இன்வால்வ் ஆயிட்டேனோ ?Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-86657663095893971402010-04-08T00:49:14.773+08:002010-04-08T00:49:14.773+08:00//
ரோஸ்விக் said...
தலைவர் வாழ்க....
அப்பா தானே ந...//
ரோஸ்விக் said...
தலைவர் வாழ்க....

அப்பா தானே நம்மளும் தலைவர் ஆகமுடியும் ;-)

நன்றி தம்பி!

ரோஸ்விக் said...
தாண்டி - "ன்" வரனுங்க... சும்மா படிக்கும்போது வாங்குன முட்டை எல்லாம் சேர்த்து இங்க கொண்டுவந்து போடுறது .... :-)))))))

"பாரேன், இவரு ஏதாவது பதில் வச்சிருப்பாரு...."

தலைவரா தாண்டி வந்திருக்கேன்னு அர்த்தம்! ஹி, ஹி... சமாளிப்போம்ல!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-53238136325701455772010-04-08T00:49:02.255+08:002010-04-08T00:49:02.255+08:00//
ஜோசப் பால்ராஜ் said...
டீம் லீட் ஆனதற்கு வாழ்த்...//
ஜோசப் பால்ராஜ் said...
டீம் லீட் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
தொண்டண் அவனது உழைப்புக்கு மட்டுமே பொறுப்பு. ஆனா தலைவன் என்பவன் ஒட்டுமொத்த குழுவின் உழைப்பிற்கும் பொறுப்பு. இனி பொறுப்பு அதிகம். வாழ்த்துக்கள்.

நன்றிங்க சி.இ.ஓ....

Punnakku Moottai said...
What Prabha, have you slept well last night? I haven't seen your next post yet?

அன்பிற்கு நன்றி பாலா!

சத்ரியன் said...
// நாங்கலும் தலைவர் தாண்டி...//

ஆமாமா.. அதான் படிச்சமே...

பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.... என்று.

இதுக்கப்புறம் நம்பித்தானே ஆகனும்.

நன்றி சத்ரியன்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-51266057873511101982010-04-08T00:48:44.469+08:002010-04-08T00:48:44.469+08:00//
முகிலன் said...
நடை நல்லாருக்கு பிரபா..
டீம் ல...//
முகிலன் said...
நடை நல்லாருக்கு பிரபா..

டீம் லீட் ஆகியாச்சி. அப்போ இனிமே அடிக்கடி ஆன்லைன்ல பாக்கலாம்.

கண்டிப்பா! நன்றி தினேஷ்!

jay said...
all the best sir...

நன்றி Jay

துபாய் ராஜா said...
'தலை'வருக்கு வாழ்த்துக்கள். :))

நன்றி ராஜா!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-4357737777043212432010-04-08T00:48:31.826+08:002010-04-08T00:48:31.826+08:00//
அழகு நிலவன் said...
அண்ணா, அருமையான பதிவு, தலன்...//
அழகு நிலவன் said...
அண்ணா, அருமையான பதிவு, தலன்னாலே கொஞ்சம் தல வலி தான், சிங்கப்பூர் கோடாலி தைலம் வாங்கி வச்சுக்கங்க.... வாழ்த்துக்கள்...

நன்றிங்க அழகு நிலவன்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. //

Congrats..:))))

நன்றிங்க ஷங்கர்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஏவளவோ பண்ணிட்டோம் இதையும் ஒரு கை பார்த்திருவோம் . கவலைப் படாதீங்க . நேர்த்தியான எழுத்து நடை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

நன்றி சங்கர்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8460731887797060432010-04-08T00:48:16.113+08:002010-04-08T00:48:16.113+08:00//
சேட்டைக்காரன் said...
சொன்னாலும் சொல்லாட்டாலும்...//
சேட்டைக்காரன் said...
சொன்னாலும் சொல்லாட்டாலும் தலைன்னு நிரூபிச்சிட்டீங்க! சுறுசுறு! விறுவிறு!! சபாஷ்!!!!

நன்றி சேட்டை நண்பா!

கலகலப்ரியா said...
அண்ணா அநியாயத்திற்கு அமௌண்ட் எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு... சொச்சம் வேற.... கீப் இட் அப்... )))

நன்றி சகோதரி! அண்ணனுக்கு மெமரி பவர் ஜாஸ்தி, படிப்ப தவிர!

நிஜமா நல்லவன் said...
+1 :)

நன்றிங்க பாரதி!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-41587328435536450042010-04-08T00:47:59.883+08:002010-04-08T00:47:59.883+08:00//
T.V.ராதாகிருஷ்ணன் said...
இதெல்லாம் சகஜமப்பா :)...//
T.V.ராதாகிருஷ்ணன் said...
இதெல்லாம் சகஜமப்பா :)

ரொம்ப நன்றிங்கய்யா!

ச.செந்தில்வேலன் said...
//அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

நன்றி செந்தில்!

Chitra said...
அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

....... very nice! :-)

ஆமாங்க! இடுகையை எழுதிட்டு அப்பாகிட்ட படிச்சி கண்பிச்சேன். டேய் பையா! இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியான்னாருபிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83732206622108824002010-04-08T00:47:45.497+08:002010-04-08T00:47:45.497+08:00//
Punnakku Moottai said...
முதலில் மீண்டும் என் ஆ...//
Punnakku Moottai said...
முதலில் மீண்டும் என் ஆட்சேபனை,

'படையாச்சியூர்' அல்ல 'படையாட்சியூர்' என்று இருக்கவேண்டும். 'ஆச்சி' க்கும் 'ஆட்சி' க்கும் நிறைய வித்தியாசமுண்டு.

Only a good follower can become a good leader. This is the prime requirement in leadership. Adolf Hitler and Joseph Stalin were great followers before they became great leaders.

இன்று ஊரை ஏமாற்றும் கருணாநிதியும் ஒரு வகையில் Follower தான்.

//திரும்ப கட்டுவார்களா என்ன? எடுத்ததோடு சரி.// குட் lessen (கவுண்டமணி ஸ்டைலில் சொல்லி பாருங்கள்).

//வெகு தாராளமாய் வாங்கிக்கொடுத்த குளிர்பானங்கள் // உற்சாக பானமெல்லாம் இல்லையா?

//ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து,// என்ன படம் தல. பிட்டு படமா?

அரியர் இல்லாதவன் அரைமனிதன்.

நல்ல பதிவு. இன்டரஸ்டிங்கா (கொஞ்சம் சுலோவா) போகுது. போகட்டும் பார்த்துக்கலாம்.

உண்மைகள் கொஞ்சம் ஸ்லோவாத்தான் தலைவா இருக்கும். படையாட்சியூர் என ஊர் பேர மாத்தி பிரச்சினையாயிடப்போகுது!

வானம்பாடிகள் said...
மத்த பின்னூட்டமெல்லாம் டூப்பு! உங்க பையன் பின்னூட்டம் டாப்பு:)). பாராட்டப்படவேண்டிய நடை மாற்றம். நல்லாயிருந்தது பிரபா:). கீப் இட் அப்.

நன்றிங்கய்யா, எல்லாம் உங்க ஆசிர்வாதம்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68933005401960051672010-04-07T22:40:53.269+08:002010-04-07T22:40:53.269+08:00தாண்டி - "ன்" வரனுங்க... சும்மா படிக்கும...தாண்டி - "ன்" வரனுங்க... சும்மா படிக்கும்போது வாங்குன முட்டை எல்லாம் சேர்த்து இங்க கொண்டுவந்து போடுறது .... :-)))))))

"பாரேன், இவரு ஏதாவது பதில் வச்சிருப்பாரு...."ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54255654732121998022010-04-06T20:52:04.330+08:002010-04-06T20:52:04.330+08:00தலைவர் வாழ்க....
அப்பா தானே நம்மளும் தலைவர் ஆகமுட...தலைவர் வாழ்க....

அப்பா தானே நம்மளும் தலைவர் ஆகமுடியும் ;-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-49392852405565171592010-04-06T14:57:10.120+08:002010-04-06T14:57:10.120+08:00// நாங்கலும் தலைவர் தாண்டி...//
ஆமாமா.. அதான் பட...// நாங்கலும் தலைவர் தாண்டி...//

ஆமாமா.. அதான் படிச்சமே...

பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.... என்று.

இதுக்கப்புறம் நம்பித்தானே ஆகனும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-86105558822987149522010-04-06T10:27:49.971+08:002010-04-06T10:27:49.971+08:00What Prabha, have you slept well last night? I hav...What Prabha, have you slept well last night? I haven't seen your next post yet?Punnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-19999038210016346242010-04-06T09:10:58.622+08:002010-04-06T09:10:58.622+08:00டீம் லீட் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
தொண்டண் அவனது உழ...டீம் லீட் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
தொண்டண் அவனது உழைப்புக்கு மட்டுமே பொறுப்பு. ஆனா தலைவன் என்பவன் ஒட்டுமொத்த குழுவின் உழைப்பிற்கும் பொறுப்பு. இனி பொறுப்பு அதிகம். வாழ்த்துக்கள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69028840185042258002010-04-06T00:47:45.353+08:002010-04-06T00:47:45.353+08:00'தலை'வருக்கு வாழ்த்துக்கள். :))'தலை'வருக்கு வாழ்த்துக்கள். :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-89230922373737414662010-04-05T23:01:33.219+08:002010-04-05T23:01:33.219+08:00all the best sir...all the best sir...jayhttps://www.blogger.com/profile/16739947989781195818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-71843714490010776502010-04-05T22:26:06.389+08:002010-04-05T22:26:06.389+08:00நடை நல்லாருக்கு பிரபா..
டீம் லீட் ஆகியாச்சி. அப்ப...நடை நல்லாருக்கு பிரபா..

டீம் லீட் ஆகியாச்சி. அப்போ இனிமே அடிக்கடி ஆன்லைன்ல பாக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-79114578209998826262010-04-05T21:46:31.237+08:002010-04-05T21:46:31.237+08:00ஏவளவோ பண்ணிட்டோம் இதையும் ஒரு கை பார்த்திருவோம் ...ஏவளவோ பண்ணிட்டோம் இதையும் ஒரு கை பார்த்திருவோம் . கவலைப் படாதீங்க . நேர்த்தியான எழுத்து நடை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39604788929004561622010-04-05T20:43:56.843+08:002010-04-05T20:43:56.843+08:00எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘ச...எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. //

Congrats..:))))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-3191571062831324552010-04-05T20:23:01.361+08:002010-04-05T20:23:01.361+08:00அண்ணா, அருமையான பதிவு, தலன்னாலே கொஞ்சம் தல வலி தான...அண்ணா, அருமையான பதிவு, தலன்னாலே கொஞ்சம் தல வலி தான், சிங்கப்பூர் கோடாலி தைலம் வாங்கி வச்சுக்கங்க.... வாழ்த்துக்கள்...அழகு நிலவன் (Azahgu Nilavan)https://www.blogger.com/profile/17489934975304767077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-73182251970654472852010-04-05T16:29:54.035+08:002010-04-05T16:29:54.035+08:00+1 :)+1 :)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-69151132923643430532010-04-05T15:57:05.848+08:002010-04-05T15:57:05.848+08:00அண்ணா அநியாயத்திற்கு அமௌண்ட் எல்லாம் ஞாபகம் வச்சுக...அண்ணா அநியாயத்திற்கு அமௌண்ட் எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு... சொச்சம் வேற.... கீப் இட் அப்... )))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-6407879097777963092010-04-05T15:48:51.126+08:002010-04-05T15:48:51.126+08:00சொன்னாலும் சொல்லாட்டாலும் தலைன்னு நிரூபிச்சிட்டீங்...சொன்னாலும் சொல்லாட்டாலும் தலைன்னு நிரூபிச்சிட்டீங்க! சுறுசுறு! விறுவிறு!! சபாஷ்!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55056956464517477452010-04-05T14:22:42.875+08:002010-04-05T14:22:42.875+08:00அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்...அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

....... very nice! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30519903440409004742010-04-05T13:49:02.333+08:002010-04-05T13:49:02.333+08:00//அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

:))//அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

:))ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44141808019201758812010-04-05T13:35:33.291+08:002010-04-05T13:35:33.291+08:00இதெல்லாம் சகஜமப்பா :)இதெல்லாம் சகஜமப்பா :)T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com