சந்தோஷமும் சோகமும்

|

சந்தோஷமும் சோகமும்

ந்தோஷமும் சோகமும் சந்தையில்
சோகத்தின் பின் சந்தோஷம்
சீந்துவாரில்லை சொல்லி விற்றாலும்.
ந்தோஷத்தின் பின் சோகம்
சொன்னாலும் கேளாமல்
சுறுசுறுப்பாய் விற்பனை.
ன்றைய சந்தோஷம்
து நாளைய சோகமானாலும்
ல்லோரும் ஆர்வமாய்....


ஏழை...

கையில் ரோலக்ஸ்
காதுகளில் இயர்போன்
ண்களில் ரேபான்
ழுத்தினில் மின்னல்
கால்களில் ரீபோக்
ண்ணியமாய் ஆடை
டந்து செல்லும் அவன்
ண்ணில்லா குருடனை
ண்டதும் அறுவருப்பு
ட்டாயம் ஏழை...

18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Anonymous said...

//கையில் ரோலக்ஸ்
காதுகளில் இயர்போன்
கண்களில் ரேபான்
கழுத்தினில் மின்னல்
கால்களில் ரீபோக்
கண்ணியமாய் ஆடை
கடந்து செல்லும் அவன்
கண்ணில்லா குருடனை
கண்டதும் அறுவருப்பு
கட்டாயம் ஏழை...//


கவிதை அருமை.....
கடைசி இரண்டு வரிகள் ரொம்ப நல்லா இருக்கு....

சத்ரியன் said...

ஏம்ப்பா பிரபா,

“தாதுதீ தோதூது...” -ன்னு ஒரு சங்கப்பாடல் வருமே,

அப்பிடி, “க”னாவ முதல் எழுத்தா வெச்சி “க”விதை எழுதற.

அசத்து ராசா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Post

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லாயிருக்குங்க பிரபாகர்!!

Radhakrishnan said...

அருமை பிரபாகர்.

settaikkaran said...

//சந்தோஷத்தின் பின் சோகம்
சொன்னாலும் கேளாமல்
சுறுசுறுப்பாய் விற்பனை.//

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்? அசத்தல்! (கவிதை புரியாத எனக்கே புரிந்தது.) பாராட்டுக்கள்.

செ.சரவணக்குமார் said...

பிரபா..
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

//நிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...//

அசத்துறீங்க.

துபாய் ராஜா said...

அருமையான வரிகள். அழகான கவிதைகள்.வாழ்த்துக்கள்.

Unknown said...

கவிதை சூப்பர்

Chitra said...

கண்ணில்லா குருடனை
கண்டதும் அறுவருப்பு
கட்டாயம் ஏழை

.....அருமையான வரிகள்

ரோஸ்விக் said...

க.க.க.போ :-)

க -னாவுக்கு க -னா

க ரா said...

ரொம்ப ந்லலாருக்குங்க.

ஈரோடு கதிர் said...

கவிதை நல்லாயிருக்கு பிரபா

பிரபாகர் said...

//
நல்லவன் கருப்பு... said...
//கையில் ரோலக்ஸ்
காதுகளில் இயர்போன்
கண்களில் ரேபான்
கழுத்தினில் மின்னல்
கால்களில் ரீபோக்
கண்ணியமாய் ஆடை
கடந்து செல்லும் அவன்
கண்ணில்லா குருடனை
கண்டதும் அறுவருப்பு
கட்டாயம் ஏழை...//


கவிதை அருமை.....
கடைசி இரண்டு வரிகள் ரொம்ப நல்லா இருக்கு....
//
நன்றி கருப்பு, அன்பிற்கும் கருத்துக்கும்.

//
வானம்பாடிகள் said...
good
//
நன்றிங்கயா!

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
ஏம்ப்பா பிரபா,

“தாதுதீ தோதூது...” -ன்னு ஒரு சங்கப்பாடல் வருமே,

அப்பிடி, “க”னாவ முதல் எழுத்தா வெச்சி “க”விதை எழுதற.

அசத்து ராசா.
//
நன்றி சத்ரியன்...


//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Nice Post
//
நன்றிங்கய்யா!

//
ச.செந்தில்வேலன் said...
நல்லாயிருக்குங்க பிரபாகர்!!
//
நன்றி செந்தில்...

பிரபாகர் said...

//

V.Radhakrishnan said...
அருமை பிரபாகர்.
//
ரொம்ப நன்றிங்க!

//

சேட்டைக்காரன் said...
//சந்தோஷத்தின் பின் சோகம்
சொன்னாலும் கேளாமல்
சுறுசுறுப்பாய் விற்பனை.//

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்? அசத்தல்! (கவிதை புரியாத எனக்கே புரிந்தது.) பாராட்டுக்கள்.
//
பாரட்டுக்கு நன்றி சேட்டை...

//

செ.சரவணக்குமார் said...
பிரபா..
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

//நிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...//

அசத்துறீங்க.
//
நன்றி சரவணக்குமார்! நல்லபடியாய் சென்று சேர்ந்ததறிந்தேன்... மிக்க மகிழ்ச்சி...

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
அருமையான வரிகள். அழகான கவிதைகள்.வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா!

//
முகிலன் said...
கவிதை சூப்பர்
//
நன்றி தினேஷ்!

//
Chitra said...
கண்ணில்லா குருடனை
கண்டதும் அறுவருப்பு
கட்டாயம் ஏழை

.....அருமையான வரிகள்
//
நன்றி சித்ரா. உங்களைப்போன்றவர்களின் ஊக்கம்தான் நிறைய எழுதத்தூண்டுகிறது...

பிரபாகர் said...

//

ரோஸ்விக் said...
க.க.க.போ :-)

க -னாவுக்கு க -னா
//
ரவுசு ரோஸ்விக்... ர-னாவுக்கு ரா-ன்னா

//
இராமசாமி கண்ணண் said...
ரொம்ப ந்லலாருக்குங்க.
//
ரொம்ப நன்றிஙக!

//
ஈரோடு கதிர் said...
கவிதை நல்லாயிருக்கு பிரபா
//
நன்றி கதிர்!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB